சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

ராணா தயவில் நான் இல்லை! Khan11

ராணா தயவில் நான் இல்லை!

Go down

ராணா தயவில் நான் இல்லை! Empty ராணா தயவில் நான் இல்லை!

Post by rammalar Sat 4 Mar 2017 - 16:10

வெண்ணெய் நிறத்தழகி தாப்ஸி! ஆடுகளம் மூலம் தமிழர்கள் மனதில் சலவை மொட்டாக படர்ந்தவர், இடையில் பாலிவுட்டை நம்பி கோலிவுட்டை மறந்தார். அதற்குள் காதல் கிசுகிசுக்கள் வேறு.
----
-ராணா தயவில் நான் இல்லை! Images?q=tbn:ANd9GcRc-BYoD3fGWMIFm4rzaCds_Sa27gqMtF1wXm7cuGXGVwyF3HnduQ
--


தமிழ் சினிமா மீது உங்களுக்கு என்ன கோபம்?
-
ஆடுகள் அறிமுகமென்றாலும் அதிர்ஷ்டத்தைப் பற்றி என் காதுபடவே பின்னாளில் பேச ஆரம்பித்ததுதான் என்னால் ஜீரணிக்க முடியாதது. ஒர நடிகையை அவரத திறமை தோற்றத்தை வைத்து எடை போடலாம். அதிஷ்டமில்லாதவ அப்படி இப்படின்னு சொல்றதெல்லாம் அபத்தம் முட்டாள்தனம். ஒரு லெவலுக்க மேல என்னால பொறுக்க முடியல, இந்திக்கு போய் விட்டேன்.

-
சரி, தமிழில் அழகான அனுபவம்னு எதைச் சொல்வீங்க?
-
ஆரம்பம், அஜித் நயன்தாரா, ஆர்யா இவர்களுடன் நடித்தது மறக்க முடியாதது. அஜித், ஆர்யா இரண்டு பேரும் செம ஜாலியாக இருப்பார்கள். எப்படிப்பட்ட சீன்லயும் அலட்டிக்காமல் ஈசியா நடிக்கறது எப்படினு எனக்கு புரிய வைத்தார்கள்.

-
இதில் நடிக்கும்போது தான் எனக்கும் நயன்தாராவுக்கும் நட்பு மலர்ந்தது. பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஆனோம். தினமும் குறுஞ் செய்திகளை பரிமாறிக் கொள்வோ். படம் பற்றி, பர்சனல் லைஃப்ல நடந்த சுவாரஸ்யங்கள் பற்றி மூடி மறைக்காமல் பகிர்ந்து கொண்டோம்

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ராணா தயவில் நான் இல்லை! Empty Re: ராணா தயவில் நான் இல்லை!

Post by rammalar Sat 4 Mar 2017 - 16:13

ராணா தயவில் நான் இல்லை! Taapsee-pannu-59-e



திரும்பவும் தமிழுக்கு?

நான் எப்பவும் தயார் தென்னிந்திய சினிமாதான் என்னை தள்ளிவைக்கிறது இன்னும் சொல்லப் போனால் தலை முழுகிவிட்டதுன்னு சொல்லலாம். ஆனால் எனக்கு இங்கதான் ரசிகர்கள் அதிகம். அவங்களோட ஆதரவு போதும். எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் வருவேன். வேற யார் தயவும் எனக்குத் தேவையில்லை இப்போதைக்கு இந்தி, தெலுங்கு, கன்னடம்னு பிஸியா இருக்கேன். தமிழுக்கு ஃபிரஷ்ஷா வருவேன்.



ராணா உங்களுக்க சிபாரிசு செய்கிறாராமே, அவருடைய கேர்ள் ஃபிரெண்ட் நீங்கதானா?

அவர் ஹீரோ நான் ஹீரோயின் என்பதோடு தான் எங்கள் எல்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல வரைதான் எனக்க அவர் நண்பர். அதுக்கப் பிறகு நான் யாரோ அவர் யாரோ இப்படி தேவையில்லாமல் முடிச்சுப் போடாதீங்க!


‘பேபி’ என்ற இந்திப் படத்தில் எனக்காக கேரக்டருக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவர் என்னை சிபாரிசு எதுவும் செய்யவில்லை. அப்படிப்பட்ட அவசியமும் எனக்க இல்லை. இந்தியில் நான் அறிமுகமான நடிகைதான்.



எந்த நடிகரோடும் நட்பு இல்லையா?

நட்பு வேற காதல் வேற என்னுடன் நடிப்பவர்களுடன் தோழமையோடு பேசுவேன். பழகுவேன். அது காதல் கிடையாது. நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்போது பாராட்டுவது காதலில் சேராது.



 சபீதா ஜோசப்
குமுதம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum