சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Khan11

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

4 posters

Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by *சம்ஸ் Tue 24 May 2011 - 22:36

மூச்செடுப்பதில் சிரமம் என்பது நோயாளியின் நாளந்த வாழ்வைப் பாழடிக்கக் கூடிய சிரமமான நோயாகும். நாம் எந்த நேரமும் சுவாசித்துக் கொண்டே இருக்கிறோம்.ஆனால் அதை உணர்வதில்லை. அது இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆஸ்த்துமா போன்ற நோய்கள் வரும் போது தான் சுவாசிப்பது சிரமம் என்பதை உணர்கிறோம். ஆனால் ஆஸ்த்துமா தணிந்ததும் சுவாசம் இலகுவாகிறது.

ஆனால் நாட்பட்ட சுவாசத் தடை நோய் Chronic obstructive pulmonary disease என்பது வெறுமனே மூச்செடுப்பதில் சிரமம் அல்ல. அது வர வர மோசமாகிக் கொண்டு போகும் ஒரு நோயாகும். அத்துடன் ஆஸ்த்துமாவின் வரட்சியான இருமல் போல் அல்லாது இருமும் போது நிறையச் சளி கொட்டும். ஆனால் ஆஸ்த்துமா போலவே நெஞ்சை அடைப்பது அல்லது இறுக்குவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

இது பொதுவாக புகைப்பவர்களிடையே தோன்றும் ஒரு நோயாகும். புகைத்தலைத் தவிர சுவாசப்பையை உறுத்தக் கூடிய பலவும் இந்நோய் வருவதற்குக் காரணமாகலாம். உதாரணமாக சூழல் மாசடைதல், வேறு புகைகள், இராசாயன மணங்கள், தூசி போன்றவையும் COPD ஏற்படுவதற்குக் காரணமாகலாம். இந் நோயுள்ளவர்களுக்கு சுவாசிப்பது என்பது பெரும்பாடாக இருக்கும்.

இந்த நோய்க்கு ஒரு சிறந்த வழி பாடுவது தான். பாடுதல் என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை துல்லியமாக நாம் நமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம்.

தன்னிச்சையாக இயங்கும் நமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் நமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் நமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இசைவாக இயங்கும்.

31 பேரைக் கொண்ட சிறிய ஆய்வு தான் இது. 12 வாரப் பாடற் பயிற்சியின் பின் அத்தகைய நோயாளர்களின் சுவாசத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாம். 84 சதவிகிதமான நோயாளர்கள் இது ஆறுதல் அளிப்பதாகக் கூறினர். 64 சதவிகிதமானவர்கள் இது அசௌகரியமான பயிற்சியாக இல்லை என்றனர். மிகவும் முக்கியமான விடயம் 64 சதவிகிதமானவர்கள் தாம் இதனைத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

அவர்களது உடல் நலமும், சிரமமான சுவாசமும் தேறியதற்கு உளவியல் காரணங்களும் இருக்கக் கூடும். இசை கொடுக்கும் இதமான உணர்வுகளுக்கு அப்பால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்ததும் காரணமாக இருக்கலாம்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாடுவது நல்லது. அது மன நிறைவைக் கொடுக்கும். மனச்சிறைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நோயைத் தணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.

நன்றி"லங்கா"


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by நண்பன் Wed 8 Jun 2011 - 23:19

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 9:49

நல்ல தகவல்
:];:


சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by ஜிப்ரியா Thu 9 Jun 2011 - 10:40

நல்ல தகவல்..பாடுவது எனக்கும் மிகவும் பிடிக்கும். ##*
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 10:44

எங்கே ஒரு பாட்டு பாடுங்க
கேட்க ஓடிவந்த என்னை ஏமாற்றிடாதிங்க பாடுங்க பாடுங்க சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  162318


சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by ஜிப்ரியா Thu 9 Jun 2011 - 10:47

சாதிக் wrote:எங்கே ஒரு பாட்டு பாடுங்க
கேட்க ஓடிவந்த என்னை ஏமாற்றிடாதிங்க பாடுங்க பாடுங்க சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  162318

நான் பாடினால் உங்களுக்கு எப்படி கேட்கும்?? :”:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 10:48

jiffriya wrote:
சாதிக் wrote:எங்கே ஒரு பாட்டு பாடுங்க
கேட்க ஓடிவந்த என்னை ஏமாற்றிடாதிங்க பாடுங்க பாடுங்க சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  162318

நான் பாடினால் உங்களுக்கு எப்படி கேட்கும்?? சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  188826

கேட்கும் ஆனா கேட்காது சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  587993

பாடுங்கள் என்ன பாட்டென்று நான் சொல்றன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by ஜிப்ரியா Thu 9 Jun 2011 - 10:52

கேட்கும் ஆனா கேட்காது

பாடுங்கள் என்ன பாட்டென்று நான் சொல்றன்

ம்ம்ம் பாடிட்டேன் இப்ப சொல்லுங்க என்ன பாட்டு? {))
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 10:57

jiffriya wrote:
கேட்கும் ஆனா கேட்காது

பாடுங்கள் என்ன பாட்டென்று நான் சொல்றன்

ம்ம்ம் பாடிட்டேன் இப்ப சொல்லுங்க என்ன பாட்டு? சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  224381

இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by ஜிப்ரியா Thu 9 Jun 2011 - 11:01

இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க

வாவ் சரியா சொல்லிடீங்க...great ..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 11:03

jiffriya wrote:
இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க

வாவ் சரியா சொல்லிடீங்க...great ..

அப்போ உன்மையாலுமே அந்தப்பாட்டுத்தான் பாடினிங்களா

யப்பா நம்பாதிங்க எம்மாம் பெரிய பொய்சொல்றாங்க பயம் சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  326371
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by ஜிப்ரியா Thu 9 Jun 2011 - 11:07

சாதிக் wrote:
jiffriya wrote:
இதயமே என் இதயமே என்று ஆரம்பிக்கிற பாடல்தானே
நன்றாக கேட்டது உன்மையா சொல்லுங்க

வாவ் சரியா சொல்லிடீங்க...great ..

அப்போ உன்மையாலுமே அந்தப்பாட்டுத்தான் பாடினிங்களா

யப்பா நம்பாதிங்க எம்மாம் பெரிய பொய்சொல்றாங்க பயம் சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  326371

ஓ பொய் என்று கண்டுபிடிசிடீங்களா? பெரிய புத்திசாலி தான் நீங்க.. :.”:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 11:09

அப்பாடா இப்படியெல்லாம் சொல்லி நாம புத்திசாலியென்று நிருபிக்க முடிந்ததே அதுவரைக்கும் சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  162318

ஆனாலும் நீங்க பாவம்


சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்  Empty Re: சுவாச நோய்கள் தீர நன்றாக பாடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum