சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Khan11

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 19:52

First topic message reminder :

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Ib_&_garry_%3C3-746104
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 13:48

வயதிலே முதுமை ...
வீட்டிலே பழமை ....
இசையிலே தொன்மை ...
வாசலிலே கலைநயம் ....
வீட்டினுள்ளே ஒளிமயம் ...
அத்தனையும் கொண்ட ...
வாழ்க்கை எம் வாழ்க்கை ....!!!

அடுத்த வேளை உணவுக்காக ...
எம் தொழில் கேட்டு வருவார்களா ..?
அடுத்த கணபொழுதில் வரும் ...
இடிந்து விழும் நிலையில் உள்ள ..
வீட்டை காப்பாற்ற யாராயினும் ...
எம் தொழில் கேட்டு வருவார்களா ..?

வளர்ந்துவரும் நவீனத்தால் ....
இழந்து வருகிறது பழமை இசை ....
மன்னர் ஆட்சியில் பறைசாத்தில் ...
செய்திசொன்ன எம் கருவி ...
இப்போ இந்த இசை கருவி ...
மரிணித்து கொண்டிருக்கிறது ...!!!
இசைப்பவரின்  நிலையும் அதுதான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 7:41

கே.இனியவன் wrote:வயதிலே முதுமை ...
வீட்டிலே பழமை ....
இசையிலே தொன்மை ...
வாசலிலே கலைநயம் ....
வீட்டினுள்ளே ஒளிமயம் ...
அத்தனையும் கொண்ட ...
வாழ்க்கை எம் வாழ்க்கை ....!!!

அடுத்த வேளை உணவுக்காக ...
எம் தொழில் கேட்டு வருவார்களா ..?
அடுத்த கணபொழுதில் வரும் ...
இடிந்து விழும் நிலையில் உள்ள ..
வீட்டை காப்பாற்ற யாராயினும் ...
எம் தொழில் கேட்டு வருவார்களா ..?

வளர்ந்துவரும் நவீனத்தால் ....
இழந்து வருகிறது பழமை இசை ....
மன்னர் ஆட்சியில் பறைசாத்தில் ...
செய்திசொன்ன எம் கருவி ...
இப்போ இந்த இசை கருவி ...
மரிணித்து கொண்டிருக்கிறது ...!!!
இசைப்பவரின்  நிலையும் அதுதான் ...!!!
சூப்பர் அண்ணா மிகப்பிரமாதம்

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 8:18

*சம்ஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Tttravel7

இந்தப் படத்திற்கு கவிதை தாருங்கள்.
என் கண்ணகியவள் 
கனதூரம் சென்றுவிட்டாளோ....
காத்திருக்கிறேன் 
எதிர் பார்த்திருக்கிறேன்.

ஆக்கிவைத்துக் கோலமிட்டு 
ஆறவிட்டு பரிமாறி - எப்போதும் 
ஆசுவாசம் எங்களுக்குள் - ஆனால் 
இப்போது பலநாள் இப்படியே 
பரிதாமாய்த்தான் கழிகிறது 

இன்னுமவள் வரவில்லை 
என்னையவள் அழைக்கிறாள் 
மரணமவர் வரும்வரை - அவள் 
சென்றவழியில் காத்திருக்கிறேன்

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 10:38

நேசமுடன் ஹாசிம் wrote:
கே.இனியவன் wrote:வயதிலே முதுமை ...
வீட்டிலே பழமை ....
இசையிலே தொன்மை ...
வாசலிலே கலைநயம் ....
வீட்டினுள்ளே ஒளிமயம் ...
அத்தனையும் கொண்ட ...
வாழ்க்கை எம் வாழ்க்கை ....!!!

அடுத்த வேளை உணவுக்காக ...
எம் தொழில் கேட்டு வருவார்களா ..?
அடுத்த கணபொழுதில் வரும் ...
இடிந்து விழும் நிலையில் உள்ள ..
வீட்டை காப்பாற்ற யாராயினும் ...
எம் தொழில் கேட்டு வருவார்களா ..?

வளர்ந்துவரும் நவீனத்தால் ....
இழந்து வருகிறது பழமை இசை ....
மன்னர் ஆட்சியில் பறைசாத்தில் ...
செய்திசொன்ன எம் கருவி ...
இப்போ இந்த இசை கருவி ...
மரிணித்து கொண்டிருக்கிறது ...!!!
இசைப்பவரின்  நிலையும் அதுதான் ...!!!
சூப்பர் அண்ணா மிகப்பிரமாதம்

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 25 Dec 2014 - 10:06

*சம்ஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Tttravel7

இந்தப் படத்திற்கு கவிதை தாருங்கள்.
வாசப்படியைவிட 
நான் உயர்ந்திருந்தாலும்
என்வீடு எனக்கு மாளிகைதான் 

உள்ளிருந்து ஒளிர்கின்ற 
விளக்கைப்போலவேதான்
மிளிர்கின்றது என்னுள்ளம்

என்னுயிர் ஓவியமானவள் 
என்னோடுள்ளவரைக்கும்
என்னைச் சுற்றி 
அழகான ஓவியங்கள் 
ஒவ்வொரு நாளும் 
வரையப்பட்டுக் கொண்டுதானிருக்கும்..!
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by rammalar Thu 25 Dec 2014 - 16:01

அனைத்து கவிதைகளும் அருமை
-
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Farsan S Muhammad Thu 25 Dec 2014 - 16:13

*சம்ஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Tttravel7

இந்தப் படத்திற்கு கவிதை தாருங்கள்.
எதிர்காலத்தை எண்ணி கவலை கொள்வதா 
இறந்த காலத்தை எண்ணி மகிழ்ந்து கொள்வதா 
இளமையை எண்ணி இகழ்ந்து கொள்வதா 
முதுமையை எண்ணி முடங்கி கொள்வதா 
பெற்ற பிள்ளைகளை எண்ணி பெருமை கொள்வதா 
உற்ற உறவுகளை எண்ணி கவலை கொள்வதா 
இயன்றவற்றை எண்ணி மன அமைதி கொள்வதா 
இயலாமையை எண்ணி வருந்திக்கொள்வதா 
தனிமையை எண்ணி வருத்திக்கொள்வதா....??
இவை அனைத்தும் 
இறைவனின் விதி என்பதா 
இயற்கையின் சதி என்பதா....??
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 25 Dec 2014 - 17:22

கவிதைகள் தூள் பறக்குது சூப்பர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by *சம்ஸ் Fri 26 Dec 2014 - 10:38

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Tttravel7

தினமும் பார்ப்பதற்கும்
பழகுவதற்கும் மகிழ்ச்சியுடன்  
நிம்மதியான உறக்கம் தரும்
பாசக்கூடு  என் வீடு.

குடிசை வீடு என்றாலும்
குடிப்பதற்கு கூழ் இருக்கு!
இற்றுப்போன கூரையென்றாலும்
அச்சமற்று உறங்க  முடிகின்றது.

இடி முழக்கத்துடன் இருண்ட வானமும்
என் நிலமை அறிந்து என்
வாசல் வந்து வசந்தம் வீசி
செல்லும் பாசக்கூடாம் என் வீடு!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Fri 26 Dec 2014 - 11:43

பாயிஸ் (முதலிடம்) அவர்களின் கவிதையும் சம்ஸ் அவர்களின் இரு கவிதைகளும் மிக மிக அருமை.  இனியவன் அண்ணாவின் கவிதையும் அருமை.

எனது கவிதை:

இக்கரைக்கு அக்கரை பச்சை
பணக்காரன் ஏங்குவது நிம்மதியை
ஏழை ஏங்குவது உணவை
இறைவன் ஏங்குவது இருவரின் இணைப்பை
ஏ குடிலே உன் அழகே தனி அழகு

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 9:26

அருமை தொடருங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 1 Jan 2015 - 16:45

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 522135_1535604236709884_3221573377894158128_n
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Thu 1 Jan 2015 - 16:52

கட்டுக்கட்டா இருக்கே
இதையே புத்தகம் என
கனவுல படிச்சிறலாமா
வேலை செய்த கை எரிச்சலை
ஆசிரியர் அடிச்சார் என எடுத்துக்கலாமா?
கனவு கலைந்தது மேஸ்திரி வர்றான்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Thu 1 Jan 2015 - 17:00

சுறா wrote:கட்டுக்கட்டா இருக்கே
இதையே புத்தகம் என
கனவுல படிச்சிறலாமா
வேலை செய்த கை எரிச்சலை
ஆசிரியர் அடிச்சார் என எடுத்துக்கலாமா?
கனவு கலைந்தது மேஸ்திரி வர்றான்

சிந்தனை அருமை. ஆனால் இன்னும் கொஞ்சம் மெருகூட்டி எழுதலாம் சுறா சார்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Thu 1 Jan 2015 - 17:05

Nisha wrote:
சுறா wrote:கட்டுக்கட்டா இருக்கே
இதையே புத்தகம் என
கனவுல படிச்சிறலாமா
வேலை செய்த கை எரிச்சலை
ஆசிரியர் அடிச்சார் என எடுத்துக்கலாமா?
கனவு கலைந்தது மேஸ்திரி வர்றான்

சிந்தனை அருமை. ஆனால் இன்னும் கொஞ்சம் மெருகூட்டி எழுதலாம் சுறா சார்

நான் கவிஞன் இல்லையே  அழுகை
முயற்சிக்கிறேன்

பாராட்டுக்களுக்கு நன்றி நிஸா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 1 Jan 2015 - 17:16

சுறா wrote:கட்டுக்கட்டா இருக்கே
இதையே புத்தகம் என
கனவுல படிச்சிறலாமா
வேலை செய்த கை எரிச்சலை
ஆசிரியர் அடிச்சார் என எடுத்துக்கலாமா?
கனவு கலைந்தது மேஸ்திரி வர்றான்
கவிஞ்சனையா நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by சுறா Thu 1 Jan 2015 - 17:19

பாயிஸ் wrote:
சுறா wrote:கட்டுக்கட்டா இருக்கே
இதையே புத்தகம் என
கனவுல படிச்சிறலாமா
வேலை செய்த கை எரிச்சலை
ஆசிரியர் அடிச்சார் என எடுத்துக்கலாமா?
கனவு கலைந்தது மேஸ்திரி வர்றான்
கவிஞ்சனையா நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள்

முயற்சி நிச்சயம் செய்வேன் பாயிஸ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 19:03

என் 
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!

பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை 
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!

ஏய் 
முதலாளி வர்க்கமே ....
தொழிளியின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?

தொழிலார்களுக்காய்....
போராடினார் காரல்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகளுக்கும்..
போராடி இருப்பார்கள் நிச்சயம் ...!!!

சட்டங்களால் ...
குழ்ந்தை தொழில் தடுக்கப்பட்டாலும் ....
மனசாட்சி அற்ற மனிதருக்கு சட்டம் ...
ஒரு  வெற்று  கடதாசிதான் ....!!!

Last edited by கே.இனியவன் on Thu 1 Jan 2015 - 19:34; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Thu 1 Jan 2015 - 19:09

பாயிஸ் wrote:
சுறா wrote:கட்டுக்கட்டா இருக்கே
இதையே புத்தகம் என
கனவுல படிச்சிறலாமா
வேலை செய்த கை எரிச்சலை
ஆசிரியர் அடிச்சார் என எடுத்துக்கலாமா?
கனவு கலைந்தது மேஸ்திரி வர்றான்

கவிஞ்சனையா நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள்

கவிஞ்சன் இல்லை கவிஞன் தான் சரி கவிஞர் பாயிஸ் அவர்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Thu 1 Jan 2015 - 19:13

கே.இனியவன் wrote:என் 
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!

பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை 
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!

ஏய் 
முதலாளி வர்க்கமே ....
தொழிலாளியின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?

தொழிலார்களுக்காய்....
போராடினார் கால்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகளுக்கும்..
போராடி இருப்பார்கள் நிச்சயம் ...!!!

சட்டங்களால் ...
குழ்ந்தை தொழில் தடுக்கப்பட்டாலும் ....
மனசாட்சி அற்ற மனிதருக்கு சட்டம் ...
ஒரு வெற்று கடதாசிதான் ....!!!

குழந்தை தொழிலாளர் குறித்த  மனத்துயர் வெளிப்படும் வரிகள். அனைத்தும் அருமை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 19:35

Nisha wrote:
கே.இனியவன் wrote:என் 
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!

பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை 
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!

ஏய் 
முதலாளி வர்க்கமே ....
தொழிலாளியின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?

தொழிலார்களுக்காய்....
போராடினார் கால்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகளுக்கும்..
போராடி இருப்பார்கள் நிச்சயம் ...!!!

சட்டங்களால் ...
குழ்ந்தை தொழில் தடுக்கப்பட்டாலும் ....
மனசாட்சி அற்ற மனிதருக்கு சட்டம் ...
ஒரு வெற்று கடதாசிதான் ....!!!

குழந்தை தொழிலாளர் குறித்த  மனத்துயர் வெளிப்படும் வரிகள். அனைத்தும் அருமை!

உண்மை உண்மை 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Jan 2015 - 19:01

கே.இனியவன் wrote:என் 
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!

பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை 
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!

ஏய் 
முதலாளி வர்க்கமே ....
தொழிளியின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?

தொழிலார்களுக்காய்....
போராடினார் காரல்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகளுக்கும்..
போராடி இருப்பார்கள் நிச்சயம் ...!!!

சட்டங்களால் ...
குழ்ந்தை தொழில் தடுக்கப்பட்டாலும் ....
மனசாட்சி அற்ற மனிதருக்கு சட்டம் ...
ஒரு  வெற்று  கடதாசிதான் ....!!!
அருமை அண்ணா

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Jan 2015 - 19:24

பாயிஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 522135_1535604236709884_3221573377894158128_n
சுமக்க வேண்டிய கைகள் 
மறந்த சுமையினை 
என் கரங்கள் தாங்கிச் 
சுமை தீர்க்கின்றன 

எனக்காக மறுக்கப்பட்ட 
உரிமைகளுக்கா - நான் 
சுமக்கும் பாரத்தோடு 
சுழலுகின்றது என்னுலகம்

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Jan 2015 - 19:24

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 261792_224244827600607_4236095_n

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Jan 2015 - 20:27

நேசமுடன் ஹாசிம் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 261792_224244827600607_4236095_n
வளமான இரவுகள் 
வறுமையாய்க் கழிகிறது 
தனிமையின் வேதனைக்குத 
துணையாய் உன் நினைவுகள் 

கணப்பொழுதும் பிரிந்திடாக் 
கழிப்பில் மகிழ்ந்து - என் 
கற்பனைக்கும் எட்டிடா 
சுவர்க்கத்தினைக் காட்டினாய் 

தேயும் நிலவில் 
பௌர்ணமி நிகழ்வாய் 
கடந்திடும் நாட்களில் 
சில நாட்களின் தரிசனம் 

இவ்வுலகில் நான் கண்ட 
சுடரொளி நீ 
சுழலும் தினங்களை - உன் 
நினைவுகளால் மாத்திரம் 
சுகமாக்குகின்றேன்

நீயின்றிய இன்றய பொழுதுகளில் 
சிற்றின்பமும் கசப்பாகி 
அத்தனை இரவுகளும் 
தனிமையில் தளர்கிறேன்

வேண்டும் நீ என்னோடு 
வேதனைக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய் 
வேறு வழியின்றிக் காத்திருக்கிறேன் 
வரும் வரை விண்ணோடு

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் - Page 5 Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum