சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Khan11

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

+10
SAFNEE AHAMED
சேனைப் பூங்காற்று
jasmin
rammalar
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
பர்ஹாத் பாறூக்
Nisha
14 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 14:11

First topic message reminder :

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

சுவிச்ஸர்லண்ட்டிலேயே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஐரொப்பாவிலேயே மிகவும் உயர்ந்த Jungfraujoch-Top of Europe எனும் அல்ப்ஸ் மலைத்தொடரே.

இம்மலைத்தொடர் 3454 உயரத்திற்கும் அதிகமாக Jungfrau (4150m) from Jungfraujoch (3500m எப்போதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்ததாக அமைந்துள்ளது.

நாங்கள் அந்த மலைத்தொடரின்  அருகே வசிக்கின்றோம். மலை உச்சிக்கு செல்ல  இன்ரர்லாகன் எனும் நான் வசிக்கும் இடத்திலிருந்து தான் புகையிரதம் மூலம் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Jungfraujoch

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Fri 6 Jun 2014 - 15:00

Nisha wrote:ஓகோ இன்னும் ரெம்ப செலவு இருக்கா!

சரிதான் அதுக்கும் ஆட்கள் ரெடியாக்கணுமே! எல்லாம் ரெடியாக்கி விட்டு வருவேன்..
சமத்து...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by சேனைப் பூங்காற்று Wed 11 Jun 2014 - 10:32

அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:42

RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்

ஆமாவம்மா!

அடுத்த முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!

யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 10:46

அக்கா ஓர் உதவி : என்னையும் அங்க காசி கட்டி எடுப்பிங்களா? இந்த லங்காவுல இருந்து பொதுபலசேனைவின் / மக்களிண்டது அட்டகாசம் தாங்க முடியல்லா பா..... 

இந்த இலங்கையில் பிறந்ததுக்கு  !*  !*  !* இதுதான் தண்டணை
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by jaleelge Wed 11 Jun 2014 - 10:53

Nisha wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்

ஆமாவம்மா!

அடுத்த  முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!

யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance: 

 i*  i*  i*  i*  i*  i*  i* ஹா....ஹா......ஹஹா..........  அப்போ  செம  ஜாலிதான்   !!!!!!!!!!!    நான் முதலில்  அக்காவின் தேர்தல்  பிரச்சாரப்  பணிக்காக சுவிஸ் போகப் போறேன்........ (((  (((  (((  (((  (((  (((  (((  (((
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 10:58

நான் வேலைக்கெல்லாம் போறேன். ஆனா நான் என் பிள்ளைகளோட ஸ்விஸ்ல இருக்கனும் உங்க கூட அதுக்கு ஏற்பாடு செய்ங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 11 Jun 2014 - 11:03

SAFNEE AHAMED wrote:அக்கா ஓர் உதவி : என்னையும் அங்க காசி கட்டி எடுப்பிங்களா? இந்த லங்காவுல இருந்து பொதுபலசேனைவின் / மக்களிண்டது அட்டகாசம் தாங்க முடியல்லா பா..... 

இந்த இலங்கையில் பிறந்ததுக்கு  !*  !*  !* இதுதான் தண்டணை

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை நிலை தான்பா! எங்களுக்கு அங்கேய வாழ்வு முறை பார்த்து பொறாமை! உங்களுக்கு எங்கள் வாழ்க்கை பார்த்து .. காசு மட்டுமே வாழ்க்கையாகாதுதானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 11 Jun 2014 - 11:06

jaleelge wrote:
Nisha wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்

ஆமாவம்மா!

அடுத்த  முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!

யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance: 

 i*  i*  i*  i*  i*  i*  i* ஹா....ஹா......ஹஹா..........  அப்போ  செம  ஜாலிதான்   !!!!!!!!!!!    நான் முதலில்  அக்காவின் தேர்தல்  பிரச்சாரப்  பணிக்காக சுவிஸ் போகப் போறேன்........ (((  (((  (((  (((  (((  (((  (((  (((

அக்காவா?
உங்களுக்கும் நான் அக்காவா ஜலீல்சார் ))& 

உங்களை தேர்தல் பிரசாரத்துக்கு எடுத்தால் இலங்கையின் வரலாறுதானே பேசுவிங்க.. எனக்கு சுவிஸ் ஜேர்மன் பேச தெரிந்த பிரச்சாரக்காரர் தான் வேணும்பா!

ஆனாலும் பரவாயில்லை வாங்க வாங்க! உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 11 Jun 2014 - 11:07

பானுஷபானா wrote:
Nisha wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:அக்கா மனசு வச்சா நாங்களும் அங்கு வரலாம்

ஆமாவம்மா!

அடுத்த  முறை சுவிஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தன போட்டி போட போறேன், நீங்கல்லாம் உங்கள் பொன்னான வாக்கை எனக்கு போட்டு என்னை ஜனாதிபதி அதுவும் சுவிஸ் ஜனாதிபதி ஆக்கி விட்டிங்கன்னால் சேனையில் இருக்கும் எல்லோரையும் சுவிஸில் குடி வைக்கவே வைச்சிருவேனாம்!

யாருமே வேலைக்கும் போக வேண்டாமாம். சேனையில் பதிவு மட்டும் போட்டு விட்டு கிரிகெட் விளையாடிட்டு வேளைக்கு சாப்பிட்டு தூங்கலாமாம்! :dance: 

நான் வேலைக்கெல்லாம் போறேன். ஆனா நான் என் பிள்ளைகளோட ஸ்விஸ்ல இருக்கனும் உங்க கூட அதுக்கு ஏற்பாடு செய்ங்க

ஹாஹா! பானு அதுகென்னா நான் அங்கே வரேன்.. நீங்கள் இங்கே வந்து இருங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 11:31

உங்க கூட இருக்கேனு சொல்றேன் நீங்க இங்க வரேனா என்ன அர்த்தம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 11 Jun 2014 - 11:50

ஆஹா !

சரி சரி ஸாரி சாரி!

கிட்ட வந்தால் எட்டிக்காய்போல் கசந்து எட்டியே போவோம்.

எட்டவே நின்றால் மனம் கிட்டியே நிற்கும். என்றும் நட்பிலே தொடர்வோம்.

2015 செப்டம்பர், அக்ரோபரில் நிச்சயம் உங்க்ளை சந்திக்க வருவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 12:26

Nisha wrote:ஆஹா !

சரி சரி ஸாரி சாரி!

கிட்ட வந்தால்   எட்டிக்காய்போல் கசந்து எட்டியே போவோம்.

எட்டவே நின்றால்  மனம் கிட்டியே நிற்கும். என்றும் நட்பிலே தொடர்வோம்.

2015 செப்டம்பர், அக்ரோபரில்  நிச்சயம் உங்க்ளை சந்திக்க வருவோம்.  

வாங்க வாங்க எதிர்பார்த்து காத்திருக்கிறோம்....

கிட்டனா பக்கதுல இல்ல சுமார் 5கிலோ மீட்டர் தூரத்துக்கு தான். நினைச்சா உடனே பார்க்கலாம் இல்லையா. 2015 செப்டம்பர் வரை காத்திருக்க வேணாமே...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by jaleelge Sat 21 Jun 2014 - 20:38

பானுஷபானா wrote:
Nisha wrote:ஆஹா !

சரி சரி ஸாரி சாரி!

கிட்ட வந்தால்   எட்டிக்காய்போல் கசந்து எட்டியே போவோம்.

எட்டவே நின்றால்  மனம் கிட்டியே நிற்கும். என்றும் நட்பிலே தொடர்வோம்.

2015 செப்டம்பர், அக்ரோபரில்  நிச்சயம் உங்க்ளை சந்திக்க வருவோம்.  

வாங்க வாங்க எதிர்பார்த்து காத்திருக்கிறோம்....

கிட்டனா பக்கதுல இல்ல சுமார் 5கிலோ மீட்டர் தூரத்துக்கு தான். நினைச்சா உடனே பார்க்கலாம் இல்லையா. 2015 செப்டம்பர் வரை காத்திருக்க வேணாமே...

தங்கச்சி...நீங்கள் சுவிஸ் போகும் போது...

என்னையும் கூட்டிட்டு போக மறந்திராதீங்க !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நண்பன் Sat 21 Jun 2014 - 22:18

அடப்பாவிங்களா இங்கே எம்பட்டு கலாட்டா நடந்திருக்கா நானும் சுவிஸ்லதான் இருக்கேன் அத மறந்திட்டீங்களே இப்போ சொல்லுங்க யார் யாருக்கு டிக்கட் போடனும் சொல்லுங்க (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by jaleelge Sat 21 Jun 2014 - 22:25

நண்பன் wrote:அடப்பாவிங்களா இங்கே எம்பட்டு கலாட்டா நடந்திருக்கா நானும் சுவிஸ்லதான் இருக்கேன் அத மறந்திட்டீங்களே இப்போ சொல்லுங்க யார் யாருக்கு டிக்கட் போடனும் சொல்லுங்க (_ 

அடடா...

அப்போ டிக்கட் எடுக்கிற வேலை நமக்கில்லை...

தங்கச்சிக்கும்..எனக்கும் இரண்டு டிக்கட் போடுங்க சார்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Sat 28 Jun 2014 - 20:52

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 1960960_232478323621076_166322646_o
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Sat 28 Jun 2014 - 20:53

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 1966181_232478273621081_253597254_o
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Sat 28 Jun 2014 - 20:54

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 10001094_232478380287737_723136862_o
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Sat 28 Jun 2014 - 20:54

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 1622383_232478456954396_683169649_o
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Sat 28 Jun 2014 - 20:55

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 1658157_232478516954390_1847661905_o
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by சுறா Tue 23 Sep 2014 - 17:39

அருமை அருமை.  உலகிலேயே அழகான நாடு. நான் பார்த்தாச்சி. நிஷாவையும் அத்தானையும் பார்த்தாச்சி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 5 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum