சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Khan11

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:03

First topic message reminder :

எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 104kd9c

என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Hvxtgh

என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என்  மகன் அஹ்மட்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 2vc96xj

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sun 10 Aug 2014 - 18:53

நண்பன் wrote:
ராகவா wrote:சூப்பர் ...சூப்பர் ...சூப்பர்....அழகு நிலாக்கள் இங்கு பூமியில் தர இறங்கு வந்தது போல் உள்ளது..
குழந்தைகளை பார்த்தாலே மகிழ்ச்சி வந்துவிடும் உண்மைதான்...
இறைவனின் படைப்பில் எத்தனை அழகு...
அண்ணா ஒரு முறை உங்கள் செல்வங்களை பார்க்க எனக்கு இறைவன் சித்தம் காண்பிக்கட்டும்...
ஆர்வமாக உள்ளது படங்களை பார்க்கும் போது....
அதிலென்ன இருக்கு நீங்கள் நினைத்தால் இலங்கை வந்திடலாம் 45 நிமிடங்கள் போதும் எப்ப வாரிங்க என்று சொல்லுங்கள் இலங்கையில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்திடலாம் பிரபா அத்தானின் ஊர் நிஷா அக்காவின் ஊர் ஒரே ஜாலியா இருக்கும் எப்ப வாரிங்க அத சொல்லுங்க

எப்போதாவது யாழ்ப்பாணம் பருத்தி துறை போவதெனில்  நிச்சயம் பிரபா ஊருக்கு அவர் அக்கா , தம்பி வீட்டுக்கு போகலாம்.. கவனிப்பு அந்த மாதிரி இருக்கும். முன்கூட்டியே இறைச்சி சமைக்க வேண்டாம் என்றால்  மரக்கறி மீன் என சமைத்து  பெரிய விருந்தே வைப்பார்கள். பழகுவதற்கு இனியவர்கள்! நானே விலாசம் விபரம்  தருவேன்.. அண்ணியின் ஊர்க்காரர்கள் என்பதே இவர் தம்பிக்கு போதும் உறவு முறை வேண்டாம்.

ஆனால் ஏன் ஊருக்கு என் வீட்டுக்கு என் நட்பென செல்வதெனில் நான் இருந்தால் மட்டும் தான் வரணும்.  மீறி போனால் தாகத்துக்கு தண்ணீரும் கீடைக்குமா என்பது எனக்கு தெரியாது.  அம்பூட்டு இனியவர்களாக்கும் நானே சொல்லகூடாது பாருங்கள். சொல்லிட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sun 10 Aug 2014 - 19:00

Nisha wrote: குளத்த்தோட சேர்ந்த குட்டை தென்னை மரம் அருகே  குட்டி வாண்டுகள்  அழகு!

வாண்டுகளில் உயரத்துக்கு தென்னையில் காய்கள்  காய்த்திருப்பதினை காணும் போது   எங்கள் அம்மம்மா வீட்டில் இப்படி வளர்ந்திருந்த கிணற்றோர  தெம்மிலி  நினைவில் வருகின்றது.  ஒரு குலையில்  15, 20 தெம்மிலி என   எப்படியும் நான்கைந்து குலைகள் மரத்தினையே  வீழ்த்துமோ என்பது போல்  இருக்கும்.

முனாஸ் அவர்களின் மகன் பெரியவர் அல்லவா! எத்தனை வயது அவருக்கு. முனாஸ் சாரையும் அவர் பசங்க போட்டோக்களை பகிரும் படி  சொல்லனூம்பா!

ஹப்சா செல்லத்துக்கு   ட்ரெஸ்க்கு ஏத்த சூ வாங்கவே  அப்பா கட்டாரில் உழைப்பதில் பாதி போயிரும் போலிருக்கே. ஒவ்வொரு டிரெஸ்சுக்கு  அதுக்கேற சூவும் , தலைக்கிளிப்புமாக கலகலகலக்கின்ரார் மேடம் !

அவரின் உடையும் சூக்களும் தலை கிளிப்புக்களும் யார் செலக்ட் செய்வது் ! உங்கள் ரசனையாக  இருக்குமென்பது என்  ஊகம் சரியா தும்பி! நிஷாவுக்கும்  இப்படி மகளை அழகு படுத்துவதில் ஆர்வம் உண்டு என்பது தெரிகின்றது.  
ரெஸ் செலக்சன் நானாக இருப்பேன் மற்றவைகள் எல்லாம் நிஷாதான் செய்வார் சூ ரிபன் அனைத்தும் நிஷாவின் செலக்சன் பெண் குழந்தைகளை அழகாக அலங்கரிக்க முடியும் ஆண்கள் இயற்கையில் அழகு என்பதால் அவர்களுக்கு அலங்காரம் தேவை இல்லை என்ன நான் சொல்வது சரிதானே..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sun 10 Aug 2014 - 19:02

Nisha wrote:

நிஷா அக்காவின் ஊரையும் தாண்டி பல நாட்கள் பயணித்திருக்கிறேன் ஆனால் பிரபா அத்தானின் ஊருக்குத்தான் போக பல ஆண்டுகளாக ஆசை இன்னும் நிறைவேற வில்லை இந்த முறை கண்டிப்பாக நடக்கும்

மற்றது நாளை நிஷா அக்காவின் ஊர் பக்கம் போன போது எடுத்த படங்கள் உள்ளது பகிர்கிறேன் அழகாக இருக்கும் மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பார்க் இன்னும் அழகு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sun 10 Aug 2014 - 19:07

அப்படியா சரி! பகிருங்கள் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sun 10 Aug 2014 - 19:16

நண்பன் wrote:
Nisha wrote: குளத்த்தோட சேர்ந்த குட்டை தென்னை மரம் அருகே  குட்டி வாண்டுகள்  அழகு!

வாண்டுகளில் உயரத்துக்கு தென்னையில் காய்கள்  காய்த்திருப்பதினை காணும் போது   எங்கள் அம்மம்மா வீட்டில் இப்படி வளர்ந்திருந்த கிணற்றோர  தெம்மிலி  நினைவில் வருகின்றது.  ஒரு குலையில்  15, 20 தெம்மிலி என   எப்படியும் நான்கைந்து குலைகள் மரத்தினையே  வீழ்த்துமோ என்பது போல்  இருக்கும்.

முனாஸ் அவர்களின் மகன் பெரியவர் அல்லவா! எத்தனை வயது அவருக்கு. முனாஸ் சாரையும் அவர் பசங்க போட்டோக்களை பகிரும் படி  சொல்லனூம்பா!

ஹப்சா செல்லத்துக்கு   ட்ரெஸ்க்கு ஏத்த சூ வாங்கவே  அப்பா கட்டாரில் உழைப்பதில் பாதி போயிரும் போலிருக்கே. ஒவ்வொரு டிரெஸ்சுக்கு  அதுக்கேற சூவும் , தலைக்கிளிப்புமாக கலகலகலக்கின்ரார் மேடம் !

அவரின் உடையும் சூக்களும் தலை கிளிப்புக்களும் யார் செலக்ட் செய்வது் ! உங்கள் ரசனையாக  இருக்குமென்பது என்  ஊகம் சரியா தும்பி! நிஷாவுக்கும்  இப்படி மகளை அழகு படுத்துவதில் ஆர்வம் உண்டு என்பது தெரிகின்றது.  
ரெஸ் செலக்சன் நானாக இருப்பேன் மற்றவைகள் எல்லாம் நிஷாதான் செய்வார் சூ   ரிபன் அனைத்தும் நிஷாவின் செலக்சன்  பெண் குழந்தைகளை அழகாக அலங்கரிக்க முடியும் ஆண்கள் இயற்கையில் அழகு என்பதால் அவர்களுக்கு அலங்காரம் தேவை இல்லை என்ன நான் சொல்வது சரிதானே..!

இப்படி போட்டோக்கள் பகிரும் தான் அவரவர் குடும்ப  சூழல், குழந்தைகள் மீதான பற்றுதல், அழகு படுத்தல் கவனிப்பு வைத்தே தனிப்பட்டு அரவர்கள் ரசனை விருப்பு வெறுப்புகள் எப்படி இருக்கும் என புரிந்திட முடிகின்றது.  குழந்தைகள் மீதான அலாதி பிரியம் கவனிப்பு அவர்களுக்கான் விளையாடு பொருட்கள் மூலம் புரிந்திட்டேன். வெளினாட்டில் இருந்தாலும் உங்கள் நேரடி கண்காணிப்பு ஒவ்வொரு விடயத்திலும் இருப்பதை அறிந்த பின் உங்கள் மேல் மதிப்பு கூடுகின்றது முஸம்மில்!

இந்த குழந்தைகள் அலங்கரிப்பு டிரெஷ் விடயத்தில்  நீங்கள் என்னைபோலவே இருக்கின்றீர்கள்.  எப்சி போட்டோவில் பார்த்திருப்பிங்க..  எந்தங்கை பசங்க  போட்ட ஆடையோடு எங்க வீட்டுக்கு வருவாங்க.. நான் பார்த்து பார்த்து எப்சியை போலவே அவர்களும் செய்வேன்.

ஆண்கள் இயற்கையில் அழகுதான்பா.. ஆனாலும் நான் என் மகனை  வித விதமாய் அலங்கரித்தேன்..அவன் அல்பத்தில் இருப்பதை  போட்டோ செய்து போடுகின்றேன் பாருங்கள். சிரிப்பீர்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Aug 2014 - 20:33

அன்புச் செல்(வ)லங்கள்.........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Sun 10 Aug 2014 - 20:38

முனாஸ் சுலைமான் wrote:அன்புச் செல்(வ)லங்கள்.........
 !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 10:58

அனைத்து போட்டோக்களும் அழகு தம்பி .

இவ்ளோ நேரம் இதத் தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 11:01

2 ப்போட்டோ தெரியவே இல்ல:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Mon 11 Aug 2014 - 11:03

பானுஷபானா wrote:அனைத்து போட்டோக்களும் அழகு தம்பி .

இவ்ளோ நேரம் இதத் தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்...
பானு அக்காவின் குழந்தைகள் பார்க்க மிகவும் ஆசை..அந்த ஆவளை என்று நிறைவேற்றுவீங்க..
குழந்தைகளின் படங்களை பார்க்கும் போது எத்தனை துயங்கள் வந்தாலும் நிச்சயம் ஓடிவிடும் பானு அக்கா..
சிரித்து பேசும் அழகு ,கொஞ்சி விளையாட தோன்றும் கன்னங்கள்..
அசட்டுதனமாக செய்யும் சேட்டைகள்...இதற்கு பேய்யா திட்டுவது என்று தோன்ற செய்யும் குறும்புகள்..
ஒவ்வொரும் குழந்தையின் மொத்த வடிவம்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 11:10

ராகவா wrote:
பானுஷபானா wrote:அனைத்து போட்டோக்களும் அழகு தம்பி .

இவ்ளோ நேரம் இதத் தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்...
பானு அக்காவின் குழந்தைகள் பார்க்க மிகவும் ஆசை..அந்த ஆவளை என்று நிறைவேற்றுவீங்க..
குழந்தைகளின் படங்களை பார்க்கும் போது எத்தனை துயங்கள் வந்தாலும் நிச்சயம் ஓடிவிடும் பானு அக்கா..
சிரித்து பேசும் அழகு ,கொஞ்சி விளையாட தோன்றும் கன்னங்கள்..
அசட்டுதனமாக செய்யும் சேட்டைகள்...இதற்கு பேய்யா திட்டுவது என்று தோன்ற செய்யும் குறும்புகள்..
ஒவ்வொரும் குழந்தையின் மொத்த வடிவம்....

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 23igoyw

பையன் ஒரு வயது பிறந்த நாளுக்கு எடுத்த போட்டோ...

என் மகனிடம் சின்ன வயசு போட்டோலாம் மெமரி கார்ட்ல ஏத்திக் குடுடானு கேட்டேன் இன்னும் தான் ஏத்தி தரான் !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 11:38

பானு அக்காவின் குழந்தைகள் புகைப்படங்கள்

 here 
இங்கே பார்க்கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Mon 11 Aug 2014 - 11:40

ஆமாம்..அவங்க முன்பே தனியாக திரி தொடங்கியாச்சு..
நன்றி நண்பா...உணவு ஆச்சா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 21:07

ஹப்ஷா ஐந்து வயது இப்போதுதான் நேசரி படிக்கிறார் அடுத்த ஆண்டில்தான் பாடசாலையில் சேர்க்க வேண்டும் இப்போதே சிறந்த மாணவி நல்ல மதிப்பெண்கள் ஞாப சக்தி நிறம் தீட்டுவதில் முதலிடம் என அனைத்திலும் முதலிடம் பிடித்த ஹப்ஷா குட்டிக்கு நாமும் வாழ்த்துவோம்..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 10588935_686733624748731_843761871_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 21:08

சிறப்புச்சாண்றிதல் சாங்கிய சந்தோசத்தில் தன் தம்பியோடு ஹப்ஷா அன்ட் அஹ்மட்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 10601181_686733644748729_204956222_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 21:10

ஹப்ஷாவை விட அஹ்மட் சநதோசமாக உள்ளார் இவ்வாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது மிகவும் குறைவு இது ஆச்சர்யம்
அஹ்மட் இப்படி போட்டோக்காக நிற்பது..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 10620970_686733664748727_1880258350_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 21:10

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 10578867_686733668082060_271502294_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 21:11

எனக்குப்பிடித்த ஹப்ஷாவின் சிரிப்பு

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 10602864_686733671415393_16452830_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 21:12

எங்கள் வீட்டின் ஹீரோ அன்ட் வில்லன்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 10617713_686733648082062_2021157290_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 16 Aug 2014 - 1:26

நண்பன் wrote:ஹப்ஷா ஐந்து வயது இப்போதுதான் நேசரி படிக்கிறார் அடுத்த ஆண்டில்தான் பாடசாலையில் சேர்க்க வேண்டும் இப்போதே சிறந்த மாணவி நல்ல மதிப்பெண்கள் ஞாப சக்தி நிறம் தீட்டுவதில் முதலிடம் என அனைத்திலும் முதலிடம் பிடித்த ஹப்ஷா குட்டிக்கு நாமும் வாழ்த்துவோம்..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 10588935_686733624748731_843761871_n

ஓஹோ மேடம் ஐந்து வயதில் மேடை ஏறி பரிசு எல்லாம் வாங்கிக்கிறாங்களா! கலக்கல் தான்! என் மருமகளாச்சே! அப்படித்தான் இருப்பாள். இருக்கணும்! {_ {_ {_ {_ {_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:08

இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்
வாழ்வில் என்றும் சிறக்க  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:15

அப்ஷல் எப்படிப்படிக்கின்றார்?

உங்க வீட்டு ஹீரோ சார் அக்காவுக்கு முன்னால் நர்சரி கிளம்பிட்டிருக்கார்.. அதுதான் அவர் முகத்தில் சிரிப்பு! நர்சரிக்கு கிளம்பும் மேடம் டிப்டாப்புன்னு அழகாக புறப்பட்டிருக்காங்களே! அங்கே நர்சரில மணலில் அதாவது கிரௌண்டில்லாம் விளையாட விட மாட்டாங்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:45

Nisha wrote:அப்ஷல் எப்படிப்படிக்கின்றார்?

உங்க வீட்டு ஹீரோ சார் அக்காவுக்கு முன்னால் நர்சரி கிளம்பிட்டிருக்கார்.. அதுதான் அவர் முகத்தில் சிரிப்பு!  நர்சரிக்கு கிளம்பும் மேடம் டிப்டாப்புன்னு அழகாக புறப்பட்டிருக்காங்களே! அங்கே நர்சரில மணலில்  அதாவது கிரௌண்டில்லாம் விளையாட விட மாட்டாங்களா?
விளையாட விடுவாங்க போகும் போது இப்படி போய் வரும் போது எப்படி வருவாங்க போட்டோ போடனுமா போடட்டுமா?

ஹீரோக்கு இப்பதான் 3 வயது..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 16 Aug 2014 - 8:59

அதானே பார்த்தேன்! போடுங்க போடுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 9:01

Nisha wrote:அதானே பார்த்தேன்! போடுங்க போடுங்க!
வேற ஒரு போட்டோ தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்ததும் இடுகிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 4 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum