சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

அந்த நகரத்து பூங்கா  Khan11

அந்த நகரத்து பூங்கா

4 posters

Go down

அந்த நகரத்து பூங்கா  Empty அந்த நகரத்து பூங்கா

Post by செய்தாலி Sun 24 Apr 2011 - 15:27

அந்த நகரத்து பூங்கா  Udhagamandalam_Botanical_Gardens

ன்று விடுமுறை நாள்

ஏழு மணிக்கே திறக்கப்பட்டது
நகரத்தின் இடையிலுள்ள பூங்கா


யரமான பச்சை மரங்கள்
கைகோர்த்து நிற்கும் வேலி
நடுவில் புன்னகைக்கும் மலர்களை
தாங்கி நிற்கும் மலர்ச்செடிகள்


ங்குதான் வர சொன்னார்
யாரையோ எதிர்பார்த்து வந்தவர்
தன் காத்திருப்பை பதிவுசெய்தார்


சீறிவந்த மோட்டார் சைக்களில்
இறங்கிய சில இளங்காளைகள்
ஓரிடத்தை ஆக்கிரமித்து அமர்ந்தார்கள்


போகும் நடை பயணத்தில்
சிறு களைப்பார நிழலின்
தஞ்சம் தேடி ஒருசிலர்


சில நாழிகைகளின் மரணத்தில்
எங்கிருந்தோ வந்த மனிதர்களைக்கொண்டு
நிரம்பி வழிந்தது பூங்கா


காதலர்கள், தம்பதிகள் ,குழந்தைகள்
நண்பர்கள், முதியோர்கள் என்று
அடையாளப்படுத்தியது அவர்களின் இருப்பை


சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள் ஓடி விளையாடியும்
பலர் பேசியும் சிரித்துக்கொண்டும்
ஒரு சிலரோ மௌனமாக


ந்தவர்கள் தின்று போடும்
மிச்ச உணவையும் காத்து
கிளைகளில் பறவைகளும்
சில பூனையும் நாய்களும்


த்தனை நிறங்களில் மனிதர்கள்
கண்ணீர் ,புன்னகை, மௌனம்
மனதிலிருந்து இறக்கி வைக்கிறார்கள்
அந்த தனிமை தருணத்தில்


காதல்,திருமணம்,எதிர்காலம்
என்ற முக்கிய விடையங்களுக்கு
ஆக்கபூர்வ தீர்மானங்கள் தீட்டுகிறார்கள்
அங்கு வந்தவர்களில் சிலர்


ந்திப்புக்களும் காத்திருப்பும்
பரிமாறும் பேச்சுக்களும்
தத்தம் அடையாளம் கண்டபின்
சிலர் எழுந்து சென்றனர்


திரவன் சாயும் மாலை
கூடு தேடும் பறவைகளைப்போல்
நான்கு திசைகளில் பிரிந்தனர்
பூங்காவில் கூடிய மனிதர்கள்


நேரமாச்சு நேரமாச்சு கிளம்புங்க
மீதம் இருந்தவர்களை விரட்டியபடி
பூங்காவின் காவல்காரன்


ரவு போர்வையாக மூட
அகம் முழுவதும் நிசப்பதம்
நாளை அவர்கள் வருவார்கள்
என்ற ஆழமான நம்பிக்கையில்
உறங்குகிறது பூங்கா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நகரத்து பூங்கா  Empty Re: அந்த நகரத்து பூங்கா

Post by *சம்ஸ் Sun 24 Apr 2011 - 20:37

அருமை வரிகள் ஒவ்வொன்றும் காவியம். படிக்கும் போது என் மெய் சிலிர்த்தது என்னை அறியாத ஒரு புன்னகை படித்து முடியும் போது என் வழியோரம் ஒரு சிறு துளி அதுவும் என் கண்ணீர் துளி எதர்ற்க்காக இந்த கண்ணீர் என்று எனக்கு தெரிய வில்லை மீண்டும் ஒரு முறை படித்தேன் அமைதி அடைந்தேன் வரிகளில் உள்ள உண்மைதான் காரணம் என்று அறிந்தேன் வாழ்த்துக்கள் தோழரே கவிக்காக சிறப்பாய் வளைந்து கொடுக்கிறது வார்த்தைகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்த நகரத்து பூங்கா  Empty Re: அந்த நகரத்து பூங்கா

Post by ஹம்னா Sun 24 Apr 2011 - 20:49

சிறந்த கவிதை வாழ்த்துக்கள். :!+: :!+:


அந்த நகரத்து பூங்கா  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அந்த நகரத்து பூங்கா  Empty Re: அந்த நகரத்து பூங்கா

Post by செய்தாலி Mon 25 Apr 2011 - 8:18

*ரசிகன் wrote:அருமை வரிகள் ஒவ்வொன்றும் காவியம். படிக்கும் போது என் மெய் சிலிர்த்தது என்னை அறியாத ஒரு புன்னகை படித்து முடியும் போது என் வழியோரம் ஒரு சிறு துளி அதுவும் என் கண்ணீர் துளி எதர்ற்க்காக இந்த கண்ணீர் என்று எனக்கு தெரிய வில்லை மீண்டும் ஒரு முறை படித்தேன் அமைதி அடைந்தேன் வரிகளில் உள்ள உண்மைதான் காரணம் என்று அறிந்தேன் வாழ்த்துக்கள் தோழரே கவிக்காக சிறப்பாய் வளைந்து கொடுக்கிறது வார்த்தைகள்.
மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நகரத்து பூங்கா  Empty Re: அந்த நகரத்து பூங்கா

Post by மீனு Mon 25 Apr 2011 - 8:22

பூங்காவின் காத்திருப்பு பயன் பெறும் உங்கள் கவிதை போல் :!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அந்த நகரத்து பூங்கா  Empty Re: அந்த நகரத்து பூங்கா

Post by செய்தாலி Mon 25 Apr 2011 - 8:35

சரண்யா wrote:சிறந்த கவிதை வாழ்த்துக்கள். அந்த நகரத்து பூங்கா  331844 அந்த நகரத்து பூங்கா  331844

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நகரத்து பூங்கா  Empty Re: அந்த நகரத்து பூங்கா

Post by செய்தாலி Mon 25 Apr 2011 - 8:36

மீனு wrote:பூங்காவின் காத்திருப்பு பயன் பெறும் உங்கள் கவிதை போல் அந்த நகரத்து பூங்கா  331844 அந்த நகரத்து பூங்கா  331844

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நகரத்து பூங்கா  Empty Re: அந்த நகரத்து பூங்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum