Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
Page 1 of 1
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
![திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..! A3853ce161685da51e1fcb146261099c6906d018697b07534e29ba7942dc57c8](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/944x547_90/fetchdata20/images/a3/85/3c/a3853ce161685da51e1fcb146261099c6906d018697b07534e29ba7942dc57c8.webp)
--
திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட
பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்து முதல்வர்
மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: மக்களவை,
மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற
திமுக குழுத் தலைவராக துணை பொதுச் செயலாளர்
கனிமொழி எம்.பி.,யும், மக்களவை குழுத் தலைவராக பொருளாளர்
டி.ஆர்.பாலு எம்பியும், மக்களவை குழு துணைத் தலைவராக
விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பியும்,
மக்களவை கொறடாவாக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பியும்
நியமிக்கப்படுகின்றனர்.
முன்னதாக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர். பாலு இருந்த
நிலையில், தற்போது கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாநிலங்களவை குழுத்தலைவராக கொள்கைபரப்புச்
செயலாளர் திருச்சி சிவா எம்பி.,யும், மாநிலங்களவை குழுத்
தலைவராக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம்,
மாநிலங்களவை கொறடாவாக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்
பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைபரப்புச்
செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்படுகிறார்கள் என்று
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நியூஸ் டி.எம் & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24691
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அல்கொய்தாவின் புதிய தலைவராக அல் சவாஹிரி நியமனம்
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» உலக வங்கித் தலைவராக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமனம்
» வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» திமுக துணைத் தலைவர் ஸ்டாலின்?: கொ.ப.செ. கனிமொழி?
» உலக வங்கித் தலைவராக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமனம்
» வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|