சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Khan11

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

+9
சே.குமார்
நண்பன்
சுறா
rammalar
ahmad78
*சம்ஸ்
Nisha
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Jan 2015 - 20:44

First topic message reminder :

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 2mqmij5
13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 13000-Daily-by-Morin
13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 2mqmij5

அன்புக்குரிய அக்காவின் 
அதிசயமான 13000 பதிவுகள் 
கடந்து களிப்புற்றுத் திகழ்கிறார்கள் 
கண்ணியத்துடன் வாழ்த்திடுவோம் 


அன்னையாய் அரவணைக்கும் 
எம் சேனையின் தாயாய் 
சமகாலத்து ஆணிவேராய் 
சேனையைக் கட்டிக்காக்கும் அக்கா 
என்றும் எம் மதிப்புக்குரியவரே 


எப்படிக் கடந்தார் என்று எண்ணுவதற்குள் 
ஆயிரம் அடைந்து வாழ்த்திட 
வார்த்தைகள் கோர்த்திடச்செய்கிறார் 
எத்தனை வாழ்த்திடினும் தகுமே 


என் மதிப்பிற்கும் மகிழ்வுக்குமுரிய 
பாசமான அக்காவின் நட்புடன் 
என்றும் மகிழ மட்டும் நாடுகிறேன் 
என்றும் தொடர இறைவன் துணை 
வாழ்த்துகள் அக்கா தொடருங்கள் 


இசை இசை இசை இசை இசை இசை இசை இசை
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து


Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 27 Jan 2015 - 20:56; edited 1 time in total


13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 19:15

பாயிஸ் wrote:ஆமைவேகத்தில் வந்தாலும் தொட்ட எண் என்னவோ 13000  ம் 
வாழ்த்துக்கள் தொடருங்கள்.

நானா ஆமை வேகத்தில் வந்தேன்!  டிஸ்யூம் டீஸ்யூம்

நான்கு வருடம் வந்து  3000 பதிவு போட்டு விட்டு  நான் 11 மாதத்தில் போட்ட 13000 ஆயிரத்தை ஆமை வேகம் என சொல்லுவிங்களா சாரே? 

உங்களை விட 10000 பதிவு ஜாஸ்தி போட்டிருக்கேன் சாரே! அதில் பாதி உங்க கூட சண்டை போட்டு மண்டை உடைந்தது தான். 

நீங்க தான் ஆமை வேகம், நத்தை வேகம்.. இன்னும் இன்னும்  எதெல்லாம் மெதுவா  நடக்குமோ அதன் வேகம். நான்  ஜெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்வேகமாக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 3638139948


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by சுறா Wed 28 Jan 2015 - 19:41

ஆமை முயல் ஓட்டப்பந்தைய போட்டி வைக்கலாமா? நம்ம சேனையில  சுட்டுத்தள்ளு.!!


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 19:47

யாரு ஆமை?
யாரு முயல்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by சுறா Wed 28 Jan 2015 - 19:48

Nisha wrote:யாரு ஆமை?
யாரு முயல்?

போட்டி வச்சா தானே தெரியும்.

இன்று இரவுக்குள் 100 பதிவுகள் யார் பதிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் ஓகேவா?  குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Jan 2015 - 19:52

சுறா wrote:
Nisha wrote:யாரு ஆமை?
யாரு முயல்?

போட்டி வச்சா தானே தெரியும்.

இன்று இரவுக்குள் 100 பதிவுகள் யார் பதிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் ஓகேவா?  குதூகலம்
இது சூப்பர் யார் தயார் ??


13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by சே.குமார் Wed 28 Jan 2015 - 19:57

13000 பதிவுகள்...
வியப்பாய் இருக்கிறது....
வாழ்த்துக்கள் சகோதரி...
தொடரட்டும் தங்களின் அடுத்தவரை உற்சாகப்படும் இந்தப் பாதை...
வாழ்த்துக்கள் லட்சங்களில் பதிவுகள் தொடர...
மாலை ஒரு கருத்து இட்டேன்...
அதைக் காணவில்லை என்ற நினைப்பில் மறுபடியும் ஒரு வாழ்த்து....
அது இருந்தாலும் இரட்டிப்பு வாழ்த்தாய் எடுத்துக் கொள்ளுங்கள்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 19:57

ஏற்கனவே போட்டாச்சாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 20:01

சே.குமார் wrote:13000 பதிவுகள்...
வியப்பாய் இருக்கிறது....
வாழ்த்துக்கள் சகோதரி...
தொடரட்டும் தங்களின் அடுத்தவரை உற்சாகப்படும் இந்தப் பாதை...
வாழ்த்துக்கள் லட்சங்களில் பதிவுகள் தொடர...
மாலை ஒரு கருத்து இட்டேன்...
அதைக் காணவில்லை என்ற நினைப்பில் மறுபடியும் ஒரு வாழ்த்து....
அது இருந்தாலும் இரட்டிப்பு வாழ்த்தாய் எடுத்துக் கொள்ளுங்கள்...

இல்லையே நீங்கள் இட்ட கருத்தும் அதற்கான பின்னூட்டமும் கூட இருக்குதே..

http://www.chenaitamilulaa.net/t49188p11-13000#448174

http://www.chenaitamilulaa.net/t49188p11-13000#448185

மறுபடியுமான வாழ்த்துக்கு நன்றி குமார் சார். 

என் பிசினஸ் ஸ்ரெஸ்ஸுக்கு சேனையும் சேனை யின் அன்பு தம்பிகளும் தான் டாக்டர்களும் மருந்தும்பா.  நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்  கம்பெனி ஆரம்பித்து  நடந்திட்டிருப்பதால்  ரெமப் ஸ்ரெஸ்.  இந்த மாதம் குளிர் என்பதால் ஆர்டர் குறைவாய் இருப்பதால் அதிகம் சேனைல இருக்கேன். அடுத்த மாதம் பயங்கர பிசி. எனினும் சேனை வருவேனே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Thu 29 Jan 2015 - 13:30

கவிப்புயல் இனியவன் wrote:வாழ்த்துக்கள் தொடரட்டும் பதிவு மழை 
சேனையில் சிறக்கட்டும் உங்கள் பணி

நன்றி இனியவன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by ந.க.துறைவன் Thu 29 Jan 2015 - 13:41

நல்வாழ்த்தக்கள் நிசா....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum