சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

கடி ஜோக்ஸ் Khan11

கடி ஜோக்ஸ்

Go down

கடி ஜோக்ஸ் Empty கடி ஜோக்ஸ்

Post by rammalar Sat 20 Feb 2021 - 5:34

கடி ஜோக்ஸ் Sm11



பாட்டி!...ஒளியின் வேகத்தில் நாம போனால் 
சூரியனை எட்டு நிமிஷத்தில் அடைஞ்சிடலாம்!


அதுக்கு...ஏண்டா அத்தனை சிரமம்?...காலையிலே 
ஜன்னலைத் திறந்தால் தானே சூரியன் உள்ள
வரப்போகுது!
-
ஆர்.யோகமித்ரா
------------------------------------------------


உங்கப்பா கூட பேங்க்குக்கு போனப்ப திருடன்
வந்தானா? நீ பார்த்தியா?


ஆமாம்!...பார்த்தேன்!


அவன் எப்படி இருந்தான்?


கோடு போட்ட பனியன் போட்டுக்கிட்டு பரட்டைத்
தலையோட கழுத்திலே கர்ச்சீப் கட்டிக்கிட்டு
திருடன் மாதிரியே இருந்தான்!
-
சங்கீத சரவணன்
---------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by rammalar Sat 20 Feb 2021 - 5:37

மளிகைக் கடையில யாரோ கொள்ளை 
அடிச்சிட்டாங்களாண்டா!


கொள்ளை வேக வெப்பாங்களே தவிர அடிக்க
மாட்டேங்களே...!?
-
ஆர்.மகாதேவன்
-----------------------------


எனக்குப் பொருத்தமான ராசிக்கல் வாங்கிக்கிட்டு
திரும்பி வரும்போது...


என்ன ஆச்சு?


ஒரு கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன்!
-
விஜயாம்பாள்
---------------------------------------------------
சிறுவர் மணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by rammalar Sat 20 Feb 2021 - 5:39

கடி ஜோக்ஸ் E_1439443580
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by rammalar Sat 20 Feb 2021 - 5:47

தீதும் நன்றும் பிறர் தர வாரா 
நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன...''


பொருள்: 
தீமை, நன்மை, தீமையால் ஏற்படும் துன்பம் நீங்குதல் 
ஆகியவை பிறரால் வருவதன்று; இவை அவரவர் செய்த 
செயல்களால்தான் ஏற்படுகின்றன.
கணியன் பூங்குன்றனார், புறநானூறு, பாடல் -192
-
----------------------------------


எவனுடைய மனம் அளவு கடந்த சச்சிதானந்தக் கடலில் 
எப்போதும் மூழ்கிக் கரைந்துவிட்டதோ, அவனுடைய குலம் 
பரிசுத்தமாகிறது; அவனைப் பெற்ற தாய் பிறவிப்பயனை 
எய்துகிறாள்; பூதேவி புண்ணியவதியாகிறாள்.


-ஸுதஸம்ஹிதை 2.20.45
--------------------------------------------


யோகிகள் நித்தியானந்தமான தூயவுணர்வான ஆத்மாவில் 
ரமித்து இருக்கிறார்கள். அந்தப் பரம்பொருள் "ராமா' என்னும் 
சொல்லால் அழைக்கப்படுகிறது.


 -அத்யாத்ம ராமாயணம்
------------------------------------------------------


பிறவிக் குருடனால் பார்க்க முடியாது. 
எப்போதும் காமவாசனையில் ஈடுபட்டவனுக்கு வேறு எதிலும் 
நாட்டம் இருப்பதில்லை. தன் இச்சைப்படி திரிபவனுக்கு நல்லது 
ஒன்றுமே தோன்றுவதில்லை. த
ன்னுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ளக்கூட தெரியாத அறிவற்ற நிலையில் மனிதன் 
வாழ்கிறான்.


-சாணக்கிய நீதி
------------------------------------------


அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, பற்கள் 
விழுந்துவிட்டன; கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்; 
இப்படி வயதாகியும் ஒருவனுடைய ஆசை அவனை 
விடுவதில்லை.


-ஸ்ரீஆதிசங்கரர்
------------------------------------------------


-தியானம், நாம சங்கீர்த்தனம் போன்ற பக்திமார்க்கங்களால் 
ஆண்டவனின் திருவருளைப் பெற முடியும்.


-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
-------------------------------------------------


புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத 
கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை; 
கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்; 
சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத 
காதுகள் ஆகியவை இருந்தும் பயனற்றவை.


-விவேக சிந்தாமணி
----------------------------------------------


விதித்த கர்மங்களைச் செய்துகொண்டும், 
கர்மபயனில் சிந்தையைத் துறந்தும், ஆத்மலாபத்தில் 
சந்தோஷம் அடைந்தும் வாழ்பவன் முக்தி எய்துகிறான்; 
இதில் சந்தேகமில்லை.


-தேவி பாகவதம்
-----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by rammalar Sat 20 Feb 2021 - 6:53

திரையிசையில் ரசித்த வரிகள்
-
சந்தேகக் கோடு -அது
சந்தோஷக் கேடு!
-
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியெடுக்கும்,
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்.
-
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்திரம்.
-
நிலை உயரும்போது 
பணிவு கொண்டால்
உலகம் உன்னை வணங்கும்!
-
-----------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum