சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள Khan11

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள

3 posters

Go down

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள Empty உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள

Post by sadir Tue 3 May 2011 - 17:32

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள Virus_001ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கணணி கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று திரையில் காட்டும்.

சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்பு ஒன்றை இயக்குவோம். வைரஸ் கணணி உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது.

ஆனால் அதன் பின் கணணி இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கணணியில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கணணி மெதுவாக இயங்கும்.

2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கணணி இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.

3. உங்கள் கணணி கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கணணியின் பாதுகாப்பு சிஸ்டத்தினை கணணி உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.

4. வன்தட்டில் உள்ள தகவல்கள் உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம் அல்லது வன்தட்டை அணுக முடியாமல் போகலாம்.

5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கணணியை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கணணியில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கணணியில் இருந்து செய்தி வரும்.

இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கணணியைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கணணி மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

6. கணணியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருளிலும் இ.எக்ஸ்.இ கோப்புகள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கணணியில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கணணி இயக்கத்தில் இணைய இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.

முதலில் உங்கள் தகவல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப் போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும் போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்து விடுங்கள்

sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள Empty Re: உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள

Post by பர்வின் Tue 3 May 2011 - 19:34

நல்ல தகவல் மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டியதாக இருக்கிறது எமக்குத்தெரியாமலே கணணிகள் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது நல்ல பதிவு
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள Empty Re: உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள

Post by veel Thu 5 May 2011 - 22:56

##* :”@:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள Empty Re: உங்கள் கணணியில் வைரஸ் நுழைந்து விட்டதை அறிந்து கொள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்து கொள்ள
» பயர்பொக்ஸின் புதிய வசதி: உங்கள் நீட்சியின் வேகத்தை அறிந்து கொள்ள
» உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது உபயோகப்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள
» கணணியில் திறக்க இயலாத கோப்புகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு
» உங்களின் தட்டச்சு வேகத்தை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum