Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
+2
நண்பன்
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
றஸ்ஸாக்கும், பாயிசும் சேனை வந்தும் பதிவுகள் இடாமல் போவதேனாம்.
வந்த வேகத்தில் பல பதிவுகள் போட்டு கவிதைகள் படைத்த றஸ்ஸாக் இப்போதும் வருகின்றார் .. பதிவுகள் மிஸ்ஸிங்க் ஆனதேன்.. )*
பாயிஸ்.. முன்னர் வந்தேன்..இடையில் நின்றேன்.. இனிமேல் வருவேன் என்றார்..
வருகின்றார்.. பதிவுகள் தருவதில்லை. (_
வாங்கப்பா வாங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
வாங்க பளகலாம் வாங்க பளகலாம்
பிடிச்சிருந்தா பளகலாம் இல்லாட்டி பளகிட்டு பிடிச்சிகலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
அதுதானனே வந்து வந்து மட்டும் ஏன் போகிறார் பதிவுகள் இடவேண்டாமாNisha wrote:றஸ்ஸாக்கும், பாயிசும் சேனை வந்தும் பதிவுகள் இடாமல் போவதேனாம்.
வந்த வேகத்தில் பல பதிவுகள் போட்டு கவிதைகள் படைத்த றஸ்ஸாக் இப்போதும் வருகின்றார் .. பதிவுகள் மிஸ்ஸிங்க் ஆனதேன்.. )*
பாயிஸ்.. முன்னர் வந்தேன்..இடையில் நின்றேன்.. இனிமேல் வருவேன் என்றார்..
வருகின்றார்.. பதிவுகள் தருவதில்லை. (_
வாங்கப்பா வாங்க..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
நிறையவே பொங்க வச்சிரிக்காரு பாருங்க,நண்பன் wrote:வாங்க பளகலாம் வாங்க பளகலாம்
பிடிச்சிருந்தா பளகலாம் இல்லாட்டி பளகிட்டு பிடிச்சிகலாம்
பிடிச்சிக்கிற என்றால் இப்பவே செஞ்சிடலாம், பளகிக்கலாம் என்றால் பார்க்கலாம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
இவங்க இருவரும் பள யை விட்டு எபோ பழகியவுக்கு மாறுவார்களாம!
ழ மேல் உங்களுக்கு எப்படி என்னப்பா கோபம்.. ள மேல் ரெம்ம்ம்ம்ப பிரியமாக இருக்கின்றீர்களேப்பா!
பழகிக்க வாங்க என கூப்பிட முன் பளபளப்பாய் பல விடயங்கள் பதிவு செய்யுங்கள்.
ழ மேல் உங்களுக்கு எப்படி என்னப்பா கோபம்.. ள மேல் ரெம்ம்ம்ம்ப பிரியமாக இருக்கின்றீர்களேப்பா!
பழகிக்க வாங்க என கூப்பிட முன் பளபளப்பாய் பல விடயங்கள் பதிவு செய்யுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.
சுட்டிக்காட்டினால் மாறிடும்.
சுட்டிக்காட்டினால் மாறிடும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
ahmad78 wrote:இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.
சுட்டிக்காட்டினால் மாறிடும்.
ம்ம், முதலல் தனி மடல்ல சொல்லிட்டேன், வேலை நடுவில் அவசரமாக தட்டச்சிடுவதனால் மட்டுமல்ல பேச்சு வழக்கிலும் இந்த ழ, ள. ற் ர உண்டு என நான் நன்கு அறிந்திருப்பதால் கொஞ்சம் நச்சென புரிய வைக்கலாம்னு இங்கே சொல்லிட்டேன்.
இன்று முதல் இந்த ள மேலிருக்கும் அன்பு ழ மேலும் வரட்டுமே.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
பாயிஸ் wrote:நிறையவே பொங்க வச்சிரிக்காரு பாருங்க,நண்பன் wrote:வாங்க பளகலாம் வாங்க பளகலாம்
பிடிச்சிருந்தா பளகலாம் இல்லாட்டி பளகிட்டு பிடிச்சிகலாம்
பிடிச்சிக்கிற என்றால் இப்பவே செஞ்சிடலாம், பளகிக்கலாம் என்றால் பார்க்கலாம்
ஓஹோ! பிடிக்கவில்லை என சொன்னால் பதிவு போட மாட்டிங்களோ சார்! . அப்ப சரி.
பிடிக்க வில்லை!
எனக்கு பிடிக்கவில்லை, நண்பனுக்கு பிடிகவில்லை, ஹாசிமுக்கு பிடிக்கவில்லை, அஹ்மதுக்கு பிடிக்கவில்ல்லை, பானுவுக்கும் பிடிக்கவில்லையா..
மொத்தத்தில் யாருக்கும் பிடிக்கவில்லையாம்!
பதிவு ஒழுங்கா வந்து போடாவிட்டால் எங்களுக்கு பிடிக்காததெல்லாம் உங்களுக்கு பிடிச்சிருமாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
என்ன செய்வது பூனையின் வாலை நிமிர்த்தத்தான் முடியாமல் போய்விட்டதேNisha wrote:ahmad78 wrote:இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.
சுட்டிக்காட்டினால் மாறிடும்.
ம்ம், முதலல் தனி மடல்ல சொல்லிட்டேன், வேலை நடுவில் அவசரமாக தட்டச்சிடுவதனால் மட்டுமல்ல பேச்சு வழக்கிலும் இந்த ழ, ள. ற் ர உண்டு என நான் நன்கு அறிந்திருப்பதால் கொஞ்சம் நச்சென புரிய வைக்கலாம்னு இங்கே சொல்லிட்டேன்.
இன்று முதல் இந்த ள மேலிருக்கும் அன்பு ழ மேலும் வரட்டுமே.. !
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
பூனையா!
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
அப்படியே ஆகட்டும் அக்கா நன்றிNisha wrote:ahmad78 wrote:இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.
சுட்டிக்காட்டினால் மாறிடும்.
ம்ம், முதலல் தனி மடல்ல சொல்லிட்டேன், வேலை நடுவில் அவசரமாக தட்டச்சிடுவதனால் மட்டுமல்ல பேச்சு வழக்கிலும் இந்த ழ, ள. ற் ர உண்டு என நான் நன்கு அறிந்திருப்பதால் கொஞ்சம் நச்சென புரிய வைக்கலாம்னு இங்கே சொல்லிட்டேன்.
இன்று முதல் இந்த ள மேலிருக்கும் அன்பு ழ மேலும் வரட்டுமே.. !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்Nisha wrote:பூனையா!
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
நண்பன் நல்ல பிள்ளையென மெய்ப்பிக்கிறிங்க.
ம்ம்ம்!
ம்ம்ம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_பாயிஸ் wrote:அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்Nisha wrote:பூனையா!
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
நண்பன் wrote:அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_பாயிஸ் wrote:அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்Nisha wrote:பூனையா!
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
என்னமோ சொல்வாங்கல்ல. குப்புற விழுந்தாலும் மண்ணைகும்பிட விழுந்தேன்னு அவர் சமாளிக்கின்றார். நீங்கள் மாத்தி யோசி என அவரை ஏத்தி விடுகின்றீர்களா நண்பன். (_ (_
ஆமாம் தெரியாமல் கேட்கிறேன்.. பூனைக்கு நாயைப்போல் னிமிர்த்த முடியாத சுருண்ட நீண்ட வால் இருக்குதா...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
ஐயோ அக்கா அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாது அதான் இப்படி கேட்டுப்புட்டியல் அவர் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவார்Nisha wrote:நண்பன் wrote:அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_பாயிஸ் wrote:அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்Nisha wrote:பூனையா!
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
என்னமோ சொல்வாங்கல்ல. குப்புற விழுந்தாலும் மண்ணைகும்பிட விழுந்தேன்னு அவர் சமாளிக்கின்றார். நீங்கள் மாத்தி யோசி என அவரை ஏத்தி விடுகின்றீர்களா நண்பன். (_ (_
ஆமாம் தெரியாமல் கேட்கிறேன்.. பூனைக்கு நாயைப்போல் னிமிர்த்த முடியாத சுருண்ட நீண்ட வால் இருக்குதா...
அவர் வேண்டும் என்றுதான் உங்களைக் குழப்பத்தான் அப்படி சொன்னார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
அது சரி!
ஏற்க்னவே நான் குழம்பித்தான் இருக்கின்றேன். இவர் புதுசாக வந்து என்னத்தை குழப்புறதாம்.
ஒழுங்காக நிம்மதியாக இருந்த என்னை குழப்பும் பணியை இன்னொரு புண்ணியவான் செய்து முடிந்து விட்டாராககும்.
ஏற்க்னவே நான் குழம்பித்தான் இருக்கின்றேன். இவர் புதுசாக வந்து என்னத்தை குழப்புறதாம்.
ஒழுங்காக நிம்மதியாக இருந்த என்னை குழப்பும் பணியை இன்னொரு புண்ணியவான் செய்து முடிந்து விட்டாராககும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
அக்கா காணவில்லை போல் பூனைக்கும் வால் நீண்டும் சுருண்டும் உள்ளதுதான் சரி அத விடுங்க புலிக்கு நீண்டு கடைசில் சுருண்டு இருக்குத்தானே அதுக்குக் கிட்ட போகத்தான் முடியுமா இல்ல நிமிர்த்தத்தான் முடியுமாநண்பன் wrote:ஐயோ அக்கா அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாது அதான் இப்படி கேட்டுப்புட்டியல் அவர் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவார்Nisha wrote:நண்பன் wrote:அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_பாயிஸ் wrote:அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்Nisha wrote:பூனையா!
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
என்னமோ சொல்வாங்கல்ல. குப்புற விழுந்தாலும் மண்ணைகும்பிட விழுந்தேன்னு அவர் சமாளிக்கின்றார். நீங்கள் மாத்தி யோசி என அவரை ஏத்தி விடுகின்றீர்களா நண்பன். (_ (_
ஆமாம் தெரியாமல் கேட்கிறேன்.. பூனைக்கு நாயைப்போல் னிமிர்த்த முடியாத சுருண்ட நீண்ட வால் இருக்குதா...
அவர் வேண்டும் என்றுதான் உங்களைக் குழப்பத்தான் அப்படி சொன்னார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
குப்புற விழுகிறது இது கராட்டியிலையே சிறப்பான 16வது கராட்டி ஆயிடிச்சே அதையா நான் செய்திருக்கிறேன் நல்லது நல்லதுதான் செய்திருக்கிறேன் பெருமையாகவுள்ளதுNisha wrote:நண்பன் wrote:அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_பாயிஸ் wrote:அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்Nisha wrote:பூனையா!
ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..
மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
என்னமோ சொல்வாங்கல்ல. குப்புற விழுந்தாலும் மண்ணைகும்பிட விழுந்தேன்னு அவர் சமாளிக்கின்றார். நீங்கள் மாத்தி யோசி என அவரை ஏத்தி விடுகின்றீர்களா நண்பன். (_ (_
ஆமாம் தெரியாமல் கேட்கிறேன்.. பூனைக்கு நாயைப்போல் னிமிர்த்த முடியாத சுருண்ட நீண்ட வால் இருக்குதா...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
பூனை இப்ப புலியாகி விட்டது.
ஹாஹா! குப்புற விழுந்தாலும் கராட்டியில் பயிற்சி எடுக்க விழுந்தேனு சொல்லி தப்பிக்கலாம்னு இன்னொரு ஐடியா கொடுத்த பாயிஸ் வாழ்க..
ஹாஹா! குப்புற விழுந்தாலும் கராட்டியில் பயிற்சி எடுக்க விழுந்தேனு சொல்லி தப்பிக்கலாம்னு இன்னொரு ஐடியா கொடுத்த பாயிஸ் வாழ்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
ஹலோ சாரே சுகம்தன்னே தொடர்ந்து வர வில்லை என்றால் அம்பு வம்பாக மாறி விடும் (_றஸ்ஸாக் wrote:உங்கள் அன்புக்கு நன்றி .....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
றஸ்ஸாக் wrote:உங்கள் அன்புக்கு நன்றி .....
நன்றிக்கு நன்றி,
என்னாச்சுது! பதிவுகள் இடமுடியாமல் போனதேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
சிறிது வேலைப்பளு இனி வரும் காலங்களில் வந்து சந்திக்கின்றேன்
Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்
வாருங்கள் ரஸ்காக் எப்படி உள்ளீர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே
உடலும் உள்ளமும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நமது சேனை பர்ஹாத் மற்றும் பாயிஸ் இருவரும் தங்கள் காதலியிடம் கேட்ட 10 கேள்விகள்
» 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
» சேனை என்றொரு சோலை (199999 வது பதிவு)
» சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
» கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|