Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
Page 1 of 1
என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
![என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக் 322012181_f713b87cb9](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg-z1Wm01vO6-6MbvfFrCjPqg8XxO4qvej_aehbZmkbOVBA3kzTYqakO7m3o1nsDOF8Y1Ugjm3omKC086yYsxVhVzbEsAB2nd-HYWwqk_XLbbQdx0gRCQxpeU_76ykF4KPIm_8Z4HPzWw/s320/322012181_f713b87cb9.jpg)
--
மனைவி:
ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய்
சொன்னீங்க?
கணவன்:
எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச்
சொன்னான்!!
----------------------------------------------
மனைவி:
ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா,
என் கண்களா?? எதுங்க?
கணவன்:
இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான்
புடிச்சுருக்கு
--------------------------------------------------
மனைவி:
நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்:
அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும்
புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம்என்னோட
போகட்டும்...
-------------------------------------------------
மனைவி:
ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்...
எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
-
கணவன்:
உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்கஆரம்பிச்சுட்டேனா என்
இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
-----------------------------------------
-
மனைவி:
என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு
என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரைகல்யாணம்
பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சேஅவரு
இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.
கணவன்:
அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தைஇத்தனை
வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான்ஆச்சர்யமா இருக்கு.
----------------------------------------------
-
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24691
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் – மனைவி ஜோக்
» நல்ல மனைவி இன்றைய மெகா ஜோக்:
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» கணவன் மனைவி கடி
» கணவன் – மனைவி ஜோக்
» நல்ல மனைவி இன்றைய மெகா ஜோக்:
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» கணவன் மனைவி கடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|