சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

தே.மு.தி.க. வினரால் தனது குடும்பத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி நடிகர் வடிவேலு மனு Khan11

தே.மு.தி.க. வினரால் தனது குடும்பத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி நடிகர் வடிவேலு மனு

2 posters

Go down

தே.மு.தி.க. வினரால் தனது குடும்பத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி நடிகர் வடிவேலு மனு Empty தே.மு.தி.க. வினரால் தனது குடும்பத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி நடிகர் வடிவேலு மனு

Post by *சம்ஸ் Wed 18 May 2011 - 13:49

தே.மு.தி.க. வினரால் தனது குடும்பத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி நடிகர் வடிவேலு மனு 18_005
தே.மு.தி.க.வினர் மிரட்டுவதால் தனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு தேவை என தமிழக டி.ஜி.பி.யிடம் நடிகர் வடிவேலு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்த மனுவில், நான் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன்.

குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரச்சாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக இருந்து வந்தனர். இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனக்கும், எனது குடும்பத்திற்கும் தொடர்ச்சியாக மிரட்டல் இருந்து வருகிறது.

எனது சொத்துகள் தே.மு.தி.க.வினரால் தாக்கப்பட்டும் வருகின்றன. எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், தே.மு.தி.க.வினரே காரணமாக இருப்பார்கள். ஜனநாயக நெறிமுறைப்படி பிரச்சாரம் செய்த எனக்கு தே.மு.தி.கவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற எனக்கும், எனது குடும்பத்திற்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபடும் தே.மு.தி.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தே.மு.தி.க. வினரால் தனது குடும்பத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி நடிகர் வடிவேலு மனு Empty Re: தே.மு.தி.க. வினரால் தனது குடும்பத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி நடிகர் வடிவேலு மனு

Post by மீனு Wed 18 May 2011 - 13:55

பாவம் வடிவேலு இனி நடிக்க மாட்டாரா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்
» பணியில் இருக்கும்போது மரணம்:டி.எஸ்.பி. குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum