சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Khan11

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters

Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 27 Aug 2014 - 15:46

First topic message reminder :

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Farsan10
பொற்காலம் 
வாழ்வில் கிடைத்த 
சொற்பகாலம் - அது 
பரவசம் பொங்கும் 
புதுமைக்காலம் - 
இச்சைகள் துடிக்கும் 
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம் 
எனினும் மெச்சிடும் 
புதுமைகள் நச்சென்று 
தோன்றும் விசித்திர 
காலம் - எண்ணங்கள் 
எல்லாம் விண்ணைத் 
தொடும் சொப்பனக்காலம்....... 
அரும்பு மீசை - மனதில் 
விரும்பும் ஆசைகள் - 
அத்தனையும் அருமையே 
புத்தகக் காலம் - புதுமைகள் 
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து 
இனித்திடும் அதுவே 
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது 
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 8 Sep 2014 - 11:22

ஓஓஓஒஹோ!

அப்ப சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by பானுஷபானா Mon 8 Sep 2014 - 12:40

அனுபவிச்சு எழுதி இருக்கிங்க சூப்பர் ஃபர்சான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Mon 8 Sep 2014 - 15:26

இயந்திர வாழ்க்கைக்குள் சூரிய உதயம் மறைவு பூரணை இரவு இதல்லாம் இணையத்தில்தான் பார்க்க முடியும் 
இப்படிதான் எப்பவாவது ஒருதடவை எதிர்பாராமல் கிடைக்கும் காட்சிகள் மூடிய அறைக்குள் இருக்கும் எங்களின் மனதை நெகிழ வைக்கின்றன 
அதை பகிர்ந்து கொண்டேன் என்னைப்போல் இருப்பவைகள் ரசிப்பதற்காக 
ரசித்த சேனையின் உறவுகளுக்கு நன்றிகள்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Mon 8 Sep 2014 - 15:36

ஐயோ கற்பனையை வைத்து எல்லோரும் காமடி கிமெடி பண்ணவில்லையே 

கண்ணில் கண்டதை எல்லாம் ருசிக்கவும் முடியாது ரசிக்கவும் முடியாது எல்லைகள் உண்டு  
ஆனால் கவிதையால் ருசிக்கவும் முடியும்  ரசிக்கவும் முடியும்  எல்லைகள் போடா யாராலும் முடியாது
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty வளைக்கரம் & வலக்கரம்

Post by Farsan S Muhammad Mon 8 Sep 2014 - 17:09

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 20ubslc

தாயின் கரம் பிடித்தேன்
பாசம் கிடைத்தது
தந்தையின் கரம் பிடித்தேன்
அனுபவம் கிடைத்தது
சகோதரன் கரம் பிடித்தேன்
அறிவு கிடைத்தது
சகோதரி கரம் பிடித்தேன்
அன்பு கிடைத்தது
நண்பன் கரம் பிடித்தேன்
தூய நட்பு கிடைத்தது
என்னவள் கரம் பிடித்த
அந்த நிமிடம் என்ன மாயமோ
அத்தனையும் மொத்தமாய்
கிடைத்தது
)(( )(( )(( )(( )(( )((
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 8 Sep 2014 - 18:09

கரெக்ட் தான் பர்சான்! 

ஆனால் கவிதையால் ருசிக்கவும் முடியும்  ரசிக்கவும் முடியும்  எல்லைகள் போடா யாராலும் முடியாது
எவ்வளவு பெரிய தத்துவம்   இந்த தத்துவமெல்லாம் நண்பன் சாருக்கு  தெரியவே தெரியாது! கண்டுக்காதிங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Mon 8 Sep 2014 - 18:11

Nisha wrote:கரெக்ட் தான் பர்சான்! 

ஆனால் கவிதையால் ருசிக்கவும் முடியும்  ரசிக்கவும் முடியும்  எல்லைகள் போடா யாராலும் முடியாது
எவ்வளவு பெரிய தத்துவம்   இந்த தத்துவமெல்லாம் நண்பன் சாருக்கு  தெரியவே தெரியாது! கண்டுக்காதிங்க!
ஆமாம் நண்பன் பச்ச மண் மின்னுவதெல்லாம் பொன் என்று நம்பி விடுவார்  ^(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Mon 8 Sep 2014 - 22:03

மாற்றியோசித்து விட்டீர்கள்
பிரமாதம் தொடருங்கள்

எனக்கு சில கருத்து வேறுபாடுங்கள் உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 8 Sep 2014 - 23:53

Farsan S Muhammad wrote:சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 20ubslc

தாயின் கரம் பிடித்தேன்
பாசம் கிடைத்தது
தந்தையின் கரம் பிடித்தேன்
அனுபவம் கிடைத்தது
சகோதரன் கரம் பிடித்தேன்
அறிவு கிடைத்தது
சகோதரி கரம் பிடித்தேன்
அன்பு கிடைத்தது
நண்பன் கரம் பிடித்தேன்
தூய நட்பு கிடைத்தது
என்னவள் கரம் பிடித்த
அந்த நிமிடம் என்ன மாயமோ
அத்தனையும் மொத்தமாய்
கிடைத்தது
)(( )(( )(( )(( )(( )((

கிடைக்கும், கிடைக்கும்! மொத்து வாங்கும்  வரைக்கும் சொர்க்கமாய் இனிக்கும். அப்புறம் மொத்தமாய் கசக்கும்! தம்பி இன்னும் மாட்டு படவில்லை தானே! தூண்டிலில் சிக்கிய பின் தெரியும் சிக்கியது மீனா! தூண்டிலா என! ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப அவசரப்படாதிங்கோப்பூ! அப்புறம் அவஸ்தைப்படாதிங்கோப்பா!^_

ஆனாலும் பல நேரம்  தன்னவளாய்  கரம் பிடித்த அந்த நொடி அத்தனையும் கிடைத்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தை நிஜமென நம்புவதால் தான் பல ஆண்களின் பிற்கால வாழ்க்கை  கஷ்டமாய் செல்கின்றது! நிதர்சனம் புரிந்த ஆண்மகன்கள்  இந்த விடயத்தில்  ஜாக்கிரையாய் கையாண்டு வாழ்க்கையை வெற்றி கொள்கின்றார்கள்!

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என சும்மாவா சொன்னார்கள்! 

என்னைக்கேட்டால் இது அத்தனையும் மொத்தமாய் கிடைக்குமிடம் நல்ல நட்பிடம் மட்டும் தான்.  அதுவும் சரியான புரிதலுடன் ஆண் பெண் தோழமை கிடைத்து விட்டால்  நல்ல நட்பே தாய் அன்புக்கு நிகராய் அன்பு பாசம், அறிவு, நட்பு, அக்கறை அத்த்னையையும் மொத்தமாய் தரும்  . ஆனாலும்  இந்த புரிதல் தான் அரிதிலும் அரிது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Mon 8 Sep 2014 - 23:55

நண்பன் wrote:மாற்றியோசித்து விட்டீர்கள்
பிரமாதம் தொடருங்கள்

எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளது.

அதையும் சொல்வது தானே! 

அனுபவசாலிகள் சொன்னால் கேட்டுக்க மாட்டோம் என்றா சொன்னோம்!

Post by Farsan S Muhammad Tue 9 Sep 2014 - 11:50

///
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என சும்மாவா சொன்னார்கள்! 
அதுமட்டும்தான் வாழ்க்கை இல்லை//////
வாழ்ந்து முடித்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள் வலக்கரத்தின் வலிமையை 
தான் பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையிலும் கூட இன்னும் தம் வாழ்வை அனுபவிச்சி வாழும் ஜோடிகள் இன்னும் உண்டு 
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 11azo07
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Tue 9 Sep 2014 - 11:54

ஐயோ நான் எஸ்கேப்  *# *# *#
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 12:08

அட பிரமாதம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 12:14

Farsan S Muhammad wrote:///
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என சும்மாவா சொன்னார்கள்! 
அதுமட்டும்தான் வாழ்க்கை இல்லை//////
வாழ்ந்து முடித்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள் வலக்கரத்தின் வலிமையை 
தான் பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையிலும் கூட இன்னும் தம் வாழ்வை அனுபவிச்சி வாழும் ஜோடிகள் இன்னும் உண்டு 
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 11azo07
ஆயிரத்தில் ஒன்று  !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Tue 9 Sep 2014 - 12:33

ம்ம்  அந்தக்கால அதாவது நம்  தலைமுறைக்கு முந்தைய தலைமுறைய நம்  இக்கால வாழ்கைக்கு  இந்த ஒரு விடயத்தில் மட்டும் முன் உதாரணமாக கொள்ள முடியாத படி  காலமும் சூழலும் மாறிபோனது. 

அதை விடவும்.. பொதுவாகவே மனிதர்கள்.. தங்களுக்கு  உடலில் வலுவும் சக்தியும் இருக்கும் வரை ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி  வலுப்போனபின் வேறு வழி இன்றி  கடசி காலத்த்தில் சரணடைவது  அதையே நாம் மனமொத்த தம்பதிகளாய் காலம் முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என எடுத்து கொள்ளவும் இயலவே இயலாது. 

உங்கள் பெற்றோர் உட்பட...  நம் பெற்றோர் அனைவரும்  இந்த ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எனும் பழமொழிக்கு  மேலே  சில காலம்  எடுத்திருக்கலாம். அதன் பின் பாராம்பரியம், கட்டுப்பாடு, குழந்தைகளின் எதிர்காலம் என பல விடயம் கருத்தி தங்களை தாங்களே  அடக்கி வாழ்ந்திருப்பார்கள். 

அப்படியும் ஒன்றிரண்டு  அன்பில் திளைத்து  புரிதலுடன் வாழ்ந்திருந்தாலும்  அது இலட்சத்தில் ஒன்றாய் தான் இருக்கும். 

இக்கால நடைமுறையில் திருமணத்துக்கு முன்னரெ உன்னிலே அனைத்தும் கண்டேன் எனும் சரணா கதிதான் பல ஆண்களில் வாழ்க்கை தோல்வியில் முடிய காரணம் ஆகின்றது என்பேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by ahmad78 Tue 9 Sep 2014 - 17:00

என்னவள் கரம் பிடித்த
அந்த நிமிடம் என்ன மாயமோ
அத்தனையும் மொத்தமாய்
கிடைத்தது

ஏதோ போதையில பேசிறீங்கன்னு தெரியுது.

மனைவி வந்ததும் அத்தனை பேரையும் மறந்திடுவீங்கன்னு தெரியுது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Tue 9 Sep 2014 - 17:07

ahmad78 wrote:என்னவள் கரம் பிடித்த
அந்த நிமிடம் என்ன மாயமோ
அத்தனையும் மொத்தமாய்
கிடைத்தது

ஏதோ போதையில பேசிறீங்கன்னு தெரியுது.

மனைவி வந்ததும் அத்தனை பேரையும் மறந்திடுவீங்கன்னு தெரியுது.

ஆமாம் ஆமாமாமாமமாமாம்! 

பாருங்கள்  அனுபவ சாலிகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் பர்சான் . 

நண்பன் கழுவிய மீனில் நழுவியவராய் காமண்ட் போட்டு நழுவிட்டாரு
ஹாசிம் இந்த பக்கம் வரவே இல்லை. 

இந்த முஹைதீன் தைரியமாக தன் கருத்தை செப்பி இருப்பதால்.. சேனையின் சார்பில்’  அஞ்சாத சிங்கம் எனும் பட்டம் முஹைதினுக்கு கொடுக்க பரிந்துரைக்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 17:52

Nisha wrote:

படம் பார்த்து கவி வரைந்தாரே தவிர அது அவர் உண்மை நிலையில்லை காரணம் அவர் இன்னும் திருமணமாகாதவர் உண்மை நிலை பற்றி முஹைதீன் சொல்லி விட்டார் 
நான் தப்பினேன் பிழைத்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Tue 9 Sep 2014 - 17:54

எந்த உண்மை 

முஹைதீன் சொன்ன உண்மை இதுவா?

மனைவி வந்ததும் அத்தனை பேரையும் மறந்திடுவீங்கன்னு தெரியுது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 18:01

Nisha wrote:எந்த உண்மை 

முஹைதீன் சொன்ன உண்மை இதுவா?

மனைவி வந்ததும் அத்தனை பேரையும் மறந்திடுவீங்கன்னு தெரியுது.
யாரோடு என்னை கோர்த்து விடுவதே உங்களுக்கு வேலையாப்போச்சி (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Farsan S Muhammad Wed 10 Sep 2014 - 8:57

அது தவறுங்க உங்கள் உங்கள் தாயிடம் சொல்ல முடியாததை மனைவியிடம் சொல்ல முடியும் 
நண்பனிடம் சொல்ல முடியாததை மனைவியிடம் சொல்ல முடியும் 
சகோதர்களிடம் சொல்ல முடியாததை மனைவியிடம் சொல்ல முடியும்  இவ்வாறு இருக்கும் போது நீங்கள் ஏன் அவளை ஒரு போதை பொருளாக பார்க்கிறீர்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை வியப்பாகவும் உள்ளது 
:* :* :* :* :*
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Wed 10 Sep 2014 - 9:38

Farsan S Muhammad wrote:அது தவறுங்க உங்கள் உங்கள் தாயிடம் சொல்ல முடியாததை மனைவியிடம் சொல்ல முடியும் 
நண்பனிடம் சொல்ல முடியாததை மனைவியிடம் சொல்ல முடியும் 
சகோதர்களிடம் சொல்ல முடியாததை மனைவியிடம் சொல்ல முடியும்  இவ்வாறு இருக்கும் போது நீங்கள் ஏன் அவளை ஒரு போதை பொருளாக பார்க்கிறீர்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை வியப்பாகவும் உள்ளது 
:* :* :* :* :*
தம்பி ஊருக்கு புதுசு வாங்க பழகலாம்!

இந்த உலகில் சுவர்க்கம் நரகம் இரண்டையும் நிர்ணயிக்க கூடியவள் ஒரு மனைவி அந்த மாதிரி மனைவி அனைவருக்கும் வாய்ப்பதில்லை ஒரு சிலருக்கு அமைந்து விடுகிறது ஒரு சிலருக்கு விதி விளையாடி விடுகிறது 

(அக்கரைக்கு இக்கரை பச்சைதான் சும்மா ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்)

நீங்கள் நல்ல படியாக திருமண பந்தத்தில் இணைந்து நல்ல படியாக வாழ வாழ்த்துகிறோம் 
சம்சாரம் என்பது பாதி அங்கம் என்பது போன்று நடந்து கொள்ளுங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள் உலகை வெல்ல வேண்டும் என்றால் மனைவிடயம் தோற்க வேண்டும் யாரோ சொன்ன நினைவு.

யாரிடத்திலும் சொல்ல முடியாததை மனைவியிடத்தில் சொல்வீர்களா ஆச்சர்யமாக உள்ளது என்னுடய அகராதியில் யாரிடத்திலும் சொல்ல முடியாததை நான் என் நண்பனிடத்தில் மட்டுமே சொல்லுவேன் 

பர்சான் உங்களுக்கு பெண்களின் ஓட்டு கன்பார்ம் வாழ்க வளமுடன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Nisha Wed 10 Sep 2014 - 9:52

பெண்களின் ஒட்டா ? என் ஒட்டு இவருக்கு இல்லைப்பா!

யாருக்கும் சொல்ல முடியாததையெல்லாம் மனைவிக்கு சொல்லலாம் என யார் சொல்லி என்ன புரிந்தார் என தெரியவில்லை.  என்னை பொறுத்தவரை இடம் பொருள் ஏவல், சூழலுடன்  அந்த பெண்ணின் குணாதியம் புரிந்தறிந்து மட்டுமே எதை சொல்லலாமோ அதை சொல்லலாம். சொல்லக்கூடாததுகள் பல உண்டு

ஆனால் தாயிடம் எல்லாம் பகிரலாம். நட்பிடம் மனைவியை குறித்தும் இது இவ இப்படிப்பேசிட்டாடா என்ன செய்வது என தெரியல்லை என ஆறுதல் தேடலாம். ஆனால் மனைவியிடம்  அம்மாவைபற்றியோ நண்பனைபற்றியோ  மனைவியின் சுபாவம் இன்னதென தெரியாமல் பேசிட முடியாது. 

என்றைக்கும் அம்மாவுக்காக  நட்பையோ மனைவியயோ இழக்கும் நிலை வருவதில்லை. ஆனால் மனைவி வீம்பு செய்ய ஆரம்பித்தால்  அம்மா என்ன தம்பி என்ன நட்பு என்ன எல்லோருமே யாரோவாகி விடும் நிலையும் வரும். 

இப்படி மனைவிக்கு எல்லாம் தெரியணும். எல்லாம் பேசலாம் என  நம்பி திருமண மாகுமுன் கிடைத்த சில வாரங்களிலும் அதன் பின்னயை சில மாதங்களிலும்  உண்மை பேசுகின்றேன் என  பேசி  15. 20 வருடமாகியும்  நரகமே குடும்ப வாழ்வென குழந்தைகளுக்காக அனுசரித்து வாழும் பல ஆண்களை நான் அறிவேன். 

பெண்ணாய் இருந்தாலும் நான் சொல்லும் ஒரு ஆலோசனை! 

மனைவிக்கு உண்மையாயிருங்கள், நேசியுங்கள், பாதுகாவலனாய் இருங்கள். ஆனால் உங்கள் கடந்த காலம் குறித்து பேசும் போது அவள் சுபாவம் உணர்ந்து  பேசுங்கள். உங்கள் பெண் நட்புக்கள் குறித்து  ஜாக்கிரையாக பேசுங்கள். அவருக்கு பிடிக்காவிட்டால்  அதை பேசவும் தேவையில்லை. குடும்ப உறவுகளை என்றைக்கும்  விட்டுக்கொடுத்து  அவர்கள் தவறே செய்திருந்தாலும் கூட  பேச விடாதீர்கள். நீங்களும் அவள் முன் பேசாதீர்கள். 

உங்களை நீங்கள் எதற்காகவும் தாழ்த்தி அதாவது படிப்பு போதாது, பணம் போதாது இப்படி  எந்த விதத்திலும் மனைவியை விட தாழ்ந்து போனீர்கள் என நீங்கள் உணர்ந்ததாய் பேசாதீர்கள். வெளிக்காட்டாதீர்கள். 

 குடும்ப வாழ்க்கை வெற்றியுள்ளதாய்  நிறைவானதாய் இருக்க  மனைவியின் சுபாவம் குணம் அறிந்து மட்டுமே அவளிடம் சொல்லகூடியதை பேசிட்டால் பிற்காலத்தில் பிரச்சனை இல்லை. 

உலகத்திலேயே  புரிந்திட முடியாத மிக முக்கியமானது பெண் மனது. அது எப்படி மாறும்,  ஏன் மாறும் என  எவராலும் முன்கூட்டி சொல்ல முடியாது. 

பெண்ணாய் .. என் கூட ஐந்து தங்கைகள் மற்றும் பல  பெண்களுடன் பழகிய விதம்  கொண்டு சொல்கின்றேன்..!

வேண்டாம்பா வீறாப்ப்பூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by நண்பன் Wed 10 Sep 2014 - 9:58

நிஷா அக்காவின் அனைத்துக் கருத்துக்களையும் நான் வழி மொழிகிறேன் நீங்கள் சொன்ன கருத்து அனைத்தும் உண்மை  !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ?????? - Page 4 Empty Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 25 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum