சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது Khan11

ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது

Go down

ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது Empty ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 21:09

ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது Mahinda_drive
தன்னையே
மோதி விபத்துக்குள்ளாக்கும் வகையில் அமைச்சரொருவரின் வாகனம் பயணித்தது
குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்துள்ளார்.
பிரஸ்தாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.
இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புப் பரிவார வாகனங்கள்
மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றிய நிலையில் தானே வாகனமொன்றை ஓட்டிக்
கொண்டு பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் பயணித்துள்ளார்.
அதன் போது அமைச்சரொருவரின் வாகனமொன்றும் அதனுடன் பயணித்த பாதுகாப்பு
வாகனங்களும் ஜனாதிபதியின் வாகனத்தை முட்டித்தள்ளும் வகையில் அநாயாச
வேகத்தில் பயணித்துள்ளன. ஆயினும் ஜனாதிபதியின் சாதுரியமான வாகனமோட்டல்
காரணமாக விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆயினும் பிரஸ்தாப சம்பவம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்
சினமடைந்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர் நெவிலிடம் "பார்.. இவன் என்னையே
முட்டித் தள்ளிவிட்டு போகின்றான்" என்றவாறு கடுமையான வார்த்தைகளை
உதிர்த்துள்ளார்.
அமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பயணிப்பது
குறித்து ஜனாதிபதிக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்
பெற்றிருந்தன. அதனை பரீட்சித்துப் பார்க்கும் வகையிலேயே அவர் இன்று
பாராளுமன்றப் பாதையில் தனியாகப் பயணித்துள்ளதுடன், அந்த அனுபவத்தை
நேரடியாகவும் பெற்றுள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத் திறப்புவிழாவில் கலந்து கொள்ளச் சென்ற
அமைச்சா் ஜோன் செனவிரத்தினவின் வாகனம் அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை
இழந்து பஸ்ஸொன்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று
இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் வாகனத்தை மோதும் அளவுக்கு சென்ற பிரதியமைச்சர் கருணாவின் பாதுகாப்பு தொடரணி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகனத்தை மோதும் அளவிற்கு சென்ற வாகன அணி,
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது.
அமைச்சர்கள் வீதிகளில் பயணம் செய்யும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
இதனையடுத்து இன்று காலை பாதுகாப்பு வாகன தொடரணி இல்லாமல், தமது சாரதி
மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஆகியோரை மாத்திரம் ஏற்றிய வாகனத்தி;ல் ஜனாதிபதி
கொழும்பில் சுற்றுப்பணம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் போது நாடாளுமன்ற பாதையில் செல்லும் போது அமைச்சர் ஒருவரின்
பாதுகாப்பு தொடரணி, ஜனாதிபதி பயணித்த வாகனத்தை மோதும் அளவிற்கு கடந்து
சென்றது.
இதன் போது அமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் தமது வாகனத்தை மோதும் அளவிற்கு சென்ற வாகனம் யாருடையது என
விசாரித்து போது அது பிரதியமைச்சர் கருணாவின் வாகனம் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி கருணாவின் பாதுகாப்பு வாகன தொடரணியின் மீது நடவடிக்கை எடுப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி மஹிந்தவை மோதி விபத்துக்குள்ளாக்க முற்பட்ட அமைச்சரின் வாகனம்!
» முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக ஜனாதிபதியிடம் பிரதியமைச்சர் முரளிதரன் கோள்மூட்டு
» மட்டு.அம்பாறை நிலைமைகளை பார்வையிட பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் இன்று விஜயம்
» ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளி - பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்
» மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில் சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum