Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
- உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
Page 1 of 1
- உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
-
ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட
வளரும்.
-------------------------------------
-
ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்
கொடுக்குறாங்க..."
-
"எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர்
கொடுக்குறாங்க..." "என்ன கொடும சார் இது?...."
----------------------------------------
-
மனைவி:
இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம்
முழுவதும் ஸாப்பிங்(shopping) போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு
போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..
---------------------------------------------
-
ஒரு அழகான கவிதை சொல்லுடா ...
-
-உன்னை கண்டதும் என்னை மறந்தேன் ..
-
அப்புறம் ?
-
உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
------------------------------------
-
ஒரு கதை...
ஒரு பட்டம் பூச்சி பறக்குது .
எதுக்கு ?
அது இஷ்டம் பறக்குது, நீ போய் வேலைய பாரு
உனக்கு 7 கழுத வயசுல கதை கேக்குதா !?
------------------------------------
-
லவ் பண்ற பொண்ணுக்கும் சரக்கடிக்கிற பையனுக்கும்
ஒரு ஒற்றுமை இருக்கு .என்ன தெரியுமா?
-
ரெண்டுலயும் ’லிமிட்’ தாண்டினா ‘வாமிட்’ல தான்
முடியும்!
----------------------------------------
-முக நூலில் ரசித்தவை
-
ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட
வளரும்.
-------------------------------------
-
ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்
கொடுக்குறாங்க..."
-
"எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர்
கொடுக்குறாங்க..." "என்ன கொடும சார் இது?...."
----------------------------------------
-
மனைவி:
இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம்
முழுவதும் ஸாப்பிங்(shopping) போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு
போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..
---------------------------------------------
-
ஒரு அழகான கவிதை சொல்லுடா ...
-
-உன்னை கண்டதும் என்னை மறந்தேன் ..
-
அப்புறம் ?
-
உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
------------------------------------
-
ஒரு கதை...
ஒரு பட்டம் பூச்சி பறக்குது .
எதுக்கு ?
அது இஷ்டம் பறக்குது, நீ போய் வேலைய பாரு
உனக்கு 7 கழுத வயசுல கதை கேக்குதா !?
------------------------------------
-
லவ் பண்ற பொண்ணுக்கும் சரக்கடிக்கிற பையனுக்கும்
ஒரு ஒற்றுமை இருக்கு .என்ன தெரியுமா?
-
ரெண்டுலயும் ’லிமிட்’ தாண்டினா ‘வாமிட்’ல தான்
முடியும்!
----------------------------------------
-முக நூலில் ரசித்தவை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|