சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Khan11

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

+10
SAFNEE AHAMED
சேனைப் பூங்காற்று
jasmin
rammalar
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
பர்ஹாத் பாறூக்
Nisha
14 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Tue 29 Apr 2014 - 14:11

First topic message reminder :

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

சுவிச்ஸர்லண்ட்டிலேயே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஐரொப்பாவிலேயே மிகவும் உயர்ந்த Jungfraujoch-Top of Europe எனும் அல்ப்ஸ் மலைத்தொடரே.

இம்மலைத்தொடர் 3454 உயரத்திற்கும் அதிகமாக Jungfrau (4150m) from Jungfraujoch (3500m எப்போதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்ததாக அமைந்துள்ளது.

நாங்கள் அந்த மலைத்தொடரின்  அருகே வசிக்கின்றோம். மலை உச்சிக்கு செல்ல  இன்ரர்லாகன் எனும் நான் வசிக்கும் இடத்திலிருந்து தான் புகையிரதம் மூலம் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Jungfraujoch

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 21:02

எது சொன்னாலும் அதற்கு ஒரு அர்த்தம் எடுக்கிறீங்களேப்பா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 4 Jun 2014 - 21:04

ஏனாம்?

இலங்கை பக்கம் தலை இல்லை கால் கூட வைத்து படுக்க மாட்டேன்பா..  நீங்கல்லாம் இந்தியா வாங்க..

எல்லாம் 2015 ல் தான்.. திட்டம் போட்டுத்த்தான் பயணம்.. ஒரு டிரிப்  பயணம் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இந்தியபணம்  தேவைப்படும்.

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா சரவணாஸுக்குள்ள போனாலே ஒன்றரை இலட்சம்  செலவழிக்காமல் வெளி வரகூடாதுங்கற முடிவுல இருக்கேன் ..  நீங்க என் கூட வந்து  துணி மணி வாங்கிதருவதா் அன்னிக்கு சொன்னிங்க தானே...என்னிக்குன்னு கேளுங்க .. நல்லா நினைவு படுத்துறேன்..

பானு வீட்டில் தங்கல்
முஹைதீன்  நகைக்கடை.
ஹாசிம் துணிக்கடை..

நண்பனை  ஒன்றுக்குள் பிடிச்சு போடணும் தான் ஆனால் அக்கா நீ என் செலல அக்கால்ல என ஐஸ் வைச்சு  என் பர்சுக்கே செலவும் வைத்தாலும் வைச்சிருவார் என்பதால்.. அவரை கூட்டுச்சேர்க்கவே கூடாது.  அவ்வ்வ்வ்வ்வ்$

சம்ஸ்?- சான்ஸே இல்லை..  மொத்தசெலவையும் நம்மை தலையில் போட்டுட்டு இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்திருவார்..  அவரும் வேண்டவே வேண்டாம்..

பாருங்க  சும்மா யோசிக்கவே மலைப்பா இருக்குதே! தலை சுத்துதுப்பா... என் முதுகு தெரியிதான்னு கேட்டிராதிங்க.  :dance:  :dance:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 21:08

போட்ட பணத்தை எடுத்துடனும்னு

ஒரு முடிவோடதான் இருக்கீங்க

 ^_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 4 Jun 2014 - 21:11

இன்னும் யாரையெல்லாம் சேர்க்கலாம்னு இன்னும் யோசிக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 21:13

போட்ட பணத்தை எடுத்துடனும்னு

ஒரு முடிவோடதான் இருக்கீங்க

 நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 188826

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 4 Jun 2014 - 21:20

ahmad78 wrote:போட்ட பணத்தை எடுத்துடனும்னு

ஒரு முடிவோடதான் இருக்கீங்க

 நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 188826

பின்ன நான் பிழைக்கணுமே!  {_  {_ 

பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்குமாம்.. இது எவ்வளவு பெர்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய உண்மை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 4 Jun 2014 - 21:21

இந்த திரிப்பக்கம வராமல் நண்பனும் ஹாசிமும் எஸ்கேப் ஆகிருவாங்க பாருங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 21:22

இவ்ளோ பெரிய்ய்ய்ய குண்ட தூக்கி போட்டா.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Jun 2014 - 21:28

Nisha wrote:ஏனாம்?

இலங்கை பக்கம் தலை இல்லை கால் கூட வைத்து படுக்க மாட்டேன்பா..  நீங்கல்லாம் இந்தியா வாங்க..

எல்லாம் 2015 ல் தான்.. திட்டம் போட்டுத்த்தான் பயணம்.. ஒரு டிரிப்  பயணம் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இந்தியபணம்  தேவைப்படும்.

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா சரவணாஸுக்குள்ள போனாலே ஒன்றரை இலட்சம்  செலவழிக்காமல் வெளி வரகூடாதுங்கற முடிவுல இருக்கேன் ..  நீங்க என் கூட வந்து  துணி மணி வாங்கிதருவதா் அன்னிக்கு சொன்னிங்க தானே...என்னிக்குன்னு கேளுங்க .. நல்லா நினைவு படுத்துறேன்..

பானு வீட்டில் தங்கல்
முஹைதீன்  நகைக்கடை.
ஹாசிம் துணிக்கடை..

நண்பனை  ஒன்றுக்குள் பிடிச்சு போடணும் தான் ஆனால் அக்கா நீ என் செலல அக்கால்ல என ஐஸ் வைச்சு  என் பர்சுக்கே செலவும் வைத்தாலும் வைச்சிருவார் என்பதால்.. அவரை கூட்டுச்சேர்க்கவே கூடாது.  அவ்வ்வ்வ்வ்வ்$

சம்ஸ்?- சான்ஸே இல்லை..  மொத்தசெலவையும் நம்மை தலையில் போட்டுட்டு இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்திருவார்..  அவரும் வேண்டவே வேண்டாம்..

பாருங்க  சும்மா யோசிக்கவே மலைப்பா இருக்குதே! தலை சுத்துதுப்பா... என் முதுகு தெரியிதான்னு கேட்டிராதிங்க.  :dance:  :dance:
நான் ரெடிப்பா இந்தியாவுக்கு கண்டிப்பாக வருவேன் திகதிதான் பிரச்சினை பேசி தீர்மானிப்போம் 

கவலப்பாடாதிங்க துணிக்கடை நம்மளது ஜமாய்த்திடலாம்

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 21:31

அஹ்மட் என்னையும் மறக்க வேண்டாம் எனக்கும் ஒரு டிக்கட் நிஷா அக்காவிடம் சிபாரிஷ் செய்யுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 21:34

Nisha wrote:ஏனாம்?

இலங்கை பக்கம் தலை இல்லை கால் கூட வைத்து படுக்க மாட்டேன்பா..  நீங்கல்லாம் இந்தியா வாங்க..

எல்லாம் 2015 ல் தான்.. திட்டம் போட்டுத்த்தான் பயணம்.. ஒரு டிரிப்  பயணம் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இந்தியபணம்  தேவைப்படும்.

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா சரவணாஸுக்குள்ள போனாலே ஒன்றரை இலட்சம்  செலவழிக்காமல் வெளி வரகூடாதுங்கற முடிவுல இருக்கேன் ..  நீங்க என் கூட வந்து  துணி மணி வாங்கிதருவதா் அன்னிக்கு சொன்னிங்க தானே...என்னிக்குன்னு கேளுங்க .. நல்லா நினைவு படுத்துறேன்..

பானு வீட்டில் தங்கல்
முஹைதீன்  நகைக்கடை.
ஹாசிம் துணிக்கடை..

நண்பனை  ஒன்றுக்குள் பிடிச்சு போடணும் தான் ஆனால் அக்கா நீ என் செலல அக்கால்ல என ஐஸ் வைச்சு  என் பர்சுக்கே செலவும் வைத்தாலும் வைச்சிருவார் என்பதால்.. அவரை கூட்டுச்சேர்க்கவே கூடாது.  அவ்வ்வ்வ்வ்வ்$

சம்ஸ்?- சான்ஸே இல்லை..  மொத்தசெலவையும் நம்மை தலையில் போட்டுட்டு இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்திருவார்..  அவரும் வேண்டவே வேண்டாம்..

பாருங்க  சும்மா யோசிக்கவே மலைப்பா இருக்குதே! தலை சுத்துதுப்பா... என் முதுகு தெரியிதான்னு கேட்டிராதிங்க.  :dance:  :dance:

இன்னும் யாரையெல்லாம் சேர்க்கலாம்னு  இன்னும் யோசிக்கணும்.

எக்கா எப்டிக்கா தம்பியின் மனமறிந்த அக்கா நான் ரெடிக்கா ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 4 Jun 2014 - 21:35

நண்பன் wrote:அஹ்மட் என்னையும் மறக்க வேண்டாம் எனக்கும் ஒரு டிக்கட் நிஷா அக்காவிடம் சிபாரிஷ் செய்யுங்கள்

பாருங்க, காரியத்தில்கண்ணாய்.. அக்கம் பக்கம் பார்க்காமல் எப்படி இருக்கணும்னு உங்ககிட்ட கத்துக்கணும் சாமியோவ்!

ஹாசிமை பாருங்கள் எம்பூட்டு நல்ல பிள்ளையாய் துணிக்கடை பொறுப்பை ஏத்துகிட்டார். நீங்க சும்மானாச்சும் அக்கா நான் டிக்கட் போட்டு தரேன்னு சொல்லாமல்.. உங்களுக்கு டிக்கட் எடுக்க சிபாரிசு பிடிக்கிறிங்களா ))& 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 21:40

Nisha wrote:
நண்பன் wrote:அஹ்மட் என்னையும் மறக்க வேண்டாம் எனக்கும் ஒரு டிக்கட் நிஷா அக்காவிடம் சிபாரிஷ் செய்யுங்கள்

பாருங்க, காரியத்தில்கண்ணாய்.. அக்கம் பக்கம் பார்க்காமல்  எப்படி இருக்கணும்னு  உங்ககிட்ட கத்துக்கணும் சாமியோவ்!

ஹாசிமை பாருங்கள் எம்பூட்டு நல்ல பிள்ளையாய் துணிக்கடை பொறுப்பை ஏத்துகிட்டார். நீங்க சும்மானாச்சும் அக்கா நான் டிக்கட் போட்டு தரேன்னு சொல்லாமல்..  உங்களுக்கு டிக்கட் எடுக்க சிபாரிசு பிடிக்கிறிங்களா ))& 
உள்ளதைக்கொண்டு திருப்தியடைவோம் உங்களுக்கும் பெரிய பாரமாக இருக்க கூடாதுதானே அக்காவும் பாவம்தானே :flower: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Wed 4 Jun 2014 - 21:47

ம் நல்ல சமாளிப்புத்தான். சமாளிப்புத்திலகம் எனும் பட்டம் உங்களுக்கே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 22:10

Nisha wrote:ம் நல்ல சமாளிப்புத்தான். சமாளிப்புத்திலகம் எனும் பட்டம் உங்களுக்கே!
அடடா எத்தனை பட்டம்தான் எனக்கு  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Thu 5 Jun 2014 - 18:23

நண்பன் wrote:
Nisha wrote:ம் நல்ல சமாளிப்புத்தான். சமாளிப்புத்திலகம் எனும் பட்டம் உங்களுக்கே!
அடடா எத்தனை பட்டம்தான் எனக்கு  ((( 
அப்பு நூல் அந்து போச்சு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 9:59

நிஷா ஊர் சுத்திப் பார்க்க்லாம் திரியா இல்ல இந்தியாவை சுத்திப் பார்க்கலாம் திரியா இது ?

ஒரே கன்ஃபியுசா இருக்கு *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Fri 6 Jun 2014 - 10:05

எங்கூரிலிருந்து உங்கூரூரை ஓசியில் சுத்திப்பார்க்க திட்டம் போடும் திரியாம்!

உங்க வீட்டில் தான் தங்கல்லு போட்டிருக்கும் போதே யோசிக்க வேண்டாமோ?

நான் உங்களுக்கும் சேர்த்துத்தான் பேசிட்டிருக்கேனாக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 10:10

Nisha wrote:எங்கூரிலிருந்து உங்கூரூரை  ஓசியில் சுத்திப்பார்க்க திட்டம் போடும் திரியாம்!

உங்க வீட்டில் தான் தங்கல்லு போட்டிருக்கும் போதே யோசிக்க வேண்டாமோ?

நான் உங்களுக்கும் சேர்த்துத்தான் பேசிட்டிருக்கேனாக்கும்!

ம்ம்ம் வாங்க நிஷா வரவேறக ஆவலோடு இருக்கிறேன் *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Fri 6 Jun 2014 - 13:44

பானுஷபானா wrote:
Nisha wrote:எங்கூரிலிருந்து உங்கூரூரை  ஓசியில் சுத்திப்பார்க்க திட்டம் போடும் திரியாம்!

உங்க வீட்டில் தான் தங்கல்லு போட்டிருக்கும் போதே யோசிக்க வேண்டாமோ?

நான் உங்களுக்கும் சேர்த்துத்தான் பேசிட்டிருக்கேனாக்கும்!

ம்ம்ம்  வாங்க நிஷா வரவேறக ஆவலோடு இருக்கிறேன் *_ 
நாங்களும்...ரெடி..பெட்டியோடு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Fri 6 Jun 2014 - 13:57

தங்குமிட வசதி .பானு
நகைக்கடை. முஹைதீன்
துணிக்கடை. ஹாசிம்
போக்குவரத்து.. நண்பன்
ஊர்சுற்றிகாட்டும் செலவு.. அனுராக்வன்..

திட்டம் போட்டு விட்டேன்.. அவங்கவங்களுக்கு எபோ வசதி என சொன்னால் இப்பவே புறப்பட்டிருவேன்.

ராகவன்.. ராகவன்.. நில்லுங்க.. எங்கே ஓடுறிங்க...  *#  *#  *# 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Fri 6 Jun 2014 - 14:04

Nisha wrote:தங்குமிட வசதி .பானு
நகைக்கடை. முஹைதீன்
துணிக்கடை. ஹாசிம்
போக்குவரத்து.. நண்பன்
ஊர்சுற்றிகாட்டும் செலவு.. அனுராக்வன்..

திட்டம் போட்டு விட்டேன்.. அவங்கவங்களுக்கு எபோ வசதி என சொன்னால் இப்பவே புறப்பட்டிருவேன்.

ராகவன்.. ராகவன்.. நில்லுங்க.. எங்கே ஓடுறிங்க...  *#  *#  *# 
அப்போ உணவு ஏற்பாடு நிஷா..
தடபுடால் காருக்கு எங்கள் அக்கா-ஜஸ்மீன்..
கூட வாடகை பஸ்-ராமநாதன்..
மற்ற செலவு- நிஷா,பானு..
எப்படி...
நான் போயி இப்ப சாப்பிடுறேன்.. *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 14:04

Nisha wrote:தங்குமிட வசதி .பானு
நகைக்கடை. முஹைதீன்
துணிக்கடை. ஹாசிம்
போக்குவரத்து.. நண்பன்
ஊர்சுற்றிகாட்டும் செலவு.. அனுராக்வன்..

திட்டம் போட்டு விட்டேன்.. அவங்கவங்களுக்கு எபோ வசதி என சொன்னால் இப்பவே புறப்பட்டிருவேன்.

ராகவன்.. ராகவன்.. நில்லுங்க.. எங்கே ஓடுறிங்க...  *#  *#  *# 

அவரு இன்னேரம் இந்த ஊர் எல்லையவே கடந்திருப்பார் ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by ராகவா Fri 6 Jun 2014 - 14:07

பானுஷபானா wrote:
Nisha wrote:தங்குமிட வசதி .பானு
நகைக்கடை. முஹைதீன்
துணிக்கடை. ஹாசிம்
போக்குவரத்து.. நண்பன்
ஊர்சுற்றிகாட்டும் செலவு.. அனுராக்வன்..

திட்டம் போட்டு விட்டேன்.. அவங்கவங்களுக்கு எபோ வசதி என சொன்னால் இப்பவே புறப்பட்டிருவேன்.

ராகவன்.. ராகவன்.. நில்லுங்க.. எங்கே ஓடுறிங்க...  *#  *#  *# 

அவரு இன்னேரம் இந்த ஊர் எல்லையவே கடந்திருப்பார் ^_ ^_ 
நான் ஏன் ஓடனும்..அக்காவின் காருலதான் நான் போவேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Nisha Fri 6 Jun 2014 - 14:58

ஓகோ இன்னும் ரெம்ப செலவு இருக்கா!

சரிதான் அதுக்கும் ஆட்கள் ரெடியாக்கணுமே! எல்லாம் ரெடியாக்கி விட்டு வருவேன்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ... - Page 4 Empty Re: நிஷாவின் ஊர் இது...சுத்திப்பார்க்க வாறியளோ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum