சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

இன்று வெளியாகும் திரைப்படங்கள் Khan11

இன்று வெளியாகும் திரைப்படங்கள்

Go down

இன்று வெளியாகும் திரைப்படங்கள் Empty இன்று வெளியாகும் திரைப்படங்கள்

Post by rammalar Fri 2 Feb 2024 - 5:25

இன்று வெளியாகும் திரைப்படங்கள் B6deee0316e0bf83c4c760d94a3d8028d2e737332bed1a015cecc316a0060246

கடந்த மாதம் பொங்கல், குடியரசு தினம் என ஏராளமான அரசு விடுமுறைகளால் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1 , மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை என ஏராளமான திரைப்படங்கள் ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்களை முழுமையாக என்டர்டெயின் செய்தது. பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.


அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரமான இன்று திரையரங்கில் என்னென்ன தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதன் சுருக்கம்.
இன்று வெளியாகும் திரைப்படங்கள் Da587d250df6a3a0632875a1969d0ae96e996edfa2056f66f9e52e3b89ffbab3
வடக்குப்பட்டி ராமசாமி :
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. நிழல்கள் ரவி, ஜான் விஜய், எம்.எஸ். கர், மாறன், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், சுரேஷ் பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இன்று வெளியாகும் திரைப்படங்கள் E3ccfd69bbf24376d24a2782c9862f1b6a019e2e45324220d937c42bf5179cb8
டெவில் :

மிஷ்கின் தயாரித்து இசையமைத்துள்ள டெவில் படத்தை ஜி.ஆர். ஆதித்யா இயக்கியுள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், பூர்ணா, திரிகன், சுபஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்று வெளியாகும் திரைப்படங்கள் 7aa9dc8e920d382a912fed8346652048dcf29b4fa3ff37753550c1f5f379eb38
சிக்லெட்ஸ் :
இன்றைய இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இடையில் இருக்கும் தலைமுறை இடைவெளியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. எம். முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாத்விக் வர்மா, ரஹீம், ஜாக் ராபின்சன், அமிர்தா ஹல்தார், நயன் கரிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்று வெளியாகும் திரைப்படங்கள் Ca91db2ebfa13c1971e71e7c31071687131feab2f74b69ca12906fb5d82ce892
மறக்குமா நெஞ்சம் :
பள்ளிக்கூட நினைவுகளை மீண்டும் கண்முன்னே கொண்டு வரும் வகையில் பள்ளியில் 2008ம் பேச்சில் படித்த மாணவர்கள் மீண்டும் 2018ம் ஆண்டு பள்ளிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மிகவும் வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை ராகோ யோகன்றன் இயக்க இதில் ரக்ஷன், மலினா, தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் பல படங்கள் இன்று வெளியாக உள்ளது. தெலுங்கில் அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட், ஆங்கிலத்தில் ஆர்கில், மராத்தியில் ஸ்ரீதேவி பிரசன்னா மாற்றும் சத்ரபதி சாம்பாஜி, இந்தியில் சத்ரபதி சாம்பாஜி, பஞ்சாபியில் வார்னிங் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளன.
[size=undefined]Dailyhunt & ஏபிபி நாடு
[/size]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum