Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இந்திய - அவுஸ்திரேலிய போட்டி ஒரு மினி இறுதிப்போட்டி : டிம் நீல்சன்
Page 1 of 1
இந்திய - அவுஸ்திரேலிய போட்டி ஒரு மினி இறுதிப்போட்டி : டிம் நீல்சன்
நாளை
மறுநாள் இந்தியாவுடனான உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப்போட்டி ஒரு மினி
இறுதிப்போட்டி என்று அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டிம் நீல்சன்
கருத்துத் தெரிவித்துள்ளார்.மேலும் இந்திய அணிக்கே அழுத்தம் அதிகம் உள்ளது என்று வழக்கமான ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
இப்போது எங்களுக்கு அச்சம் எதுவும் இல்லை. நாக்-அவுட் சுற்றுக்கு வந்து
விட்டோம், உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு முன் இரு அணிகளின்
சுரப்பிகளும் எழுச்சி பெறும்."
கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் இந்தியாவில் 15 ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியா கடந்த 5
ஆண்டுகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய துடுப்பாட்ட வரிசையில் சேவாக், சச்சின், கோலி, கம்பீர் ஆகியோரை
முதலில் வீழ்த்தினால் ரசிகர்கள் அமைதியாவார்கள் என்று கூறிய நீல்சன்,
இந்தியாவுக்குத்தான் உள்ளூரில் விளையாடுவதால் நெருக்கடி அதிகம் என்றார்.
தங்களது துடுப்பாட்ட வரிசை குறித்து பேசுகையில் அடித்தளம் அமைத்து
விட்டால் 34 ஓவர்களுக்குப் பிறகு வேகமான ரன் குவிப்பில் ஈடுபடுவோம் என்றார்
நீல்சன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை - அவுஸ்திரேலிய மூன்றாவது போட்டி
» இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது போட்டி நாளை
» இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 4 ஆவது போட்டி இன்று
» இலங்கை - இந்திய போட்டி சமநிலையில்
» இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|