சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Khan11

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

+10
SAFNEE AHAMED
சேனைப் பூங்காற்று
jasmin
rammalar
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
பர்ஹாத் பாறூக்
Nisha
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 14:11

First topic message reminder :

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

சுவிச்ஸர்லண்ட்டிலேயே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஐரொப்பாவிலேயே மிகவும் உயர்ந்த Jungfraujoch-Top of Europe எனும் அல்ப்ஸ் மலைத்தொடரே.

இம்மலைத்தொடர் 3454 உயரத்திற்கும் அதிகமாக Jungfrau (4150m) from Jungfraujoch (3500m எப்போதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்ததாக அமைந்துள்ளது.

நாங்கள் அந்த மலைத்தொடரின்  அருகே வசிக்கின்றோம். மலை உச்சிக்கு செல்ல  இன்ரர்லாகன் எனும் நான் வசிக்கும் இடத்திலிருந்து தான் புகையிரதம் மூலம் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Jungfraujoch

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 14:57

பர்ஹாத் பாறூக் wrote:எனக்கு 3 டிக்கட் ..
ஒன்னு எனக்கு ...
மற்றய 2ன்டயும் ஏர்போட்டுக்கு முன்னாடி நின்னு பிளாக்ல வித்துக்குவேன்..

அங்க செலவுக்கு உதவுமில்ல...
சினிமாவுக்கு போன அனுபவம் போல... ^_ ^_ ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 14:58

அருமையான புகைப்படம் எனக்கும் ரொம்ப ஆசைதான் பணமும் பிரச்சினை இல்லை பிரச்சினை எல்லாம் விசாதான் இலங்கை கடவுச் சீட்டு என்றாலே விசா கிடைக்காதாமே நிஷா மனசு வைத்தால் விசா எடுத்துத்தாருங்கள் நான் குடும்பத்துடன் வருகிறேன்

Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Apr 2014 - 15:04; edited 1 time in total

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 14:59

மலை உச்சியிலிருந்து பரசூட்டில்  பறந்து குதிக்கும் திரில்..

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0088

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0089

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0098

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0099

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:00

Nisha wrote:வாங்க.. வாங்க..

எல்ல்ல்ல்ல்ல்ல்லோரும் வாங்க..

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0093
இரு மலைகளுக்கு இடையில் தெரியும் ஐஸ் மலை பாருங்கள். அவை  எத்தனை வெயில் எறித்தாலும் உருகுவதே இல்லை.
அருமை அக்கா..மிகவும் பிடித்து விட்டது.அங்கே குடிதனம் போகலாம் போல..
மிக குளிர்ச்சியான கண்களுக்கு இதம்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:03

பர்ஹாத் பாறூக் wrote:எனக்கு 3 டிக்கட் ..
ஒன்னு எனக்கு ...
மற்றய 2ன்டயும் ஏர்போட்டுக்கு முன்னாடி நின்னு பிளாக்ல வித்துக்குவேன்..

அங்க செலவுக்கு உதவுமில்ல...

ஐடியா திலகமே!

நீவிர் வாழி!  உங்க படிப்புக்கும் திறமைக்கும் சுவிஸ் என்ன அமேரிக்காவே போகும் காலம் வெகு தூரம் இல்லையாக்கும் .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:04

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:எனக்கு 3 டிக்கட் ..
ஒன்னு எனக்கு ...
மற்றய 2ன்டயும் ஏர்போட்டுக்கு முன்னாடி நின்னு பிளாக்ல வித்துக்குவேன்..

அங்க செலவுக்கு உதவுமில்ல...

ஐடியா திலகமே!

நீவிர் வாழி!  உங்க படிப்புக்கும் திறமைக்கும் சுவிஸ் என்ன அமேரிக்காவே போகும் காலம் வெகு தூரம் இல்லையாக்கும் .
அப்படி போடு,...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:05

நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான புகைப்படம் எனக்கும் ரொம்ப ஆசைதான் பணும் பிரச்சினை இல்லை பிரச்சினை எல்லாம் விசாதான் இலங்கை கடவுச் சீட்டு என்றாலே விசா கிடைக்காதாமே நிஷா மனசு வைத்தால் விசா எடுத்துத்தாருங்கள் நான் குடும்பத்துடன் வருகிறேன்

ம்! நீங்கள்  எப்போது வரபோகின்றீர்கள் எவ்வளவு காலம் என்பதையெல்லம திட்டம் இட்டு விட்டு  பேசுங்கள் விபரம் தருகிறேன். ஸ்பான்சர் லெட்டர் தருவதில் பிரச்சனை இல்லை ஹாசிம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 15:05

Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:எனக்கு 3 டிக்கட் ..
ஒன்னு எனக்கு ...
மற்றய 2ன்டயும் ஏர்போட்டுக்கு முன்னாடி நின்னு பிளாக்ல வித்துக்குவேன்..

அங்க செலவுக்கு உதவுமில்ல...

ஐடியா திலகமே!

நீவிர் வாழி!  உங்க படிப்புக்கும் திறமைக்கும் சுவிஸ் என்ன அமேரிக்காவே போகும் காலம் வெகு தூரம் இல்லையாக்கும் .
என் வாழ்த்துகள் பர்ஹாத்துக்கு முயற்சி செய்யுங்கள்

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:08

ராகவன்!

நான் இருக்குமிடம்  ஐரோப்பாவிலே  உயர்ந்ததும் டாப்  வன் மௌண்டனுமான  மலை உச்சியின் கீழே  என்பதோடு இவ்விடம் உல்லாச பயணிகளுக்கான இடம் என்பதால் எப்போழுதுமே அழகாகவும் சுத்தமாகவும் பராமரிப்பார்கள்.

நாங்கள் இங்கே 22 வருடங்களாக ஒரே இடத்தில்தான் வசிக்கிறோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:10

Nisha wrote:ராகவன்!

நான் இருக்குமிடம்  ஐரோப்பாவிலே  உயர்ந்ததும் டாப்  வன் மௌண்டனுமான  மலை உச்சியின் கீழே  என்பதோடு இவ்விடம் உல்லாச பயணிகளுக்கான இடம் என்பதால் எப்போழுதுமே அழகாகவும் சுத்தமாகவும் பராமரிப்பார்கள்.

நாங்கள் இங்கே 22 வருடங்களாக ஒரே இடத்தில்தான் வசிக்கிறோம்.
அக்கா..கேட்கவே மனம் துள்ளுது..
சமயம் கிடைத்தால் விடமாட்டோம்..எல்லோரும்...
விசா கிடைக்கட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 15:10

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான புகைப்படம் எனக்கும் ரொம்ப ஆசைதான் பணும் பிரச்சினை இல்லை பிரச்சினை எல்லாம் விசாதான் இலங்கை கடவுச் சீட்டு என்றாலே விசா கிடைக்காதாமே நிஷா மனசு வைத்தால் விசா எடுத்துத்தாருங்கள் நான் குடும்பத்துடன் வருகிறேன்

ம்! நீங்கள்  எப்போது வரபோகின்றீர்கள் எவ்வளவு காலம் என்பதையெல்லம திட்டம் இட்டு விட்டு  பேசுங்கள் விபரம் தருகிறேன். ஸ்பான்சர் லெட்டர் தருவதில் பிரச்சனை இல்லை ஹாசிம்.
கண்டிப்பாக இது பற்றி என் தி்ட்டத்துடன் விரைவில் பேசுகிறேன்

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:13

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0100
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0106

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0107

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:14

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0108
நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0109

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:17

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0141

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0142

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0145

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:18

அருமை....நான் கொஞ்சம் கிராமத்துல வளர்ந்தால்..இவ்விடம் மிக அழகாக உள்ளது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:19

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0146

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0148

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0150

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 15:36

Nisha wrote:நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0146

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0148

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0150
அத்தனை புகைப்படங்களும் அருமை இப்பவே கண்ணக்கட்டுதே...........

பகிர்வுக்கு நன்றி 
இப்புகைப்படங்களை எடுத்தது யார் நீங்களா பையனா

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:38

நிஷா அக்காதான் எதுலையும் அக்காவை காணும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 18:20

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0146

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0148

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0150
அத்தனை புகைப்படங்களும் அருமை இப்பவே கண்ணக்கட்டுதே...........

பகிர்வுக்கு நன்றி 
இப்புகைப்படங்களை எடுத்தது யார் நீங்களா பையனா

ஏனுங்க சார்!  நல்லா இல்லையா !

நான் தான் எடுத்தேன்.. ஒரு டப்பா கமெராவில் எடுத்தேன்.  இந்த இடமெல்லாம் எங்க வீடிட்லிருந்து 500 மீற்றர் தூரத்தில் தான் வரும். நல்லா வெயில் எறிச்சால்  நல்ல மூட்டும் இருந்தால்  பிள்ளைகளை ஐஸ்கிரிம் வாங்கி தரேன் வாங்கன்னு லஞ்சம் தருவதாய் சொல்லி கூட்டி போவதுதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Tue 29 Apr 2014 - 18:22

டப்பா கேமெராவில் இவ்வளவு அழகான படங்களா..
எடுத்தவருக்கே நன்றி சொல்லனும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 30 Apr 2014 - 8:46

மஞ்சள் நிற பேருந்து எங்கள் ஊர்  பேருந்து.  குதிரை வண்டியில்  உல்லாசபயணம் வருபவர்கள்  ஊரை ஆறுதலக சுற்றி பார்க்கலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Apr 2014 - 9:32

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0146

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0148

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 DSCF0150
அத்தனை புகைப்படங்களும் அருமை இப்பவே கண்ணக்கட்டுதே...........

பகிர்வுக்கு நன்றி 
இப்புகைப்படங்களை எடுத்தது யார் நீங்களா பையனா

ஏனுங்க சார்!  நல்லா இல்லையா !

நான் தான் எடுத்தேன்.. ஒரு டப்பா கமெராவில் எடுத்தேன்.  இந்த இடமெல்லாம் எங்க வீடிட்லிருந்து 500 மீற்றர் தூரத்தில் தான் வரும். நல்லா வெயில் எறிச்சால்  நல்ல மூட்டும் இருந்தால்  பிள்ளைகளை ஐஸ்கிரிம் வாங்கி தரேன் வாங்கன்னு லஞ்சம் தருவதாய் சொல்லி கூட்டி போவதுதான்.
இல்லிங்கம்மணி போட்டோ எடுத்த கைக்கு மோதிரமிடத்தான் கேட்டேனுங்க அவ்ளோ அழகா இருக்கு அத்தனையும்

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by பர்ஹாத் பாறூக் Wed 30 Apr 2014 - 9:55

தம்பி சுவிஸ்க்கு மோதிரம் ஒன்று பார்சல்... பில்லை ஹாசிம்கிட்ட கொடுத்திடுங்க... i* i* i* i* 
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 30 Apr 2014 - 10:38

ஆ!

மோதிரமா! சரிசரி நான் வேண்டாம்னால் வாங்கித் தராமல் விடவா போறிங்க.. அப்படியே வாங்குறது தான் வாங்கிறிங்க டயமண்ட் பதித்ததாக வாங்கிருங்கப்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Apr 2014 - 11:27

Nisha wrote:ஆ!

மோதிரமா! சரிசரி நான் வேண்டாம்னால் வாங்கித் தராமல் விடவா போறிங்க.. அப்படியே வாங்குறது தான்  வாங்கிறிங்க  டயமண்ட்  பதித்ததாக வாங்கிருங்கப்பா..
டயமன்தானே இதோ நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Subcat-ring உங்களுக்கில்லாததா

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 2 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum