Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
மெர்ரி கிறிஸ்துமஸ் விமர்சனம்
Page 1 of 1
மெர்ரி கிறிஸ்துமஸ் விமர்சனம்
--
கடந்த சில ஆண்டுகளாக வேக மேகமாக கதாபாத்திரங்களை
அறிமுகம் செய்து வைக்கும் படங்களை பார்த்தவர்களுக்கு
மெர்ரி கிறிஸ்துமஸ் வித்தியாசமாகத் தெரியும்.
திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாத பெண், மர்மான
கடந்த காலம் கொண்ட ஒரு ஆணின் கதாபாத்திரத்தை மெதுவாக
விவரித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.
துபாயில் இருந்து மும்பைக்கு வரும் என்ஜினியரான
ஆல்பர்ட்(விஜய் சேதுபதி) தன் வாய் பேச முடியாத மகளுடன்
இருக்கும் மரியாவை பார்க்கிறார். கணவனுடன் பிரச்சனையாக
இருக்கும் நேரத்தில் அவரை பழிவாங்க ஆல்பர்ட்டுடன் நேரம்
செலவிட விரும்புகிறார் மரியா.
மகளை வீட்டில் தூங்க வைத்துவிட்டு ஆல்பர்ட்டுடன் வெளியே
செல்கிறார். திரும்பி வந்தபோது தன் கணவர் கொலை செய்யப்
பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் மரியா.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க முடிவு செய்கிறார். ஆனால்
ஆல்பர்ட்டோ தான் கிளம்ப வேண்டும் என அவசரப்படுகிறார். நான்
ஒரு என்ஜினியர் இல்லை என்கிற உண்மையை சொல்கிறார் ஆல்பர்ட்.
மரியா கணவரின் கொலை குறித்து போலீசார் விசாரணை
செய்கிறார்கள். மரியாவின் கணவர் ஏன் கொலை செய்யப்பட்டார்,
யார் கொன்றார்கள், துபாயில் இருந்து வந்த ஆல்பர்ட் யார் என்பதை
சுவாரஸ்யமாக திரையில் காட்டியிருக்கிறார் ஸ்ரீராம் ராகவன்.
தியேட்டருக்குள் நுழைந்ததில் இருந்து கடைசி வரை நம் கவனத்தை
பெறுகிறது படம். பல்வேறு காட்சிகளில் இருக்கையின் நுனிக்கு
வரவழைத்துவிட்டார் ஸ்ரீராம் ராகவன்.
விஜய் சேதுபதியும், கத்ரீனா கைஃபும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
இல்லை இல்லை ஆல்பர்ட் மற்றும் மரியாவாகவே
வாழ்ந்திருக்கிறார்கள். சண்முகராஜனின் நடிப்பை யாரும் மிஸ்
பண்ண முடியாதபடி நடித்திருக்கிறார்.
ஸ்ரீராம் ராகவன் படங்கள் என்றால் ஆங்காங்கே ஃபிளாஷ்பேக்
காட்சிகள், இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் காட்சிகள் இல்லாமல்
இருக்காது. மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் அத்தகைய காட்சிகள்
இருக்கிறது.
மெர்ரி கிறிஸ்துமஸ்- நம்பி பார்க்கலாம்.
-
நன்றி- தமிழ் சமயம் செய்திகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கிறிஸ்துமஸ் தாத்தா
» கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
» இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» நம் உறவுகளுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.
» கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
» இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» நம் உறவுகளுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|