Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
Page 1 of 1
சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
![சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது Tamil_News_large_1934551](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1934551.jpg)
மும்பை:
பிரபல கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை தொலைபேசியில்
பேசி, கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மேற்கு வங்க
மாநில இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர், ராஜ்யசபா எம்.பி., சச்சின் டெண்டுல்கர்.
அவரது மகள் சாரா. அவரை தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்ட வாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசியும் ,
கடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் 20க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் சச்சின்
வீ்ட்டிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இது தொடர்பாக
டெண்டுல்கர் குடும்பத்தினர் மும்பையின் பந்த்ரா போலீஸ்
ஸ்டேசனில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், போனில் பேசியவர்
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என
தெரியவந்தது.
இதனையடுத்து மும்பை மற்றும் மேற்கு வங்க மாநில போலீசார்
இணைந்து, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில்
தேவ்குமார் மைதியை கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-
-----------------------dinamalar
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24691
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸ¤டன் கூட்டணி தொடரும்
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» மேற்கு வங்க தேர்தலில் மந்திரி மம்தா போட்டியில்லை : ஆட்சியை கட்சி பிடித்தால் முதல்வராக முடிவு
» பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு
» பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் பல் வைத்தியர் கைது
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» மேற்கு வங்க தேர்தலில் மந்திரி மம்தா போட்டியில்லை : ஆட்சியை கட்சி பிடித்தால் முதல்வராக முடிவு
» பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா? தேசிய குற்றப்பதிவு அறிக்கைக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு
» பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் பல் வைத்தியர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|