Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
3 posters
Page 1 of 1
ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
இந்தியில் “எந்திரன்” ரிலீசுக்கு பின் ரஜினிக்கு அங்கு புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன. நிறைய இந்தி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களில் நடிக்கும்படி அழைக்கின்றனர். “தூம் 3” இந்திப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவும் அழைப்பு வந்துள்ளது. வில்லன் வேடத்தில் அவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் கதாநாயகனாக ஷாருக்கான் அல்லது அமீர்கான் நடிப்பார் என கூறப்படுகிறது. யாஷ் சோப்ரா தயாரிக்கிறார். அவர்தான் வில்லன் வேடத்தில் நடிக்க ரஜினியிடம் நேரில் வற்புறுத்தப் போகிறார் என்றும் இதற்காக விரைவில் அவர் சென்னை வருகிறார் என்றும் மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
யாஷ் சோப்ராவின் செய்தி தொடர்பாளரிடம் இதுபற்றி கேட்டபோது, ரஜினி மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். அவரை வில்லன் வேடத்தில் நடிக்க வைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது திரைக்கதை எழுதும் பணி முழுவீச்சில் நடக்கிறது. அந்த பணிகள் முடிந்த பிறகுதான் வேறு விஷயங்கள் பற்றி யோசிப்போம் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
ரஜனி சார் வேண்டாம் உங்களுக்கு ஹீரோ ரோல்தான் நல்லம் வில்லன் வேண்டாம் ஹிந்தி உங்களுக்கு உகந்தல்ல நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
நன்றி தோழரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
kalainilaa wrote:நன்றி தோழரே
ரஜனியின் பரம ரசிகர் போல் உள்ளது கலை நிலா சார் :“:
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
ரஜினி ரசிகர் கலைநிலா நானும்தான் :];: :];:kalainilaa wrote:நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
Admin wrote:ரஜினி ரசிகர் கலைநிலாkalainilaa wrote:நன்றி தோழரே
நானும்தான் :];: :];:
அப்போ நான் மட்டும் எதற்கு தனியா உங்கள் கூட்டத்தில் நானும் ஒருவன் :D
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹிந்தி படத்தில் வில்லன் வேடத்தில் ரஜினி?
slm.musammil wrote:Admin wrote:ரஜினி ரசிகர் கலைநிலாkalainilaa wrote:நன்றி தோழரே
நானும்தான் :];: :];:
அப்போ நான் மட்டும் எதற்கு தனியா உங்கள் கூட்டத்தில் நானும் ஒருவன் :D
நாம் கூட்டணி கட்ச்சியா அப்பசரி இணைந்தமைக்கு நன்றி நண்பா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிங்கம் – 3 படத்தில் இந்தி வில்லன்!
» ரஜினி படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!
» ரஜினி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆசை
» விளம்பர படத்தில் அமீர்கானுடன் ரஜினி நடிக்கவில்லை;உதவியாளர்மறுப்பு
» லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி
» ரஜினி படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!
» ரஜினி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆசை
» விளம்பர படத்தில் அமீர்கானுடன் ரஜினி நடிக்கவில்லை;உதவியாளர்மறுப்பு
» லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|