சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு Khan11

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு

Go down

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு Empty ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு

Post by rammalar Tue 28 Mar 2017 - 9:44

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் 1995-ம் ஆண்டு ‘பாட்ஷா’ பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி அதிரடியாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியதில் இருந்து அவரது அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1996 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க-த.மா.கா. கூட்டணியை உருவாக்கி தி.மு.க ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

அதன்பிறகு சினிமாவில் சிகரெட் பிடிப்பதை சர்ச்சையாக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் வேலை செய்யும்படி ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இதனால் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்ற பரபரப்பான பேச்சுகள் கிளம்பின. ரசிகர்களும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டி ஆர்வத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

ஒதுங்கினார்

ஆனால் ரஜினிகாந்த் அதற்கு பிடி கொடுக்காமலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் எந்த கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்ற முடிவுக்கு மாறி அரசியல் சார்பான கருத்துகள் வெளியிடுவதையும் நிறுத்தி விட்டு 8 வருடங்களாக ஒதுங்கி இருக்கிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தபோது பா.ஜனதாவுக்கு ஆதரவான முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் அமைதியாக இருந்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் தங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசி விட்டு, “எனக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவர் பா.ஜனதாவில் சேருவாரா? என்று கேட்கிறீர்கள். நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்” என்றார்.

ஆதரவு இல்லை

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “ரஜினிகாந்த் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் தேசிய சிந்தனை கொண்டவர். நல்லவர் நல்லவர்களோடு சேருவார்” என்றார். இதனால் ரஜினி ரசிகர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட தயாரானார்கள்.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். “ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை” என்று அவர் அதில் கூறி இருக்கிறார். 
-
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24361
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு
» ப சிதம்பரத்துக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை! - சிபிஐ அறிவிப்பு
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
» தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum