Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
4 posters
Page 1 of 1
கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
கடலோடு உறவானது
கலங்கரை விளக்கு.
கடல் பயணிகளுக்கு
கரையை காட்டும் கிழக்கு.
அலைகள் சொல்லும் கவிதைக்கும்,
அசராமல் ஒளியாய் சிரிப்பு!
மேற்கோடு மறையும் சூரியன்,
இந்த கலங்கரை விளக்காய்
மறு பிறப்பு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
தோழரே உங்களின் தனிச் சிறப்பே
புகை சித்திரங்களுக்கு கச்சிதமாய் வரிகள் கோர்ப்பதே
கவிதையும் சித்திரமும் அருமை பாராட்டுக்கள்
புகை சித்திரங்களுக்கு கச்சிதமாய் வரிகள் கோர்ப்பதே
கவிதையும் சித்திரமும் அருமை பாராட்டுக்கள்
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
கண்ட காட்சிக்கு கட்சிதமாய் கவி வரைந்த கலை நிலா சாருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
செய்தாலி wrote:தோழரே உங்களின் தனிச் சிறப்பே
புகை சித்திரங்களுக்கு கச்சிதமாய் வரிகள் கோர்ப்பதே
கவிதையும் சித்திரமும் அருமை பாராட்டுக்கள்
நன்றி தோழரே உங்கள் ,ஊக்கமான பாராட்டுக்கு . :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
மீனு wrote:கண்ட காட்சிக்கு கட்சிதமாய் கவி வரைந்த கலை நிலா சாருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரியே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
:”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
அலைகள் சொல்லும் கவிதைக்கும்,
அசராமல் ஒளியாய் சிரிப்பு!
அவர்களின் சிரிப்பு எம்மை அதிரச்செய்யும் பாராட்டுகள்
அசராமல் ஒளியாய் சிரிப்பு!
அவர்களின் சிரிப்பு எம்மை அதிரச்செய்யும் பாராட்டுகள்
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
சாதிக் wrote:அலைகள் சொல்லும் கவிதைக்கும்,
அசராமல் ஒளியாய் சிரிப்பு!
அவர்களின் சிரிப்பு எம்மை அதிரச்செய்யும் பாராட்டுகள்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடலோடு உறவானது கலங்கரை விளக்கு.
நன்றி தோழர்களே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கடல் அலைகளுக்கு நடுவில் கலங்கரை விளக்கம்
» உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்குள்ளது தெரியுமா?
» காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா
» சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
» குடும்ப விளக்கு
» உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்குள்ளது தெரியுமா?
» காரிருளில் கரைசேர்க்க உதவும் கலங்கரை போன்றது கலிமா
» சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
» குடும்ப விளக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|