சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Khan11

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:37

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு William_Shockley
வில்லியம் சொக்லி (William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12


1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:37

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 200px-Wilbur_Wright
ரைட் சகோதரர்கள் (Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:39

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 150px-Ada_Yonath_Weizmann_Institute_of_Science
அடா யோனத் (Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான 'ரைபோசோம்' (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:40

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Opioneers_fick
டோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick பிறப்பு: செப்டம்பர் 3 1829 காசல் யேர்மனி - ஆகஸ்ட் 21 1901 பிலன்கன்பெயார்க் பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:42

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 250px-James_Peale_by_Charles_Wilson_Peale
அய்மே ஆர்கண்ட் [i]Aimé Argand ஜூலை 5 1750 - அக்டோபர் 14 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:42

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 102.jpgrzpp%C3%B6
ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் வானியலாளரும் ஆவார். நீர்நிலையியல் நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும் நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:43

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 250px-Albert_Einstein_Head
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ([i]Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics)மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical hysics) அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:44

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 200px-Alexander_Graham_Bell

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell ) மார்ச் 3 1847 - ஆகஸ்ட் 2 1922) ஓர் ஆசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது.



ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek 1632-1723)இ டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கியவரும் ஆவார். பாக்டீரியாக்கள் ப்ரோடோசோவாக்கள் ஸ்பெர்மடோசோவாக்கள் மற்றும் striped muscle பற்றிய முதல் முழு விவரிப்பைத் தந்தவரும் இவரே.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:45

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 180px-CharlesBabbage
சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage டிசம்பர் 26 1791 - அக்டோபர் 18 1871) பிரித்தானிய கணிதவியலாளர் கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:56

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 260px-Christiaan_Huygens-painting

கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens ஏப்ரல் 14 1629 – ஜூலை 8 1695) ஒரு டச்சு கணிதவியலாளர் வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:56

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 180px-Cj_eliezer
பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் Christie Jeyaratnam Eliezer 1918 - மார்ச் 10 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (Phனு) பட்டம் பெற்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:57

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 174px-EdwardTeller1958

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ) (ஜனவரி 15 1908 – செப்டம்பர் 9 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:58

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 200px-George_eastman_stamp

ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) ((George Eastman ஜூலை 12 1854 - மார்ச் 14 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் ((Eastman Kodak Co நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 18:59

கிரிகோர் ஜோஹன் மெண்டல் Gregor Johann Mendel ஜூலை 20 1822 – ஜனவரி 6 1884) மரபியல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்படும் ஆஸ்திரிய பாதிரியாராவார். இவர் மரபியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.


ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25 1642 - மார்ச் 20 1727) ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் தத்துவஞானியும் ஆவார். வெண்ணிற ஒளி பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae Naturalis Principial Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம் (classical mechanics என்னும் துறைக்கு வித்திட்டார்.


ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley மார்ச் 13 1733 – பெப்ரவரி 8 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன் உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்ஸிஜனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




ஹிப்போகிரட்டீஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். கி. மு. 460 முதல் கி. மு. 370 வரை வாழ்ந்த இவர் நோய்கள் பக்டீரியாக்கள் வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையின் தந்தை என்று போற்றப்படுகிறார்.


அமேடியோ அவகாதரோ ((Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto ஆகஸ்ட் 9 1776 - ஜூலை 9 1856) இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மூல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023) அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.


லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur டிசம்பர் 27 1822 – செப்டம்பர் 28 1895) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு நுண்ணுயிர் ஆய்வாளரும் வேதியியல் ஆய்வாளரும் ஆவார். இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுவது என்று நிறுவினார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். பாலும் குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் ஃபெர்டினாண்ட் கோன் (Ferdinand Cohn) அவர்களும் ராபர்ட் கோஃக் (Robert Koch).


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 19:00

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு (+Alfred+Bernhard+Nobel

அல்பிரட் நோபல் Alfred Bernhard Nobel (பிறப்புசிட்டாக்கோம் சுவீடன் 21 அக்டோபர் 1833 – Sanremo இத்தாலி 10 December 1896)) நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். இவரின் நினைவாக நோபலியம் என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 19:01

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Benjamin_Franklin_by_Jean-Baptiste_Greuze

பெஞ்சமின் பிராங்கிளின் ((Benjamin Franklin (ஜனவரி 17 1706 – ஏப்ரல் 17 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும் கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 19:01

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 300px-Charles_Darwin_aged_51
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12 1809 - ஏப்ரல் 19 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது 'தக்கன பிழைக்கும்' அதாவது survival of the fittest போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 19:02

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு 234px-Medeleeff_by_repin
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev ரஷ்ய மொழி (பெப்ரவரி 8 ஜனவரி 27 1834 – பெப்ரவரி 2 1907 ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு Empty Re: உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum