சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் Khan11

காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்

3 posters

Go down

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் Empty காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 17:03

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் 1carboncycle
உலகில் இருக்கக்கூடிய உயிர்கள் அனைதிலும் காபன் அடங்கியுள்ளது. உலகம் தொடங்கிய காலத்திலிருந்து காபன் தொடர்ச்சியான ஒரு வட்டத்தில் உயிரினங்களாகவும் வாயுவாகவும் சடப்பொருளாகவும் அழிவற்று ஒரு சுற்றிற்குள் இருந்துவருகின்றது. காபனின் இருப்பினை நிலம் நீர் ஆகாயம் நிலத்த்தின் கீழ் என நான்கு பகுப்பில் வகைப்படுத்தப் பட்டுள்ளது. நிலத்தில் மேல் வாழும் உயிரினங்களிலும் வாயுவாக வளிமண்டலத்திலும் நீரில் வாழு உயிரினங்களிலும் அதனைச் சூழ்ந்தும் நிலத்தின் அடியில் பல சேர்வையாகவும் கனிமமாகவும் காபன் உள்ளது. மேற்படி பல நிலைகளிலும் உள்ள காபன் மூலகம் தொடர் சுற்றில் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு அழிவின்றி தாவி வருவதனை காபன் சுற்று என அழைக்கப் படுகின்றது.

பல கோடி வருடமாகவிருந்த இயற்கையான காபன் சுற்றினை தற்கால மனித குலம் சீர்குலைத்து விட்டதாக விஞ்ஞானிகளால் குற்றம் சாட்டப்படுகின்றது. அதாவது பல மில்லியன் வருடங்களில் உருவாகிய பெற்றோலியம் நிலக்கரி என்பவற்றின் அதிகரித்த உபயோகம் காரணமாக உருவாகிவிட்ட அதீத காபன் வெளிப்பாடு காரணமாக இயற்கையாக இருந்து வந்த சுற்றுச் சுழற்சி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது சுட்டிக்காட்டப் படுகின்றது.

பூமியினை சுற்றி வளிமண்டலத்திலுள்ள காபன் படலம் ஒரு போர்வையாக பூமியினை சுற்றியுள்ளது. இந்த போர்வையூடு பூமியின் மேற்பரப்பு வெப்பம் கடத்தப்பட்ட போதிலும் மேற்படி காபனின் அசாதாரண அதிகரிப்பு காரணமாக இந்த போர்வை தடிப்பாகி வருவதனால் பூமியின் நிலப்பகுதியில் காணப்படும் வெப்பம் மேல்நோக்கி தப்பிப் போவது தடுக்கப்பட்டு வருகின்றது. இப்படியாக மேல் நோக்கிய பூமியின் வெப்பம் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ளடக்கப் படுவது காரணமாக சூழல் வெப்பமாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்றய காலத்தில் இந்த உலக வெப்பமாதல் விடையம் தற்போது தினமும் பேசப்படும் நிகழ்வாகும் அளவிற்கு நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது பாதிப்பின் தன்மையை எடுத்து விளக்கவல்லது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் Empty Re: காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்

Post by ஹம்னா Thu 14 Apr 2011 - 18:42

##* ##*


 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் Empty Re: காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:54

சரண்யா wrote: ##* ##*
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் Empty Re: காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்

Post by *சம்ஸ் Thu 14 Apr 2011 - 21:40

சிறந்த பகிர்வு பகிர்விற்க்கு நன்றி பாஸ் :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் Empty Re: காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 22:10

*ரசிகன் wrote:சிறந்த பகிர்வு பகிர்விற்க்கு நன்றி பாஸ் :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 காபன் சுற்றும் உலக வெப்பமாதலும் Empty Re: காபன் சுற்றும் உலக வெப்பமாதலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum