Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
பொன்னியின் செல்வன் 'குந்தவை' ஆக மாறிய திரிஷா...
Page 1 of 1
பொன்னியின் செல்வன் 'குந்தவை' ஆக மாறிய திரிஷா...
சென்னை,
கல்கியின் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ந்தேதி
திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன்
திரைப்படத்தின் 6 பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய
வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா
சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து
கொண்டு படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு
இறங்கியுள்ளது. இந்த நிலையில் நடிகை திரிஷா, டுவிட்டர்
பக்கத்தில் தனது பெயரை 'குந்தவை' என மாற்றியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை திரிஷா,
சோழ மன்னர் ராஜராஜ சோழனின் மூத்த சகோதரியான
குந்தவையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில், மிகவும் ஆளுமை
மிக்க பெண் கதாபாத்திரமாக 'குந்தவை' கதாபாத்திரம்
வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நடிகை
திரிஷாவைக் காண அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்
காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திரிஷா தற்போது தனது டுவிட்டர் கணக்கில்
'குந்தவை' என பெயர்மாற்றம் செய்துள்ளது அவரது ரசிகர்களை
உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பொன்னியின் செல்வன் படப்படிப்பு…
» மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்
» விஜய்யால் கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன்: புதிய காரணம்
» விரைவில் வெளியாகும் பொன்னியின் செல்வன் பட பாடல்.. அப்டேட் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்..
» பொன்னியின் செல்வன் -சினிமா விமர்சனம்
» மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்
» விஜய்யால் கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன்: புதிய காரணம்
» விரைவில் வெளியாகும் பொன்னியின் செல்வன் பட பாடல்.. அப்டேட் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்..
» பொன்னியின் செல்வன் -சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|