சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

எனக்குள் காதல் மழை  Khan11

எனக்குள் காதல் மழை

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்குள் காதல் மழை  Empty எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Apr 2016 - 12:48

இந்த காதல் மழை 50 துளிகளாய் 
விழப்போகிறது 
ஒவ்வொரும் தனிரகம் 




எனக்குள் காதல் மழை  12717897_587409984758779_9126917116828697458_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Apr 2016 - 13:03

நீ 
சூரிய உதய நேரம் ....
பிறந்திருக்கிறாய் ....
உன்னை காணும் ....
போதெலாம் சூரியனை ....
கண்ட தாமரைபோல் ....
என் ....
இதயத்துக்குள்ளும் ....
மலர்வு ஏற்படுகிறது ....!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Apr 2016 - 13:20

என்னை 
கவிஞனாக்கியது ...
கற்பனைகளல்ல...
உன் ஒவ்வொரு ....
அசைவுகளும் ....
நீ என்னோடு பேசிய ....
வார்த்தைகள் .....
உன் தோழியோடு....
பேசிய வார்த்தைகளும் ...!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Apr 2016 - 13:30

உன்னை 
நல்ல எண்ணத்தோடு ...
நினைக்கும்போது ....
கவிதை எழுதுகிறேன் ....
கொஞ்சம் ....
கெட்ட வார்த்தையால் ...
வர்ணிக்கப்போகிறேன்...
என் டயரியை வந்து பார் ...!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Apr 2016 - 13:41

உனக்காக ...
மாஜவித்தை ....
கற்கப்போகிறேன்....
உன் தோளில் ஒருமறை ...
உட்கார பட்டாம் பூச்சியாய் ....
உன் மோதிரவிரலில் ...
நுழைய தங்க மோதிரமாய் ....
உருமாறப்போகிறேன்....!!!
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Wed 6 Apr 2016 - 13:53

எந்த.... 
உடையில் நீ வந்தாலும் ....
அழகுதான் ....
உன்னை அணியவைத்து ...
ஆடைகள் ....
தம்மை அழகுபடுத்துகின்றன....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Apr 2016 - 16:18

நிலவுக்கு ...
போக மாட்டேன் ...
நிலவாக நீயே....
இருக்கிறாயே ....!!!

பட்டாம் பூச்சிகள் ...
அழகில்லை ......
உன்னருகில் அவை ....
வரும்போதே ....
அழகாகின்றன -நீயோ 
பட்டாம் பூச்சிகளின் ...
இளவரசியாய் .....
இருக்கிறாயே   ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 06
கவிநாட்டியரசர்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Mon 11 Apr 2016 - 16:44

வானத்தில் ....
நட்சத்திரங்கள் ....
கண் சிமிட்டி முகிலை ....
காதலிக்கின்றன ....!!!

பூக்கள் கண் சிமிட்டி ...
தேனீக்களை ....
காதலிக்கின்றன ...!!!

நான் ...
உன்னை காதலிக்க ...
கண் சிமிட்ட மாட்டேன்....
என் கண்ணுக்குள் ....
நீ குடியிருக்கிறாயே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை 
தூறல் 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Apr 2016 - 3:52

நீ 
கரும்பு .....
மிக சிறிய எறும்புக்கும் ...
மிக பெரிய யானைக்கும் ....
பிடிப்பதுபோல் -உன்னை 
எல்லோருக்கும் பிடிகிறது ....
ஒரே ஒரு முறை ...
என்னை நீ ....
பிடித்துவிடேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Apr 2016 - 4:05

யார் வீட்டு 
திருமணத்துக்கும் போ ...
பெண் தோழியாய் .....
மட்டும் இருந்துவிடாதே ....
அந்த திருமணத்தை ....
நிறுத்திய குற்றதுக்குள் ....
விழுந்துவிடாதே ....!!!

 ^
எனக்குள் காதல் மழை 
தூறல் 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Apr 2016 - 4:17

நீ யார் ...?
எதை பார்த்தாலும் ....
எதை நினைத்தாலும் ....
எதை பேசினாலும் ....
நீயாக இருக்கும் நீ யார் ...?
கோயிலில் கும்பிட்டால் ...
விக்கிரகமாக நீ 
நீ என் கடவுளா ...?
மாஜக்காறியா ....?
^
எனக்குள் காதல் மழை 
தூறல் 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Fri 15 Apr 2016 - 9:26

கிளியிடம் 
கொத்தும் பயிற்சி ....
எடுக்கப்போகிறேன் ...
உன்னை எப்படி ...
கொத்திக்கொண்டு ...
செல்லலாம் ...?
என்பதை அறிந்து கொள்ள....?

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Fri 15 Apr 2016 - 9:44

உன் கண்கள் ...
தானியக்கி நானே ....
தொலைக்காட்சி-நீ 
அசைகின்றபோதேலாம்
அசைகிறேன்....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Fri 15 Apr 2016 - 10:00

ஒருவரை ஒருவர் ....
தெரியாமல் முட்டி ....
மன்னிப்பு கேட்டு ....
அதை மனதுக்குள் ...
சுமந்துகொண்டு ...
காதல் நினைவோடு ...
வாழ்வதெல்லாம் ....
சினிமாவில் தான் ....
நடக்கும் ......!!!
என்ன அதிசயம் ....
நமக்கும் நடக்கிறதே ....!!!

^
எனக்குள் காதல் மழை 
தூறல் 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Fri 15 Apr 2016 - 10:12

உனக்கும் எனக்கும் ...
எத்தனை வேறுபாடுகள் ....
அழகால் அறிவால் பணத்தால் ...
ஒரே ஒரு ஒற்றுமை ....
உன்னிடமும் என்னிடமும் ...
காதல் கொண்ட இதயம் ...
இருக்கிறது ......!!!

^
எனக்குள் காதல் மழை 14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Fri 15 Apr 2016 - 10:25

நான் 
ஓடும்போது நெஞ்சை ...
பொத்தி ஓடுகிறேன் ....
மற்றவர்களுக்கு ......
வேண்டுமென்றால் ....
சட்டை பையில் இருக்கும் ....
பணம் விழாமல் இருக்க ...
என்று ஜோசிக்கட்டும் ....!!!

நீ 
அப்படி நினைத்துவிடாதே ...
உனக்கு தெரியும் நெஞ்சில் ...
இருப்பது நீ ....!!!

^
எனக்குள் காதல் மழை 15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Tue 19 Apr 2016 - 15:05

ஒரு கவிஞன் 
தலையில் இருந்து 
பாதம் வரை வர்ணித்து ....
கவிதை எழுதுவான் ....
உன்னை எங்கிருந்து ...
ஆரம்பிப்பது ...?
திகைத்து நிற்கிறேன் 
நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

^
எனக்குள் காதல் மழை 16
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Tue 19 Apr 2016 - 16:35

என்ன கொடுமை ....
உன் உதட்டை முத்தமிட ...
வாய்ப்பில்லாமல் ....
கீழே விழுந்துவிட்டதே ....
ஐஸ்கிறீம் .....!!!

எல்லாவற்றுக்கும்....
கொடுப்பனவு இருக்கணும்....
உன்னை முத்தமிடுவதற்கு .....
ஐஸ்கிறீம் .....
கொடுத்துவைக்கவில்லை ...!!!

  ^
எனக்குள் காதல் மழை 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Apr 2016 - 15:19

எனக்கு ஒரு 
குறி சோதிடம் சொல் ....
உன்னை ஒருத்தி ....
காதலிக்கிறாள் ...
என்று நீயே சொல் ....!!!

அப்போதிலிருந்து ....
சோதிடத்தை நம்புகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 18
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Apr 2016 - 15:30

நீ 
தோழியோடு பேசும்போது ....
அத்தனை அழகாய் இருகிறாய் ...
ஒருமுறை ....
என்னோடு பேசிப்பார் ...
இன்னும் அழகாய் இருப்பாய் ....
காதலோடு யார் பேசினாலும் ...
அழகுதான் - நீ 
இரட்டை அழகு பெறுவாய் ....!!!

^
எனக்குள் காதல் மழை 19
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Apr 2016 - 15:40

உன்னிடம் 
இருக்கும் புன் (நகையை )
என்னிடம் அடகு வை ....
நான் உனக்கு வட்டி ...
தருகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 20
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Mon 25 Apr 2016 - 16:25

அது சரி 
கண்ணாடியை பார்த்து,,, 
என்ன பேசுகிறாய்,,,,? 

என்னோடு தானே,,, 
பேசுகிறாய்,,,, 
அப்படி என்னதான் ,,, 
பேசுகிறாய்,,,,? 

எனக்குள் காதல் மழை 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Mon 25 Apr 2016 - 16:36

காதலித்தவர்களே 
கரம் பிடித்தால் 
கவிஞர்கள் தோன்ற 
வாய்ப்பில்லை,,,,, 

காதல் தோல்வி,,,, 
மட்டுமே கவிதைகள்,,, 
தோன்ற காரணமும்,,, 
இல்லை,,,,!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Mon 25 Apr 2016 - 16:42

உனக்காக ,,,, 
ஆயிரம் உறவுகள் 
காத்திருக்கலாம்.... 
எனக்காக,,,, 
காத்திருக்கும் ஒரே உறவு,,, 
நீ மட்டுமே... 
காத்திருப்பேன் என் 
மூச்சு உள்ள வரை,,,,,!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் Mon 25 Apr 2016 - 16:47

அவளிடம்... 
ஆயிரம் முறை கேட்டேன்,,,, 
காதல் கேட்டேன்,,, 
இதயம் முழுக்க காதலை 
சுமந்துகொண்டு உதட்டால் 
மறுத்துக்கொண்டிருக்கிறாள்,,, 
என்றோ ஒரு நாள்,,, 
புரிவாள்,,,, 
அது கல்லறையாக கூட,,, 
இருக்கலாம்,,,,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்குள் காதல் மழை  Empty Re: எனக்குள் காதல் மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum