Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
Page 1 of 1
இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
---
ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா,
மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன்,
லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா
என பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “இங்க நான் தான்
கிங்கு”.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ்
சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார். “இங்க நான்
தான் கிங்கு” படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
படத்தின் கதை
-
திருமணம் நடக்க சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக
கடன் வாங்கி தவிக்கும் சந்தானம், அந்த கடனை எப்படி அதே
திருமணம் மூலம் அடைக்கிறார் என்பதே இப்படத்தின் அடிப்படை
கதையாகும்.
மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் சந்தானம், தனக்கு இருக்கும்
ரூ.25 லட்சம் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை திருமணம்
செய்ய நினைக்கிறார். அவருக்கு ஒருவழியாக ஜமீன் குடும்பத்தில்
இருக்கும் ஹீரோயினுடன் திருமணம் நடக்கிறது.
ஆனால் இதில் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது.
இதற்கிடையில் தனக்கு கடன் கொடுத்த மேனேஜருடன் ஏற்படும்
பிரச்சினையில், சந்தானம் குடும்பத்தால் அவர் கொல்லப்
படுகிறார்.
ஒருவழியாக இந்த கொலையை மறைத்து விட்டு வீட்டுக்கு வந்து
பார்த்தால் அதே மேனேஜர் சந்தானம் வீட்டில் உயிருடன் இருக்கிறார்.
அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. சந்தானத்தின்
கடன் பிர்ச்சினை எப்படி தீர்ந்தது? என்பதை கலகலப்பாக
சொல்லியிருக்கிறார்கள்.
-
நடிப்பு எப்படி?
-
படத்தில் ஏகப்பட்ட காமெடி கேரக்டர்கள் தங்களின் வழக்கமான
கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள்.
அதேசமயம் பல தமிழ் படங்களை பகடி செய்திருக்கிறார்கள்.
அதேபோல் சில படங்களை நினைவூட்டும் வகையில் காட்சிகளை
வைத்திருக்கிறார்கள்.
சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன் கூட்டணி
அல்டிமேட் காம்போவாக அமைந்துள்ளது. காமெடி, டான்ஸில்
மாஸ் காட்டியிருக்கிறார் சந்தானம்.
ஹீரோயின் பிரயாலயாவுக்கு இன்னும் நடிப்பதற்கான காட்சிகளை
வழங்கியிருக்கலாம்.
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?
பொதுவாக சந்தானம் படம் என்றால் சமீபகாலமாக காமெடி
சொதப்பி வந்த நிலையில், அதனை இப்படத்தின் மூலம் ஓரளவு
தீர்த்து வைத்துள்ளார். படம் முழுக்க அவர் வாங்கிய கடன்
வாங்கிய வழியாக பயணிப்பதால் காட்சிக்கு காட்சி
நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
அவற்றில் பெரும்பாலானவை ஒர்க் அவுட் ஆகியுள்ளது. குறிப்பாக
தம்பி ராமையா, பால சரவணன், கூல் சுரேஷ், முனீஸ்காந்த்
ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு சந்தானம் படும்பாடு
ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அதேசமயம் படத்தில் முதலில் சீரியஸாக சொல்லப்படும்
விஷயத்தை கடைசியில் காமெடியாக கொண்டு செல்ல முயன்று
சொதப்பியிருக்கிறார்கள். இதனால் முதல் பாதியில் இருந்த
வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துள்ளது.
இமானின் இசையில் மாயோனே பாடல் ரசிக்க வைப்பதோடு,
மாலு மாலு பாடல் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது.
பின்னணி இசையில் வழக்கமான பாணியை கையாண்டிருக்கிறார்.
மேலும் படம் பார்த்த பிறகு டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன
சம்பந்தம் என கேட்க வைத்துள்ளார்கள். மற்றபடி சில குறைகள்
இருந்தாலும் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன்
சந்தானத்தின் “நான் தான் இங்கு கிங்கு” படத்துக்கு போய்
என்ஜாய் பண்ணலாம்.
-
நன்றி- ஏபிபி லைவ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நான்தான் பாலா - திரை விமர்சனம்
» சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
» கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே
» இங்க சம்பளத்தை கேஷா கொடுக்கிறாங்க...!!
» இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
» சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை
» கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே
» இங்க சம்பளத்தை கேஷா கொடுக்கிறாங்க...!!
» இலங்கைக்கு வாங்க இங்க போகலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|