சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை  Khan11

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை

Go down

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை  Empty ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை

Post by நேசமுடன் ஹாசிம் Thu Apr 28, 2011 12:46 am

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று பாதுகாப்புக்கவுன்சிலில் உரையாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டம் இம்முறை மூடிய கதவுகளுக்குள் நடைபெற்றதன் காரணமாக பிரஸ்தாப கூட்டத்தில் நிபுணர் குழு அறிக்கை குறித்த விவகாரம் கலந்துரையாடப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் பாதுகாப்புக் கவுன்சிலில் உரையாற்றி விட்டு வெளியே வந்த பான் கீ மூன் செய்தியாளர்களிடம் பேசும் போது, வெளிப்படைத் தன்மை பேணல் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்களைக் கருத்திற் கொண்டே நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு அதனை தெளிவான முறையில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அத்துடன் இலங்கையில் இருந்து பிரஸ்தாப அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீண்ட கால சமாதானம் மற்றும் நல்லிணக்கம், அபிவிருத்தி என்பவற்றை உட்பொருளாகக் கொண்ட நல்லதொரு பதில் கிடைக்கும் வரை காத்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum