சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Khan11

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

3 posters

Go down

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Empty இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

Post by rammalar Thu 24 Dec 2015 - 19:56

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  TB7QGbbNTG2pPssAKnRD+images
-

இணைய உறவுகளுக்கு 
இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Empty Re: இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

Post by rammalar Thu 24 Dec 2015 - 19:57

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  96m3JmU7Tu6ywhHRgNuH+c118750da971b94f07ccb350426b9253_L
-

-
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்,
உலகின் மிகப்பெரிய இயேசு சிலையை உருவாக்கியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட
சிலை 35 அடி உயரம், 75 அடி அகலம் கொண்டது. முழுக்க முழுக்க க
டற்கரை மணலினால் உருவாக்கப்பட்டுள்ள இயேசு சிலையுடன்,
மேரி மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Empty Re: இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

Post by நண்பன் Thu 24 Dec 2015 - 20:04

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Images?q=tbn:ANd9GcRqILuH0YdCOqfQHx7b0Dhuo6rQXntiMk602quwzUJk8oFe3nsP


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Empty Re: இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

Post by நண்பன் Thu 24 Dec 2015 - 20:05

பகிர்வுக்கு நன்றி அண்ணா
சூப்பர் வடிவமைப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Empty Re: இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 20:26

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை 

----------

ஒளி கொண்ட தேவனின் ....
கருணை கொண்ட தேவனின் ..
பிறந்த நாள் - கிறிஸ்துவின் 
பிறந்த நாள் .....!!!

தனக்காக 
வாழாமல் பிறருக்காய் ....
வாழ்தவரின் பிறந்தநாள் ....
கிறிஸ்துவின் பிறந்த நாள் .....!!!

எனக்காக தேவனே ....
இவர்களின் தவறுகளை ...
மன்னித்தருளும்பரமபிதாவே ....
இரங்கிகேட்டவரின்...
பிறந்தநாள் - கிறிஸ்துவின் ....
பிறந்த நாள் .....!!!

தேவனின் பிறந்தநாளை ...
அன்புடன் கொண்டாடுவோம் ...
அருளுடன் கொண்டாடுவோம் ....
பண்புடன் கொண்டாடுவோம் ...
கருணையுடன் கொண்டாடுவோம் ....!!!

உலகில் கருணை பெருகிடவும் ....
மனித நேயம் ஓங்கிடவும் ....
அன்புவெள்ளம் பாய்ந்திடவும் ....
கிறிஸ்துவின் நாளை கொணாடிடுவோம் ...
உலகில் மாற்றத்தை ஏற்படுத்துடுவோம் ....!!! 

கிறிஸ்மஸ் இறை விழாவை ...
கொண்டாடும் அனைத்துள்ளங்களுக்கும் ...
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Empty Re: இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

Post by நண்பன் Sat 26 Dec 2015 - 16:49

அருமையான வாழ்த்து
கிறிஸ்மஸ் இறை விழாவை ...
கொண்டாடும் அனைத்துள்ளங்களுக்கும் ...
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள் ....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்  Empty Re: இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum