Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
விமானங்களுக்கு எண்ணெய் வாங்க பணம் இல்லை: விமான சேவை முடக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
விமானங்களுக்கு எண்ணெய் வாங்க பணம் இல்லை: விமான சேவை முடக்கம்
ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்திய எண்ணைய் நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்தது.
இந்த வகையில் எண்ணை நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் 2700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதுள்ளது. இந்திய எண்ணைய் நிறுவனங்கள் ஏற்கனவே பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றை குறைந்த விலைக்கு கொடுப்பதால் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன.
எனவே பாக்கி வைத்துள்ள ரூ.2700 கோடி நிலுவைத் தொகையை கொடுத்தால் தான் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை தரமுடியும் என்று எண்ணைய் நிறுவனங்கள் திட்டவட்டமாக அறிவித்தன.
ஏர் இந்தியா நிறுவனம் பல தடவை கேட்டுக்கொண்ட பிறகும், எண்ணைய் நிறுவனங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பணம் கொடுத்து எரிபொருள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று உறுதிபட கூறிவிட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமாக 500க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் அனைத்துக்கும் ரொக்கமாக பணம் கொடுத்து எரிபொருள் வாங்க இயலவில்லை.
இதனால் பல சேவையை ரத்து செய்யும் நிலைக்கு ஏர் இந்தியா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இன்று ஏர் இந்தியாவின் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான விமானங்கள் லண்டன், டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களாகும்.
60 விமானங்கள் ரத்தானதால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விமானிகள் வேலை நிறுத்தத்தால் வருவாயை இழந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தற்போதைய இழப்பு கூடுதல் திணறலை ஏற்படுத்தி உள்ளது.

Similar topics
» சிரியாவில் இணையதள சேவை முடக்கம்
» 34 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து-ஈரான் விமான சேவை
» உயர்கிறது உள்நாட்டு விமான சேவை வரி
» ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை
» 22 ஆண்டுக்கு பின் குவைட்டுக்கு ஈராக் நேரடி விமான சேவை
» 34 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து-ஈரான் விமான சேவை
» உயர்கிறது உள்நாட்டு விமான சேவை வரி
» ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை
» 22 ஆண்டுக்கு பின் குவைட்டுக்கு ஈராக் நேரடி விமான சேவை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|