Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
Page 1 of 1
மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
![மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு 30](https://cinema-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2024/06/30.jpg?type=webp&quality=80)
---
சென்னை:
திரைக்கு வந்திருந்த ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ என்ற படத்தை
இயக்கிய வினீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய
படம், ‘ஜோரா கைய தட்டுங்க’.
வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரிக்க,
சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இணை தயாரிப்பு
செய்கிறார்.
மாறுபட்ட மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக
நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஹரீஷ் பெராடி, ‘விக்ரம்’ வாசந்தி,
ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி, மேனகா, நைரா, ‘அருவி’
பாலா, மூர், தர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மது அம்பட் ஒளிப்பதிவு செய்ய,
எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். தேசிய விருது பெற்ற
சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். ஜித்தன் ரோஷன் பின்னணி இசை
அமைக்கிறார். யோகி பாபுவுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்
என்று படக்குழு தெரிவித்தது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
-
-தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» யோகி பாபு நடிக்கும் ‘லக்கி மேன்’
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
» பிருத்விராஜுடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர்
» 100 மேஜிக்
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
» பிருத்விராஜுடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர்
» 100 மேஜிக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|