சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Khan11

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
11 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Thu 13 Nov 2014 - 18:20

First topic message reminder :

அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!

உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.

படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.

போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல

இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)

இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.

அன்புடன்
சுறா

இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள் 

01. கே.இனியவன்  
02. கே.இனியவன்  
03. நேசமுடன் ஹாசிம்  
04. Farsan S Muhammad  
05. *சம்ஸ் o 
06. நேசமுடன் ஹாசிம்  
07. ansar  
08.  கே.இனியவன்  
09.  பாயிஸ்  
10. கலை நிலா
11.கலை நிலா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 9:24

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:அன்புள்ள நிர்வாக நண்பர்களே! இந்த திரியில் உள்ள போட்டிக்கவிதைகளை முதல் பக்கத்தில் லிங்குடன் பதிந்து உதவுமாறும் பிறகு 30.11.14 அன்று ஓட்டெடுப்புக்கு விட வழிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
கண்டிப்பாக செய்யப்படும் காத்திருங்கள் அண்ணா

உடனடி பதிலுக்கு நன்றி தம்பி  ^*
அதாவது கவிதைகளை பிரதி செய்து பதிந்து விடவா அல்லது அதன் லிங்கினை முன்பக்கத்தில் தலைப்பிட்டு (யாருடையது என்று தலைப்பிட்டு) பதிந்துவிடவா

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 9:39

எது சரியாக இருக்குமோ அதைசெய்யுங்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 9:45

சுறா wrote:எது சரியாக இருக்குமோ அதைசெய்யுங்கள்
நான் செய்து விடுகிறேன்

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 10:56

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:எது சரியாக இருக்குமோ அதைசெய்யுங்கள்
நான் செய்து விடுகிறேன்
இணைப்பு கொடுத்திருக்கிறேன் நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் அமைந்ததா என்று சொல்லுங்கள் நன்றி

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 16:29

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:அன்புள்ள நிர்வாக நண்பர்களே! இந்த திரியில் உள்ள போட்டிக்கவிதைகளை முதல் பக்கத்தில் லிங்குடன் பதிந்து உதவுமாறும் பிறகு 30.11.14 அன்று ஓட்டெடுப்புக்கு விட வழிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
கண்டிப்பாக செய்யப்படும் காத்திருங்கள் அண்ணா

இன்னாருடய கவிதை என்று அறியாத வரை ஓட்டெடுக்க இன்னும் இலகுவாக இருந்திருக்கும்
இன்று என்னுடய கருத்து சுறா வார் அடியேனுக்கு கொஞ்சம் கருத்துச்சொல்லுங்கள் )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 20:09

நீங்கள் சொல்வது சரிதான் நண்பன் தம்பி. இனி ஓட்டெடுப்பு வைத்தால் அது நல்லாயிருக்காது. சரி இரு நடுவர்கள் வைத்து நான் முடிவுகளை அறிவிக்கிறேன். :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 20:18

சுறா wrote:நீங்கள் சொல்வது சரிதான் நண்பன் தம்பி. இனி ஓட்டெடுப்பு வைத்தால் அது நல்லாயிருக்காது. சரி இரு நடுவர்கள் வைத்து நான் முடிவுகளை அறிவிக்கிறேன். :)
நடுவரின் தீர்ப்பே இறுதியானது  *_

இப்படி உங்களைப் பார்க்கும் போது ரொம்ப அடக்கமா அமைதியாக தெரிகிறது..!
இது நீங்கள்தானா என்று சிந்திக்க வைக்கிறது..! 
நிஷா அக்கா சொன்னாங்க உங்ளை நேரில் பார்த்தால் இப்போது சூர்யா இருப்பது போன்று ரொம்ப அமைதியாம் நிஜமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 20:23

நண்பன் wrote:

அடடா சொல்லிட்டாங்களா? சரி சரி  *#

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 20:24

ஆமா சொல்லிட்டாங்க  i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 20:27

ஹை ஹை  *_

இந்த போட்டோ ஒரு 5 நிமிசம் தான் இங்கு இருக்கும். :)

Last edited by சுறா on Sat 22 Nov 2014 - 20:33; edited 1 time in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 20:31

வாவ் பார்ரா மூன்று பேரும் ஒரு கிக்காத்தான் இருக்காங்க 
சுறா சாரு கூலிங்க் கிளாஸ் ம்ம் அசத்தால் 
நிஷா அக்கா இதில் கொஞ்சம் குண்டு பிரபா அத்தானும் குண்டு 
ஹா ஹா மூன்று பேரும் குண்டு 
இங்கும் படம் பகிர்ந்தமைக்கு நன்றி  )( )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 20:33

படத்தை நீக்கிவிடுங்கள் தம்பி :(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 20:35

சுறா wrote:படத்தை நீக்கிவிடுங்கள் தம்பி :(

அக்காவும் வந்து பார்க்கட்டும் சூப்பரா இருக்கு 
அக்காவை உங்க பக்கத்தில் வைத்து பார்க்கும் போது நீங்க சின்ன பையன் மாதிரி தெரிகிறீர்கள் அண்ணா  :flower:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 20:48

நண்பன் wrote:
சுறா wrote:படத்தை நீக்கிவிடுங்கள் தம்பி :(

அக்காவும் வந்து பார்க்கட்டும் சூப்பரா இருக்கு 
அக்காவை உங்க பக்கத்தில் வைத்து பார்க்கும் போது நீங்க சின்ன பையன் மாதிரி தெரிகிறீர்கள் அண்ணா  :flower:

அக்காவை பாருங்க லேடி பில்லா மாதிரி இருக்காங்க  ^_

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 20:50

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:படத்தை நீக்கிவிடுங்கள் தம்பி :(

அக்காவும் வந்து பார்க்கட்டும் சூப்பரா இருக்கு 
அக்காவை உங்க பக்கத்தில் வைத்து பார்க்கும் போது நீங்க சின்ன பையன் மாதிரி தெரிகிறீர்கள் அண்ணா  :flower:

அக்காவை பாருங்க லேடி பில்லா மாதிரி இருக்காங்க  ^_

ஆமா அப்போ குண்டு இப்ப உடம்ப பிட்னஸ் பண்ணி மாற்றி விட்டார்கள் 
ஒல்லிக்குச்சி உடம்புக்காறி இப்போது  :dance:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 20:52

இது எப்போ? சொல்லவேயில்ல?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 20:54

அது ரகசியம் அக்கா யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு என்கிட்ட சொன்ன அதான் நான் யார் கிட்டயும் சொல்ல வில்லை  i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sat 22 Nov 2014 - 20:57

ஆமா ஆமா அது பரம ரகசியமா இருக்கும் நீங்க யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க ஹா ஹா. நீங்க என் கிட்ட சொல்லவேயில்ல தானே ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sat 22 Nov 2014 - 21:07

சுறா wrote:ஆமா ஆமா அது பரம ரகசியமா இருக்கும் நீங்க யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க ஹா ஹா. நீங்க என் கிட்ட சொல்லவேயில்ல தானே ஹிஹி

மன்னிச்சிடுங்க சொன்னா அக்கா திட்டுவாங்க அவ்வூ பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by *சம்ஸ் Sun 23 Nov 2014 - 5:56

நண்பன் wrote:
சுறா wrote:ஆமா ஆமா அது பரம ரகசியமா இருக்கும் நீங்க யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க ஹா ஹா. நீங்க என் கிட்ட சொல்லவேயில்ல தானே ஹிஹி

மன்னிச்சிடுங்க சொன்னா அக்கா திட்டுவாங்க அவ்வூ பயம்
 நண்பா உமக்கு அக்கா என்றால் பயமா சொல்லவே இல்ல^_
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Sun 23 Nov 2014 - 7:11

நான் இல்லாத இடத்தில் என்னை பற்றி என்ன பேச்சு?

சுறா?????????????????  ))&))&))&))&))&))&))&))&))&))&))&))&

Last edited by Nisha on Sun 23 Nov 2014 - 7:13; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Nisha Sun 23 Nov 2014 - 7:13

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
சுறா wrote:ஆமா ஆமா அது பரம ரகசியமா இருக்கும் நீங்க யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க ஹா ஹா. நீங்க என் கிட்ட சொல்லவேயில்ல தானே ஹிஹி

மன்னிச்சிடுங்க சொன்னா அக்கா திட்டுவாங்க அவ்வூ பயம்
 நண்பா உமக்கு அக்கா என்றால் பயமா சொல்லவே இல்ல^_

உங்க நண்பருக்கு பயமா? அது எந்த சுப்பர் மார்க்கட்டில் என்ன விலையில் விற்கிறது என கேட்டு பாருங்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 7:53

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
சுறா wrote:ஆமா ஆமா அது பரம ரகசியமா இருக்கும் நீங்க யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க ஹா ஹா. நீங்க என் கிட்ட சொல்லவேயில்ல தானே ஹிஹி

மன்னிச்சிடுங்க சொன்னா அக்கா திட்டுவாங்க அவ்வூ பயம்
 நண்பா உமக்கு அக்கா என்றால் பயமா சொல்லவே இல்ல^_

அது பற்றி யாரும் கேட்க வில்லை அதனால் நானும் சொல்ல வில்லை ஏன் பாஸ் சொன்னால் எனக்கு காவற்படை ஏதாச்சும் தருவதாக உத்தேசமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by சுறா Sun 23 Nov 2014 - 8:35

அக்கா வந்துட்டாங்களா?  *#

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by நண்பன் Sun 23 Nov 2014 - 8:48

சுறா wrote:அக்கா வந்துட்டாங்களா?  *#
வந்த வேகத்தில் பறந்து விட்டார்கள் சற்று நேரத்தில் இணைவார்கள் )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை - Page 4 Empty Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum