Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
4 posters
Page 1 of 1
வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன் இங்கே ஐக்கியமானேன் என்னை உங்கள் நண்பர்கள் பட்டியலில் சேர்க்க முடியுமா ?
எனக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் வெளியில் ஆனால் எனக்கு பிடிக்கல இங்குதான் பிடித்திருக்கு ஹா ஹா ஹா நான் ஒரு தடவ சொன்னா மறுதடவ சொல்ல மாட்டேன் யா யா யா ஏன்னா எனக்கு ஞாபக மறதி ஹி ஹி ஹி நன்றி இதுதான் என் அறிமுகம்!

எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
உங்கள் வரவுக்கு நன்றி எந்திரன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் நீங்கள் யார் ஐஸ்வர்யாவா அல்லது ரஜினியா அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா ஒன்றும் புரியலயே சரி சரி வாருங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
அதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேனே நீங்களே கண்டு பிடிங்க பார்ப்போம் நான் எந்திரன் புதிய மனிதன்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
புதிய மனிதா ஏன் இங்கு அங்கு வேலை இல்லையா ஏன் புதிதாக என்ன சொல்ல இருக்கிறாய் சொல்லு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
எந்திரன் wrote:வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன் இங்கே ஐக்கியமானேன் என்னை உங்கள் நண்பர்கள் பட்டியலில் சேர்க்க முடியுமா ?
எனக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் வெளியில் ஆனால் எனக்கு பிடிக்கல இங்குதான் பிடித்திருக்கு ஹா ஹா ஹா நான் ஒரு தடவ சொன்னா மறுதடவ சொல்ல மாட்டேன் யா யா யா ஏன்னா எனக்கு ஞாபக மறதி ஹி ஹி ஹி நன்றி இதுதான் என் அறிமுகம்!
புதிய மனிதா... பூமிக்கு வா...
புதிய மனிதா... பூமிக்கு வா...
எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயருட்டி உயிருட்டி ஹார்டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
புதிய மனிதா... பூமிக்கு வா...
புதிய மனிதா... பூமிக்கு வா...
புதிய மனிதா... பூமிக்கு வா...
மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிருக்கும்
நன்மையாய் இரு
எந்த நிலையிலும்
உண்மையாய் இரு
எந்திரா.. எந்திரா.. எந்திரா.. என் எந்திரா..
எந்திரா.. எந்திரா.. எந்திரா.. என் எந்திரா..
நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கணையம் துன்பமில்லை
இதயக் கோளாறேதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரன் வீழ்வதில்லை
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மறிப்பதேயில்லை
இதோ... என் எந்திரன் இவன் அமரன்
இதோ... என் எந்திரன் இவன் அமரன்
நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண்மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே
புதிய மனிதா... பூமிக்கு வா...
புதிய மனிதா... பூமிக்கு வா...
புதிய மனிதா... பூமிக்கு வா...
நான் என்பது அறிவுமொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞானஒளி
நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி
ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா!
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமையல்லவா!
புதிய மனிதா... பூமிக்கு வா...
புதிய மனிதா... புதிய மனிதா...
பூமிக்கு வா... பூமிக்கு வா...
புதிய மனிதா... பூமிக்கு வா...
புதிய மனிதா... பூமிக்கு வா..
உங்களை எப்படி வரவேற்பது என்று தெரியவில்லை அதுதான் இப்படி எப்படி :];: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
புதிய தகவல் தந்த வண்ணம் உள்ளேன் மீனு கவனிக்கவும் தலை சுற்றாமல் பாருங்கள் நன்றி எந்திரன் ஹா ஹா கேய் நான்தான் இது எப்படி இருக்கு சும்மா அதிருதுல்ல
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
எந்திரன் wrote:புதிய தகவல் தந்த வண்ணம் உள்ளேன் மீனு கவனிக்கவும் தலை சுற்றாமல் பாருங்கள் நன்றி எந்திரன் ஹா ஹா கேய் நான்தான் இது எப்படி இருக்கு சும்மா
அதிருதுல்ல
படித்த வண்ணம் உள்ளேன் இன்னும் தல சுற்ற வில்லை இனித்தான் பார்க்கனும் நன்றி !
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
என்ன அதிருது எந்திரன் நடக்கட்டும்எந்திரன் wrote:புதிய தகவல் தந்த வண்ணம் உள்ளேன் மீனு கவனிக்கவும் தலை சுற்றாமல் பாருங்கள் நன்றி எந்திரன் ஹா ஹா கேய் நான்தான் இது எப்படி இருக்கு சும்மா அதிருதுல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
ரசிகன் உன்ன எனக்கு றொம்ப பிடித்திருக்கு என் பாடலை பாடி விட்டாய் நன்றி இப்பத்தான் புரிந்தேன் நீங்கள் என் ரசிகன் என்று நன்றி நல்ல காலம் உனக்கு உண்டு மாமு!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
*ரசிகன் wrote:என்ன அதிருது எந்திரன் நடக்கட்டும்எந்திரன் wrote:புதிய தகவல் தந்த வண்ணம் உள்ளேன் மீனு கவனிக்கவும் தலை சுற்றாமல் பாருங்கள் நன்றி எந்திரன் ஹா ஹா கேய் நான்தான் இது எப்படி இருக்கு சும்மா அதிருதுல்ல
நன்றாக கவனிங்க மாமு சும்மா அதிருதுல்ல
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
:,;: :,;: :,;:எந்திரன் wrote:ரசிகன் உன்ன எனக்கு றொம்ப பிடித்திருக்கு என் பாடலை பாடி விட்டாய் நன்றி இப்பத்தான் புரிந்தேன் நீங்கள் என் ரசிகன் என்று நன்றி நல்ல காலம் உனக்கு உண்டு மாமு!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
இந்த ஓட்டத்தின் அர்த்தம் என்னவாக இருக்கும் வடிவேலுவை நான் சந்திக்கிறேன் மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு ஆப்பு!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
புரிந்ததா ஏன் அந்த ஓட்டம் என்றுஎந்திரன் wrote:இந்த ஓட்டத்தின் அர்த்தம் என்னவாக இருக்கும் வடிவேலுவை நான் சந்திக்கிறேன் மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு ஆப்பு!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
*ரசிகன் wrote:புரிந்ததாஎந்திரன் wrote:இந்த ஓட்டத்தின் அர்த்தம் என்னவாக இருக்கும் வடிவேலுவை நான் சந்திக்கிறேன் மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு ஆப்பு!
ஏன் அந்த ஓட்டம் என்று
இல்லையே?
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
புரியவே புரியாது ஏன் உங்களுக்குதான் புரியும் தன்மை இல்லையோ..ஒருதடவை சொன்னா ஒருதடவைதான் என்று பலதடவை சொல்லி சொல்லி மறதி உங்களுக்கு முன்னாடி சொன்னது திரும்பி பாருங்க எப்படி :.”: :.”:எந்திரன் wrote:*ரசிகன் wrote:புரிந்ததாஎந்திரன் wrote:இந்த ஓட்டத்தின் அர்த்தம் என்னவாக இருக்கும் வடிவேலுவை நான் சந்திக்கிறேன் மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு ஆப்பு!
ஏன் அந்த ஓட்டம் என்று
இல்லையே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
ஓகே ஓகே மாற்றி யோசி அப்படியே ஆகட்டும் என் ரசிகன் பேச்சை நான் மீறியதே இல்லை உண்மைதானே நன்றி ரசிகன் குரும்பு!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
நன்றி எப்படி பாஸ் உங்களுக்கு மற்றும் இப்படி எல்லாம் தோனுதுஎந்திரன் wrote:ஓகே ஓகே மாற்றி யோசி அப்படியே ஆகட்டும் என் ரசிகன் பேச்சை நான் மீறியதே இல்லை உண்மைதானே நன்றி ரசிகன் குரும்பு!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
*ரசிகன் wrote:நன்றி எப்படி பாஸ் உங்களுக்கு மற்றும் இப்படி எல்லாம் தோனுதுஎந்திரன் wrote:ஓகே ஓகே மாற்றி யோசி அப்படியே ஆகட்டும் என் ரசிகன் பேச்சை நான் மீறியதே இல்லை உண்மைதானே நன்றி ரசிகன் குரும்பு!
டைரக்டர் சங்கரைத்தான் கேட்க வேண்டும் எல்லாம் அவர்தான் நான் வெறும் நடிப்புத்தான் நன்றி உங்கள் நம்பிக்கை
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
டைரக்டர் அவர் என்றாலும் நடிப்பு சும்மா அதிருது தங்களின் நடிப்பு வாவ் சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துகள்எந்திரன் wrote:*ரசிகன் wrote:நன்றி எப்படி பாஸ் உங்களுக்கு மற்றும் இப்படி எல்லாம் தோனுதுஎந்திரன் wrote:ஓகே ஓகே மாற்றி யோசி அப்படியே ஆகட்டும் என் ரசிகன் பேச்சை நான் மீறியதே இல்லை உண்மைதானே நன்றி ரசிகன் குரும்பு!
டைரக்டர் சங்கரைத்தான் கேட்க வேண்டும் எல்லாம் அவர்தான் நான் வெறும் நடிப்புத்தான் நன்றி உங்கள் நம்பிக்கை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
எந்திரன் wrote:வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன் இங்கே ஐக்கியமானேன் என்னை உங்கள் நண்பர்கள் பட்டியலில் சேர்க்க முடியுமா ?
எனக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் வெளியில் ஆனால் எனக்கு பிடிக்கல இங்குதான் பிடித்திருக்கு ஹா ஹா ஹா நான் ஒரு தடவ சொன்னா மறுதடவ சொல்ல மாட்டேன் யா யா யா ஏன்னா எனக்கு ஞாபக மறதி ஹி ஹி ஹி நன்றி இதுதான் என் அறிமுகம்!
ஆரம்பமே சும்மா அட்டகாசமாக உள்ளதே வாருங்கள் எந்திரன் உங்கள் பெயரில் உள்ள படம் பார்க்க நாங்கள் பட்ட பாடு மறக்கவே முடியாது எனிவே உங்கள் வரவில் ஆனந்தம் தொடருங்கள் உங்கள் வேட்டையை சேனை தமிழ் உலாவில் நன்றி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வலைதள உலா வந்தேன் சேனை தமிழ் உலா கண்டேன்!!!
*ரசிகன் wrote:டைரக்டர் அவர் என்றாலும் நடிப்பு சும்மா அதிருது தங்களின் நடிப்பு வாவ் சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துகள்எந்திரன் wrote:*ரசிகன் wrote:நன்றி எப்படி பாஸ் உங்களுக்கு மற்றும் இப்படி எல்லாம் தோனுதுஎந்திரன் wrote:ஓகே ஓகே மாற்றி யோசி அப்படியே ஆகட்டும் என் ரசிகன் பேச்சை நான் மீறியதே இல்லை உண்மைதானே நன்றி ரசிகன் குரும்பு!
டைரக்டர் சங்கரைத்தான் கேட்க வேண்டும் எல்லாம் அவர்தான் நான் வெறும் நடிப்புத்தான் நன்றி உங்கள் நம்பிக்கை
என்ன பாஸ் சும்மா விளையாடி உள்ளார் எந்திரன் பேருக்கேற்றாப்போல் அருமையாக நடிக்கிறார் வாழ்த்துக்கள் எந்திரன் தொடரட்டும் வேட்டை நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சேனை தமிழ் உலாவுக்கு நன்றி................
» சேனை தமிழ் உலா - woow
» சேனை தமிழ் உலா நண்பர்களுக்கு
» அன்பு ராட்சியம் சேனை தமிழ் உலா
» வணக்கம் சேனை தமிழ் உலா நண்பர்களுக்கு.
» சேனை தமிழ் உலா - woow
» சேனை தமிழ் உலா நண்பர்களுக்கு
» அன்பு ராட்சியம் சேனை தமிழ் உலா
» வணக்கம் சேனை தமிழ் உலா நண்பர்களுக்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|