சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

நண்பன் எப்படி...? Khan11

நண்பன் எப்படி...?

5 posters

Go down

நண்பன் எப்படி...? Empty நண்பன் எப்படி...?

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Sep 2015 - 18:26

முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.
கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.
போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.
பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.

நன்றி; தென்றல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Nisha Wed 16 Sep 2015 - 18:31

ஹாஹா! 

நான் என்னமோ  நினைச்சேன்! 
சேனை நண்பனை பத்தி எழுதி இருக்குமோ என எட்டிப்பார்த்தேன்  ! 

நண்பன் குறித்த  வரிகள் அருமை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 18:50

ஹா ஹா நானும் ஏமாந்து போனேன்

என்னமோ ஏதோன்னு நினைத்து ஹா ஹா

ஆனால் நீங்கள் சொன்ன அனைவரையும் நான் நண்பனாக்கியுள்ளேன் ஏன் தெரியுமா இன்னொருவருடன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக
நண்பன் கொஞ்சம் விபரமான ஆளுதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Nisha Wed 16 Sep 2015 - 18:55

நண்பன் wrote:ஹா ஹா நானும் ஏமாந்து போனேன்

என்னமோ ஏதோன்னு நினைத்து ஹா ஹா

ஆனால் நீங்கள் சொன்ன அனைவரையும் நான் நண்பனாக்கியுள்ளேன் ஏன் தெரியுமா இன்னொருவருடன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக
நண்பன் கொஞ்சம் விபரமான ஆளுதான்

ரெம்ப ஓவர் பப்ளிசிட்டியாய் தெரியிது. இதெல்லாம் டூ, திரி, போர் மச்!என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 19:01

Nisha wrote:
நண்பன் wrote:ஹா ஹா நானும் ஏமாந்து போனேன்

என்னமோ ஏதோன்னு நினைத்து ஹா ஹா

ஆனால் நீங்கள் சொன்ன அனைவரையும் நான் நண்பனாக்கியுள்ளேன் ஏன் தெரியுமா இன்னொருவருடன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக
நண்பன் கொஞ்சம் விபரமான ஆளுதான்

ரெம்ப ஓவர் பப்ளிசிட்டியாய் தெரியிது. இதெல்லாம் டூ, திரி, போர் மச்!என்ன கொடுமை

எக்கோவ் நண்பன் அப்படித்தான் தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஒன்று சொல்கிறேன்
கஞ்சனுடன் பழகி இருக்கிறேன் எந்தளவுக்கென்றால்
ஐயோ வேணடாம் பாவமாக உள்ளது அவனை நினைத்தால்
சொல்ல வேண்டாம் விட்டு விடுகிறேன்
இதுதான் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Nisha Wed 16 Sep 2015 - 19:04

அதென்ன நீங்கள் மட்டும் தான் எல்லோருடனும் பழகுவீர்களோ? 

அப்படின்னு நான் கேட்கல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 19:06

Nisha wrote:அதென்ன நீங்கள் மட்டும் தான் எல்லோருடனும் பழகுவீர்களோ? 

அப்படின்னு நான் கேட்கல்லை!

நீங்களும் பழகுங்க திருத்துங்க யார் வேண்டாம் என்றது

அப்படின்னு நான் சொல்லல!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by சுறா Thu 17 Sep 2015 - 16:13

சரி பழகுங்க விடுங்க. பழகுங்க விடுங்க.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Thu 17 Sep 2015 - 16:21

சுறா wrote:சரி பழகுங்க விடுங்க. பழகுங்க விடுங்க.

பழகி திருத்தி விடுங்க சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Nisha Thu 17 Sep 2015 - 16:25

மொத்தத்தில் பழகாமலே விட்டிருங்கப்பா! பாவம் எந்த  ஊட்டுப்புள்ளையோ.. அதுவாச்சும் பிழைச்சிப்போகட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 16:29

வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Thu 17 Sep 2015 - 16:34

Nisha wrote:மொத்தத்தில் பழகாமலே விட்டிருங்கப்பா! பாவம் எந்த  ஊட்டுப்புள்ளையோ.. அதுவாச்சும் பிழைச்சிப்போகட்டும்.
அப்படியெல்லாம் விட முடியாது வேண்டாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Thu 17 Sep 2015 - 16:35

*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா

எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே ஆமோதிக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 16:40

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா

எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே ஆமோதிக்கிறேன்

ஆமா நண்பா எனக்கு நீ உனக்கு நான் என்று தொடர்கிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Nisha Thu 17 Sep 2015 - 19:58

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா

எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே ஆமோதிக்கிறேன்

ஆமா நண்பா எனக்கு நீ உனக்கு நான் என்று தொடர்கிறது.

அப்படின்னால் ஹாசிம் உங்க நண்பன் இல்லையோ.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் பிரெண்டோ?

ஹாசிம் இந்தபக்கம் கொஞ்சம் வந்து என்ன ஏதுன்னு பாருங்க. கேளுங்க
இன்னொரு வெடி இருக்குப்பா கொழுத்திவிட.. அது அப்புறம் தொடரும். 

 நிஷா எங்கே திரியை கொழுத்தலாம் என தேடிட்டே இருப்பியோ!    நல்லா எரியுமாப்போல கொடுத்தூஊஊஊஊஊஊஉ நிஷா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Thu 17 Sep 2015 - 22:47

உங்க பருப்பு இங்கே வேகாது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Nisha Sat 19 Sep 2015 - 11:13

நண்பன் wrote:உங்க பருப்பு இங்கே வேகாது

 நாங்க பருப்பு சமைக்கல்லங்க சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 11:47

Nisha wrote:
நண்பன் wrote:உங்க பருப்பு இங்கே வேகாது

 நாங்க பருப்பு சமைக்கல்லங்க சாரே!

இரவு நாங்க சாப்பிட்டோம் நக்கல் நாயகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 11:50

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா

எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே ஆமோதிக்கிறேன்

ஆமா நண்பா எனக்கு நீ உனக்கு நான் என்று தொடர்கிறது.

அப்படின்னால் ஹாசிம் உங்க நண்பன் இல்லையோ.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் பிரெண்டோ?

ஹாசிம் இந்தபக்கம் கொஞ்சம் வந்து என்ன ஏதுன்னு பாருங்க. கேளுங்க
இன்னொரு வெடி இருக்குப்பா கொழுத்திவிட.. அது அப்புறம் தொடரும். 

 நிஷா எங்கே திரியை கொழுத்தலாம் என தேடிட்டே இருப்பியோ!    நல்லா எரியுமாப்போல கொடுத்தூஊஊஊஊஊஊஉ நிஷா!

இங்கு பேசிக் கொண்டு இருப்பது நண்பன் & சம்ஸ் அதனால் ஹாசிம் பெயர் சொல்லப் படவில்லை மேடம்.இங்கே எம்மாம் பெரிய வெடியும் வெடிக்காதென்ற உண்மை தெரியாதோ உங்களுக்கு அய்யோ பாவம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Nisha Sat 19 Sep 2015 - 11:57

வேண்டாம்.  நான் யார் வம்புதும்புக்கும் வரல.  நான் சொன்னதையெல்லாம்  வாபஸ் வாங்கிட்டேன். திரி கொழுத்தவும் வேண்டாம். அது வெடிக்கவும் வேண்டாம்.   ஆளை விடுங்க..!   

எல்லோரும் நல்லா இருங்க. நண்பன் எப்படி...? 517966852

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by *சம்ஸ் Sat 19 Sep 2015 - 12:19

நல்லாருப்போம் நல்லாயிருப்போம் எல்லாரும் நல்லாருப்போம் மேடம் நாம் அனைவரும் நட்பால் இணைந்த கூட்டம் அல்லவா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 12:59

அடடா எல்லாரும் நல்லாருப்போம் இது நல்லாருக்கு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் எப்படி...? Empty Re: நண்பன் எப்படி...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum