Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
நகைசுவை துளிகள்
4 posters
Page 1 of 1
நகைசுவை துளிகள்
வீட்டுக்கு வந்தவர் ; என் பாப்பா அழுகிறாய் .....?
குழந்தை : அம்மா அடிசுட்டா அங்கிள் .....
வீட்டுக்கு வந்தவர் : அப்பாட்ட சொல்லேல்லையா .....?
குழந்தை : அப்பாவும் அழுதுகொண்டிருக்கிறார் அங்கிள் .....
வீட்டுக்கு வந்தவர் : ?????????????
+
எழுத்துருவாக்கம்
கே இனியவன்
நகைசுவை துளிகள்
இதுவரை கவிதை மட்டுமே சொந்த படைப்பாக வெளியிட்டேன் இப்போ நகைசுவையை
அப்பப்போ வெளியட தீர்மானித்துள்ளேன் உங்கள் எண்ணத்தையும் பகிருங்கள்
நன்றி

Re: நகைசுவை துளிகள்
டாக்டர் ; வாயை திறவுங்க சார் தர்மாமீற்றர் வைக்கணும் ....
நோயாளி : முழிக்கிறார் ......
டாக்டர் : இந்தாம்மா நீங்க கொஞ்சம் வெளியே போங்க உங்க அவர்
வாயே திறக்கமாட்டேன் எங்கிறாரே ......
நோயாளி : ஒகே டாக்டர் ஆ ....ஆ ....ஆ ....
+
எழுத்துருவாக்கம்
கே இனியவன்
நகைசுவை துளிகள் 02

ஒருவர் ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......
சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்" மறந்துடுவார்
ஒருவர் ; ????????????????
+
எழுத்துருவாக்கம்
கே இனியவன்
நகைசுவை துளிகள் 03
சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்" மறந்துடுவார்
ஒருவர் ; ????????????????
+
எழுத்துருவாக்கம்
கே இனியவன்
நகைசுவை துளிகள் 03
Re: நகைசுவை துளிகள்
அப்போ மெய்மறத்தல் என்பது இதுதானாகவிப்புயல் இனியவன் wrote:ஒருவர் ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......
சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்" மறந்துடுவார்
ஒருவர் ; ????????????????
+
எழுத்துருவாக்கம்
கே இனியவன்
நகைசுவை துளிகள் 03
Re: நகைசுவை துளிகள்
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ மெய்மறத்தல் என்பது இதுதானாகவிப்புயல் இனியவன் wrote:ஒருவர் ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......
சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்" மறந்துடுவார்
ஒருவர் ; ????????????????
+
எழுத்துருவாக்கம்
கே இனியவன்
நகைசுவை துளிகள் 03
ஆமாபோல
ஹி ஹி
Re: நகைசுவை துளிகள்
கவிப்புயல் இனியவன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ மெய்மறத்தல் என்பது இதுதானாகவிப்புயல் இனியவன் wrote:ஒருவர் ; உங்க சாமியார் (குருஜி) சொல்வதெல்லாம் படு பொய்யா இருக்கே ......
சிஷ்யன் ; அவருக்கு சுவாமி உடம்பில் வரும் போது " மெய்" மறந்துடுவார்
ஒருவர் ; ????????????????
+
எழுத்துருவாக்கம்
கே இனியவன்
நகைசுவை துளிகள் 03
ஆமாபோல
ஹி ஹி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைசுவை துளிகள்
பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைசுவை துளிகள்
இப்படி வேறயாநண்பன் wrote:பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
Re: நகைசுவை துளிகள்
நேசமுடன் ஹாசிம் wrote:இப்படி வேறயாநண்பன் wrote:பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
இங்க தேவப்படுதே..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைசுவை துளிகள்
வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைசுவை துளிகள்
சூப்பர்நண்பன் wrote:வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
Re: நகைசுவை துளிகள்
சம்ஸ் : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
ஹாசிம் : நீ என்னாவே....?
சம்ஸ் : காலியாயிருவேன்.
ஹாசிம் : நீ என்னாவே....?
சம்ஸ் : காலியாயிருவேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைசுவை துளிகள்
நான் இதை பதிவு செய்யும் போது நிஷா அக்காதான் நினைவில் வந்தாங்கநேசமுடன் ஹாசிம் wrote:சூப்பர்நண்பன் wrote:வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நகைசுவை துளிகள்
ராஜசேகர் : என் படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு பெயர் சொல்லுங்க"
நண்பன் : "கரும்பு".
நண்பன் : "கரும்பு".
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|