Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
டீப் வாட்டர்- ஆங்கில திரைப்படம்
Page 1 of 1
டீப் வாட்டர்- ஆங்கில திரைப்படம்
ரொமாண்டிக்கும், திரில்லிங்கும் கலந்த ஒரு படத்தைப் பார்க்க
வேண்டுமா? உடனே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும்
‘டீப் வாட்டர்’ எனும் ஆங்கிலப்படத்தைப் பாருங்கள்.
தன் மனைவி மெலிண்டா மீது உயிரையே வைத்திருக்கிறான்
கணவன் விக்டர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். ஆனால்,
மெலிண்டாவுக்கோ விக்டர் மீது தீராத சலிப்பு. அதனால் புதுப்புது
காதலர்களைத் தேடிக்கொண்டே இருக்கிறாள்.
மட்டுமல்ல, விக்டர் இருக்கும்போதே புதிதாக கிடைத்திருக்கும்
காதலனை வீட்டுக்கு அழைத்து வந்து கணவரின் கண் முன்பே
ஜாலியாக இருக்கிறாள் மெலிண்டா.
அந்தக் காதலன் சில நாட்களில் கொல்லப்படுகிறான் அல்லது
காணாமல் போகிறான். அப்படி காதலன் இறந்துவிட்டாலோ
அல்லது காணாமல் போனாலோ உடனே புதுக்காதலனைத்
தேடிக் கொள்கிறாள் மெலிண்டா.
அவளது புதுக் காதல் தேடல் என்ன மாதிரியான விளைவுகளைக்
கொண்டு வருகிறது? மெலிண்டாவின் காதலர்களை யார் கொல்வது…
என்பதே திரில்லிங் திரைக்கதை. திருமணம் தாண்டிய உறவில்
இருக்கும் சிக்கல்களை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம்.
விக்டராக பென் அஃப்லெக்கும், மெலிண்டாவாக அனா டி அர்மாஸும்
கச்சிதம். படத்தின் இயக்குநர் அட்ரியன் லின்.
-சக்திவேல்
நன்றி – குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அழகான வாட்டர் பெயிட்டிங்க்
» சுத்தமான மினரல் வாட்டர்
» வாட்டர் மேலோன் ஆர்ட்
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» சுத்தமான மினரல் வாட்டர்
» வாட்டர் மேலோன் ஆர்ட்
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
» கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|