Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
நண்பன் எப்படி...?
5 posters
Page 1 of 1
நண்பன் எப்படி...?
முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.
கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.
போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.
பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.
நன்றி; தென்றல்

Re: நண்பன் எப்படி...?
ஹாஹா!
நான் என்னமோ நினைச்சேன்!
சேனை நண்பனை பத்தி எழுதி இருக்குமோ என எட்டிப்பார்த்தேன் !
நண்பன் குறித்த வரிகள் அருமை!
நான் என்னமோ நினைச்சேன்!
சேனை நண்பனை பத்தி எழுதி இருக்குமோ என எட்டிப்பார்த்தேன் !
நண்பன் குறித்த வரிகள் அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் எப்படி...?
ஹா ஹா நானும் ஏமாந்து போனேன்
என்னமோ ஏதோன்னு நினைத்து ஹா ஹா
ஆனால் நீங்கள் சொன்ன அனைவரையும் நான் நண்பனாக்கியுள்ளேன் ஏன் தெரியுமா இன்னொருவருடன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக
நண்பன் கொஞ்சம் விபரமான ஆளுதான்
என்னமோ ஏதோன்னு நினைத்து ஹா ஹா
ஆனால் நீங்கள் சொன்ன அனைவரையும் நான் நண்பனாக்கியுள்ளேன் ஏன் தெரியுமா இன்னொருவருடன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக
நண்பன் கொஞ்சம் விபரமான ஆளுதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
நண்பன் wrote:ஹா ஹா நானும் ஏமாந்து போனேன்
என்னமோ ஏதோன்னு நினைத்து ஹா ஹா
ஆனால் நீங்கள் சொன்ன அனைவரையும் நான் நண்பனாக்கியுள்ளேன் ஏன் தெரியுமா இன்னொருவருடன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக
நண்பன் கொஞ்சம் விபரமான ஆளுதான்
ரெம்ப ஓவர் பப்ளிசிட்டியாய் தெரியிது. இதெல்லாம் டூ, திரி, போர் மச்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் எப்படி...?
Nisha wrote:நண்பன் wrote:ஹா ஹா நானும் ஏமாந்து போனேன்
என்னமோ ஏதோன்னு நினைத்து ஹா ஹா
ஆனால் நீங்கள் சொன்ன அனைவரையும் நான் நண்பனாக்கியுள்ளேன் ஏன் தெரியுமா இன்னொருவருடன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக
நண்பன் கொஞ்சம் விபரமான ஆளுதான்
ரெம்ப ஓவர் பப்ளிசிட்டியாய் தெரியிது. இதெல்லாம் டூ, திரி, போர் மச்!
எக்கோவ் நண்பன் அப்படித்தான் தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஒன்று சொல்கிறேன்
கஞ்சனுடன் பழகி இருக்கிறேன் எந்தளவுக்கென்றால்
ஐயோ வேணடாம் பாவமாக உள்ளது அவனை நினைத்தால்
சொல்ல வேண்டாம் விட்டு விடுகிறேன்
இதுதான் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
அதென்ன நீங்கள் மட்டும் தான் எல்லோருடனும் பழகுவீர்களோ?
அப்படின்னு நான் கேட்கல்லை!
அப்படின்னு நான் கேட்கல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் எப்படி...?
Nisha wrote:அதென்ன நீங்கள் மட்டும் தான் எல்லோருடனும் பழகுவீர்களோ?
அப்படின்னு நான் கேட்கல்லை!
நீங்களும் பழகுங்க திருத்துங்க யார் வேண்டாம் என்றது
அப்படின்னு நான் சொல்லல!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
சரி பழகுங்க விடுங்க. பழகுங்க விடுங்க.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நண்பன் எப்படி...?
சுறா wrote:சரி பழகுங்க விடுங்க. பழகுங்க விடுங்க.
பழகி திருத்தி விடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
மொத்தத்தில் பழகாமலே விட்டிருங்கப்பா! பாவம் எந்த ஊட்டுப்புள்ளையோ.. அதுவாச்சும் பிழைச்சிப்போகட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் எப்படி...?
வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் எப்படி...?
அப்படியெல்லாம் விட முடியாதுNisha wrote:மொத்தத்தில் பழகாமலே விட்டிருங்கப்பா! பாவம் எந்த ஊட்டுப்புள்ளையோ.. அதுவாச்சும் பிழைச்சிப்போகட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா
எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
நண்பன் wrote:*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா
எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே
ஆமா நண்பா எனக்கு நீ உனக்கு நான் என்று தொடர்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் எப்படி...?
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா
எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே
ஆமா நண்பா எனக்கு நீ உனக்கு நான் என்று தொடர்கிறது.
அப்படின்னால் ஹாசிம் உங்க நண்பன் இல்லையோ.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் பிரெண்டோ?
ஹாசிம் இந்தபக்கம் கொஞ்சம் வந்து என்ன ஏதுன்னு பாருங்க. கேளுங்க
இன்னொரு வெடி இருக்குப்பா கொழுத்திவிட.. அது அப்புறம் தொடரும்.
நிஷா எங்கே திரியை கொழுத்தலாம் என தேடிட்டே இருப்பியோ! நல்லா எரியுமாப்போல கொடுத்தூஊஊஊஊஊஊஉ நிஷா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
நண்பன் wrote:உங்க பருப்பு இங்கே வேகாது
நாங்க பருப்பு சமைக்கல்லங்க சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் எப்படி...?
Nisha wrote:நண்பன் wrote:உங்க பருப்பு இங்கே வேகாது
நாங்க பருப்பு சமைக்கல்லங்க சாரே!
இரவு நாங்க சாப்பிட்டோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பன் எப்படி...?
Nisha wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:வாழ்வில் சிறந்த பாடம் அனுபவப் பாடம் அப்படிதானே நண்பா
எத்தனை பேரைக் கடந்திருப்பேன் நண்பா நீதான் கூட இருந்து பார்க்கிறாயே
ஆமா நண்பா எனக்கு நீ உனக்கு நான் என்று தொடர்கிறது.
அப்படின்னால் ஹாசிம் உங்க நண்பன் இல்லையோ.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் பிரெண்டோ?
ஹாசிம் இந்தபக்கம் கொஞ்சம் வந்து என்ன ஏதுன்னு பாருங்க. கேளுங்க
இன்னொரு வெடி இருக்குப்பா கொழுத்திவிட.. அது அப்புறம் தொடரும்.
நிஷா எங்கே திரியை கொழுத்தலாம் என தேடிட்டே இருப்பியோ! நல்லா எரியுமாப்போல கொடுத்தூஊஊஊஊஊஊஉ நிஷா!
இங்கு பேசிக் கொண்டு இருப்பது நண்பன் & சம்ஸ் அதனால் ஹாசிம் பெயர் சொல்லப் படவில்லை மேடம்.இங்கே எம்மாம் பெரிய வெடியும் வெடிக்காதென்ற உண்மை தெரியாதோ உங்களுக்கு அய்யோ பாவம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் எப்படி...?
வேண்டாம். நான் யார் வம்புதும்புக்கும் வரல. நான் சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிட்டேன். திரி கொழுத்தவும் வேண்டாம். அது வெடிக்கவும் வேண்டாம். ஆளை விடுங்க..!
எல்லோரும் நல்லா இருங்க.
எல்லோரும் நல்லா இருங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பன் எப்படி...?
நல்லாருப்போம் நல்லாயிருப்போம் எல்லாரும் நல்லாருப்போம் மேடம் நாம் அனைவரும் நட்பால் இணைந்த கூட்டம் அல்லவா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பன் எப்படி...?
அடடா எல்லாரும் நல்லாருப்போம் இது நல்லாருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நண்பன் சின்ன வயசில் எப்படி துடிப்பாயிருந்தார்கள் பாருங்கள் !
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» எப்படி... எப்படி... (கவிதை)
» எப்படி எப்படி - சிறுவர் கதை
» நண்பன்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )
» எப்படி... எப்படி... (கவிதை)
» எப்படி எப்படி - சிறுவர் கதை
» நண்பன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|