சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Khan11

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!

3 posters

Go down

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Empty பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!

Post by sadir Sat 7 May 2011 - 13:39

இதனிடையே இந்தத் தாக்குதல் இடம்பெறும் காட்சிகளை வெள்ளை மாளிகையின் “சிடுவேஷன் அறை” யில் இருந்து ஜனாதிபதி ஒபாமா, உப ஜனாதிபதி, ராஜாங்கச் செயலாளர் உட்பட இன்னும் சில முக்கிய பிரமுகர்களும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
.
இதில் ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தவிர இன்னும் ஒரு பெண் படத்தின் பின்னால் காணப்படுகின்றார். கருமையான கூந்தலுடன் காணப்படும் இந்தப் பெண் யார்? என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

அமெரிக்காவின் உயர்மட்ட முக்கியப் பிரமுகர்கள் கூடும் அந்த அறைக்குள் அவர் எப்படி வந்தார்? ஹிலாரியைத் தவிர அங்கிருந்த ஒரே பெண் அவர்தான். இவர் 40 வயதுக்கும் குறைவானவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில் இவரின் பெயர் ஓட்ரி டொமஸன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இவர் யார்? ஏன் அங்கு வந்தார்? என விளக்கமளிக்க முடியாமல் உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் ஒரு உயர் மட்ட உளவாளியாக இருக்கலாம் என்று சில புலனாய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அந்தப் பெண் படத்தில் தோன்றி தனது முகத்தைக் காட்டியுள்ளதால் அவர் இப்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Empty Re: பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!

Post by sadir Sat 7 May 2011 - 13:39

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Snap
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Empty Re: பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!

Post by *சம்ஸ் Sat 7 May 2011 - 20:47

:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Empty Re: பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 May 2011 - 17:32

:!+: :!+: :!+:


பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!  Empty Re: பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum