Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
சிலந்தி வலையின் புதிய பயன்!
Page 1 of 1
சிலந்தி வலையின் புதிய பயன்!
-
சிலந்தி வலை பல நாடுகளில் ஆராய்ச்சி செய்யப்படும்
ஒரு இயற்கைப் பொருள். சிலந்திகள் தங்கள் வலுவான வசிப்பிடமாக,
தங்கள் உடலில் சுரக்கும் பொருட்களால் வலையை பின்னுகின்றன.
இரையைப் பிடிப்பதற்கான பொறியாகவும் சிலந்தி வலை பயன்படுகிறது.
இருந்தாலும், அண்மையில் தான் சிலந்தி வலையின் இன்னொரு பயன்
தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள பிங்காம்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள், வலைகளை
வைத்து, தங்கள் கேட்கும் திறனை சிலந்திகள் மேம்படுத்துவதாக
கண்டறிந்துள்ளனர். அருகாமையில் ஏற்படும் ஒலி அலைகள் மற்றும் இதர
அதிர்வுகளை, சிலந்தி வலைகளில் பிரதிபலிக்கின்றன.
அப்போது ஏற்படும் அதிர்வுகளை வைத்து, சிலந்திகள் எச்சரிக்கை
அடையக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பிங்காம்டன் ஆய்வகத்தில் பல சிலந்திகளை வலை பின்ன வைத்து, சில
ஆண்டுகள் விரிவாக ஆராய்ச்சி செய்த பின், விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு
வந்துள்ளனர்.சிலந்தி வலையின் அதிர்வுகளை கணக்கிட, ‘லேசர் வைப்ரா
மீட்டர்’ போன்ற அதிநவீன கருவிகளை பயன்படுத்தினர்.
இதன் வாயிலாக, காற்றின் வழியாக வரும் அதிர்வுகள் மற்றும் வலை
பின்னப்பட்டுள்ள பகுதியின் அதிர்வுகள் வழியாகவும் வலைகள் அதிர்கின்றன.
இந்த அதிர்வுகளை சிலந்திகள் தங்கள் தற்காப்புக்குப் பயன்படுத்தக்கூடும்
என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.காலங்காலமாக ஆராயப்பட்டு வரும்
சிலந்தி வலை, தற்போது புதிய பயன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
பிங்காம்டன் விஞ்ஞானிகள், இந்த கண்டு பிடிப்பை வைத்து, ஒலி வாங்கிகள்
மற்றும் காது கேளாதோருக்கு உதவும் கருவி போன்ற வற்றை உருவாக்க
முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
-அறிவியல் மலர், தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24304
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» விஷம் என்று அஞ்சவேண்டாம்: சிலந்தி கடித்தால் “செக்ஸ்” உணர்வு அதிகரிக்கும்; புதிய ஆய்வில் தகவல்
» வடக்கின் அரசியல் தலைமைகளால் பயன் இல்லை! புதிய தலைமையை உருவாக்க கோத்தா கோரிக்கை!
» சிலந்தி
» சிலந்தி வலை....!!
» சிலந்தி வலையில் பொறியியல் கலை
» வடக்கின் அரசியல் தலைமைகளால் பயன் இல்லை! புதிய தலைமையை உருவாக்க கோத்தா கோரிக்கை!
» சிலந்தி
» சிலந்தி வலை....!!
» சிலந்தி வலையில் பொறியியல் கலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|