Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
சச்சின் மற்றும் ரோஜர் பெடரர் எனது முன்மாதிரியாக கொண்டுள்ளேன்: பால் வல்தாட்டி
2 posters
Page 1 of 1
சச்சின் மற்றும் ரோஜர் பெடரர் எனது முன்மாதிரியாக கொண்டுள்ளேன்: பால் வல்தாட்டி
இந்திய "மாஸ்டர் துடுப்பாட்டக்காரர்" சச்சின், சுவிட்சர்லாந்து டென்னிஸ்
வீரர் ரோஜர் பெடரர் இருவரும் தனக்கு முன் மாதிரி என கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அணி வீரர் வல்தாட்டி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் இந்தியாவில் நான்காவது
ஐ.பி.எல். தொடர் நடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங்ஸ்
லெவன் பஞ்சாப் அணியின் இளம் இந்திய வீரர் பால் வல்தாட்டி 14 போட்டியில் ஒரு
சதம், இரண்டு அரைசதம் உட்பட 463 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக ரன் சேர்க்கும் இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்
பிடித்தார். இதுகுறித்து வல்தாட்டி கூறியதாவது, நான்காவது ஐ.பி.எல்.
தொடரில் எனது செயல்பாடு மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய "மாஸ்டர்
துடுப்பாட்டக்காரர்" சச்சின் மற்றும் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர்
பெடரர் இருவரையும் எனது முன் மாதிரியாக கொண்டுள்ளேன். இவர்கள் இருவரும்
உண்மையான சம்பியன்கள். இவர்களது செயல்பாடு, போட்டியில் சாதிக்க வேண்டும்
என்ற தூண்டுதலை ஏற்படுத்தியது.
கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலம் போட்டியில் பங்கேற்க
முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது எனது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும்
உறவினர்கள் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர். இவர்கள் அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து வரும் ஐ.பி.எல். தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி
சாதிக்க விரும்புகிறேன். எனது வெற்றிக்கு கப்டன் கில்கிறிஸ்ட் தந்த
ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இவர், என்னைப் போன்ற இளம் வீரர்களை
ஊக்கப்படுத்துகிறார். துடுப்பாட்டம் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார்.
ஐ.பி.எல். தொடர் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் மேடையாக இருப்பது
மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடர் மூலம் நிறைய இளம் வீரர்கள் தங்களது திறமையை
வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என்று வல்தாட்டி
தெரிவித்தார்.

Re: சச்சின் மற்றும் ரோஜர் பெடரர் எனது முன்மாதிரியாக கொண்டுள்ளேன்: பால் வல்தாட்டி
தகவலுக்கு நன்றி சாதிக்
நாங்களும் வாழ்த்துகிறோம்
நாங்களும் வாழ்த்துகிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சச்சின் மற்றும் ரோஜர் பெடரர் எனது முன்மாதிரியாக கொண்டுள்ளேன்: பால் வல்தாட்டி
தலைவரின் படம் எப்படி உள்ளது சாதிக் அதான் எனது அவதார் #+சாதிக் wrote:வாழ்ததுகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்
» உலக கிண்ணப் போட்டியே எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது: சச்சின்
» ஐ.பி.எல். போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு
» விஞ்ஞானி சர் ரோஜர் பேக்கன்
» கடன் வாங்கிய சச்சின்
» உலக கிண்ணப் போட்டியே எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது: சச்சின்
» ஐ.பி.எல். போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு
» விஞ்ஞானி சர் ரோஜர் பேக்கன்
» கடன் வாங்கிய சச்சின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|