Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
5 posters
Page 1 of 1
அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
MAN : ஹலோ, சன் மியூசிக்கா?
ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
MAN : ஓ... அப்படியா மேடம்.
ANCHOR : ஆமா சார்.அப்பறம், நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ, நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம். நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.
ANCHOR : தாராலமா சொல்லுங்க சார்.
MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க. அத எடுத்து திறந்து பாத்தேன். பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம், கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார். அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
மாரியம்மன் காலனி,
மதுரை.
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.
ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர் சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?
MAN : இல்ல மேடம், அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க. நான் கிலம்புறேன்.
ANCHOR :
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
மிக மிக அருமையான சுவை எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க நண்பன் பகிர்வுக்கு நன்றி
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
ஹா ஹா அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
ஹா... ஹா....
அப்படிப் போடுடா அருவாளை...
அப்படிப் போடுடா அருவாளை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
இப்படி எல்லாம் பேச ரூம் போட்டு யோசிப்பாங்களோ. ம்! நல்ல சிந்தனை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
ஹா ஹா படிக்கும் போது நான் ரொம்ப சிரித்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
நாங்கெள்ளாம் படிக்கும் முன் சிரித்தோம் பாஸ்நண்பன் wrote:ஹா ஹா படிக்கும் போது நான் ரொம்ப சிரித்தேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
*சம்ஸ் wrote:நாங்கெள்ளாம் படிக்கும் முன் சிரித்தோம் பாஸ்நண்பன் wrote:ஹா ஹா படிக்கும் போது நான் ரொம்ப சிரித்தேன்
மதன் பாபு ரசிகனா இருப்பியலோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
எப்புடி பாஸ் கண்டு பிடித்தீர்கள்நண்பன் wrote:*சம்ஸ் wrote:நாங்கெள்ளாம் படிக்கும் முன் சிரித்தோம் பாஸ்நண்பன் wrote:ஹா ஹா படிக்கும் போது நான் ரொம்ப சிரித்தேன்
மதன் பாபு ரசிகனா இருப்பியலோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
*சம்ஸ் wrote:எப்புடி பாஸ் கண்டு பிடித்தீர்கள்நண்பன் wrote:*சம்ஸ் wrote:நாங்கெள்ளாம் படிக்கும் முன் சிரித்தோம் பாஸ்நண்பன் wrote:ஹா ஹா படிக்கும் போது நான் ரொம்ப சிரித்தேன்
மதன் பாபு ரசிகனா இருப்பியலோ
அது ரகசியம் சொல்லப்படாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்றும் இன்றும் ரசித்த நகைச்சுவை
ஆமா ஆமா ரகசியம் யாரிடமும் சொல்லப்படாது.நண்பன் wrote:*சம்ஸ் wrote:எப்புடி பாஸ் கண்டு பிடித்தீர்கள்நண்பன் wrote:*சம்ஸ் wrote:நாங்கெள்ளாம் படிக்கும் முன் சிரித்தோம் பாஸ்நண்பன் wrote:ஹா ஹா படிக்கும் போது நான் ரொம்ப சிரித்தேன்
மதன் பாபு ரசிகனா இருப்பியலோ
அது ரகசியம் சொல்லப்படாது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|