Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
புதுவையில் பாலிவுட் பட சூட்டிங்
2 posters
Page 1 of 1
புதுவையில் பாலிவுட் பட சூட்டிங்
புதுவையில் இந்தி நடிகர் அமீர்கான், நடிகை கரீனா கபூர் நடிக்கும் புதிய படத்தின் படிப்பிடிப்பு நடந்து வருகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் புதுவை சுற்றுலா பயணிகளை மட்டுமல்லா சினிமா உலகினரையும் சமீபகாலமாக கவர்ந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ், மலையாளம் மற்றும் இந்தி, ஹாலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது. பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நடிகை கரீனா கபூர் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது. பாலிவுட்டை கலக்கிய "ஹனிமூன் டிராவல்" படத்தை இயக்கிய டைரக்டர் ரீமாஹக்டி இந்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இந்த படத்தில் நடிகர் அமீர்கான் புலனாய்வு துறை பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் கரீனா கபூர், ராணி முகர்ஜி இருவரும் நடிக்கிறார்கள். புதுவை அண்ணாமலை ஓட்டலில் நடந்த படப்பிடிப்பில் அமீர்கான் - கரீனாகபூர் நடித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது. படத்தின் 65 சதவீத படப்பிடிப்பு பணிகள் மும்பையில் முடிவடைந்த நிலையில் மீதி உள்ள பகுதிகள் புதுவையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
புதுவையின் எழில் மிகுந்த பகுதிகளான ஊசுடு ஏரி, பிள்ளணியார் குப்பம், புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அமீர்கான் - ராணி முகர்ஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஊசுடு ஏரி பகுதியிலும், புதுவை கடற்கரை சாலையில் ஒரு விபத்து காட்சியையும் படமாக்க படப்பிடிப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு புதுவையில் தொடர்ந்து 3 வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: புதுவையில் பாலிவுட் பட சூட்டிங்
நன்றி சாதீர் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விஜயின் காவலன் படத்தின் சூட்டிங் ஸ்போட் படங்கள்.
» விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை
» பாலிவுட் நட்சத்திரங்களிடம் ஒற்றுமை இருக்கிறது : ஷாருக்கான்
» ஷார்மியின் பாலிவுட் அனுபவம்
» பாலிவுட் படங்களில் அனுஷ்கா…
» விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை
» பாலிவுட் நட்சத்திரங்களிடம் ஒற்றுமை இருக்கிறது : ஷாருக்கான்
» ஷார்மியின் பாலிவுட் அனுபவம்
» பாலிவுட் படங்களில் அனுஷ்கா…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|