சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து Khan11

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து

Go down

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து Empty ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து

Post by rammalar Fri 19 Aug 2016 - 12:21

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து Sinthu2
-
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் 
இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 
இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
-
இதுதவிர ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு
 முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் 
சிந்து படைத்துள்ளார்.
-
வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெல்லும்
பட்சத்தில் சிந்துவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். இல்லையெனில் 
வெள்ளிப் பதக்கம் கிடைக்கும்.
-
ரியோ டி ஜெனீரோவில் வியாழக்கிழமை நடைபெற்ற 
அரையிறுதியில் உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான சிந்து 
21-19, 21-10 என்ற நேர் செட்களில் 6-ஆம் நிலை வீராங்கனையான 
ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார்.
-
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் சிந்து
 ஆக்ரோஷமாக ஆடினார். அதேநேரத்தில் நஜோமி விடாப்பிடியாக 
போராடியபோதும், அந்த செட்டை அவரால் காப்பாற்ற முடியவில்லை. 
இதனால் அந்த செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார் சிந்து.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து Empty Re: ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெள்ளியை உறுதி செய்தார் சிந்து

Post by rammalar Fri 19 Aug 2016 - 12:21

பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் ஆரம்பத்தில்
அபாரமாக ஆடிய நஜோமி முன்னிலை பெற்றார்.
ஆனால் அந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
ஒரு கட்டத்துக்குப் பிறகு மிக அபாரமாக ஆடிய சிந்து,
கடகடவென புள்ளிகளைப் பெற, நஜோமிக்கு பின்னடைவு
ஏற்பட்டது. அதன்பிறகு அவரால் கடைசி வரை சரிவிலிருந்து
மீள முடியவில்லை.
-
இறுதியில் அந்த செட்டை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி
அரையிறுதியில் வெற்றி கண்டார் சிந்து. மொத்தத்தில் இந்த
ஆட்டத்தை 49 நிமிடங்களில் முடித்தார் சிந்து.
-
சிந்து-கரோலினா மோதல்:
-
வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் சிந்துவும்,
உலகின் முதல் நிலை வீராங்கனையான கரோலினா மரினும்
மோதவுள்ளனர்.

நடப்பு உலக சாம்பியனான கரோலினா மரின், தனது
அரையிறுதியில் 21-14, 21-16 என்ற நேர் செட்களில் நடப்பு ஒலிம்பிக்
சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூயை தோற்கடித்தார்.
-
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பதன் மூலம் தங்கம் அல்லது
வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் சிந்,து.
-
இறுதிச் சுற்றில் வெற்றி கண்டால் தங்கப் பதக்கமும், தோல்வி
கண்டால் வெள்ளிப் பதக்கமும் சிந்துவுக்குக் கிடைக்கும்.
-
ஒலிம்பிக் இறுதி போட்டியில் விளையாடவிருப்பது எனது வாழ்வின்
மிகச்சிறந்த தருணம் ஆகும். இறுதிச்சுற்றில் வெல்வதில்தான் எனது
முழுக் கவனமும் உள்ளது.
-
இறுதி ஆட்டத்தில் என்னுடன் விளையாடவிருக்கும் ஸ்பெயின்
வீராங்கனை கரோலினா மரினும், சவாலான எதிராளிதான்.
அவரும் சிறப்பாக ஆடியிருக்கிறார். எனினும் தங்கம் வெல்வதுதான்
எனது இலக்கு.

-பி.வி.சிந்து
——————————————————
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்
» சிந்துவின் எழுச்சியால் 2016-ல் இந்திய பாட்மிண்டன் மீது குவிந்த கவனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum