சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Khan11

றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

+2
நண்பன்
Nisha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 13:41

றஸ்ஸாக்கும், பாயிசும் சேனை வந்தும் பதிவுகள் இடாமல் போவதேனாம்.

வந்த வேகத்தில்  பல பதிவுகள் போட்டு கவிதைகள் படைத்த றஸ்ஸாக்  இப்போதும் வருகின்றார் .. பதிவுகள் மிஸ்ஸிங்க் ஆனதேன்..  )* 

பாயிஸ்.. முன்னர் வந்தேன்..இடையில் நின்றேன்.. இனிமேல் வருவேன் என்றார்..
வருகின்றார்.. பதிவுகள் தருவதில்லை. (_ 

வாங்கப்பா வாங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by நண்பன் Mon 19 May 2014 - 14:12

வாங்க பளகலாம் வாங்க பளகலாம்
பிடிச்சிருந்தா பளகலாம் இல்லாட்டி பளகிட்டு பிடிச்சிகலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 14:13

Nisha wrote:றஸ்ஸாக்கும், பாயிசும் சேனை வந்தும் பதிவுகள் இடாமல் போவதேனாம்.

வந்த வேகத்தில்  பல பதிவுகள் போட்டு கவிதைகள் படைத்த றஸ்ஸாக்  இப்போதும் வருகின்றார் .. பதிவுகள் மிஸ்ஸிங்க் ஆனதேன்..  )* 

பாயிஸ்.. முன்னர் வந்தேன்..இடையில் நின்றேன்.. இனிமேல் வருவேன் என்றார்..
வருகின்றார்.. பதிவுகள் தருவதில்லை. (_ 

வாங்கப்பா வாங்க..
அதுதானனே வந்து வந்து மட்டும் ஏன் போகிறார் பதிவுகள் இடவேண்டாமா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 14:17

நண்பன் wrote:வாங்க பளகலாம் வாங்க பளகலாம்
பிடிச்சிருந்தா பளகலாம் இல்லாட்டி பளகிட்டு பிடிச்சிகலாம்
நிறையவே பொங்க வச்சிரிக்காரு பாருங்க,
பிடிச்சிக்கிற என்றால்  இப்பவே செஞ்சிடலாம், பளகிக்கலாம் என்றால் பார்க்கலாம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 14:33

இவங்க இருவரும் பள யை விட்டு எபோ பழகியவுக்கு மாறுவார்களாம!

ழ மேல் உங்களுக்கு எப்படி என்னப்பா கோபம்.. ள மேல் ரெம்ம்ம்ம்ப பிரியமாக இருக்கின்றீர்களேப்பா!

பழகிக்க வாங்க என கூப்பிட முன் பளபளப்பாய் பல விடயங்கள் பதிவு செய்யுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by ahmad78 Mon 19 May 2014 - 14:51

இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.

சுட்டிக்காட்டினால் மாறிடும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 14:56

ahmad78 wrote:இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.

சுட்டிக்காட்டினால் மாறிடும்.

ம்ம், முதலல் தனி மடல்ல சொல்லிட்டேன், வேலை நடுவில் அவசரமாக தட்டச்சிடுவதனால் மட்டுமல்ல பேச்சு வழக்கிலும் இந்த ழ, ள. ற் ர உண்டு என நான் நன்கு அறிந்திருப்பதால் கொஞ்சம் நச்சென புரிய வைக்கலாம்னு இங்கே சொல்லிட்டேன்.

இன்று முதல் இந்த ள மேலிருக்கும் அன்பு ழ மேலும் வரட்டுமே.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 15:00

பாயிஸ் wrote:
நண்பன் wrote:வாங்க பளகலாம் வாங்க பளகலாம்
பிடிச்சிருந்தா பளகலாம் இல்லாட்டி பளகிட்டு பிடிச்சிகலாம்
நிறையவே பொங்க வச்சிரிக்காரு பாருங்க,
பிடிச்சிக்கிற என்றால்  இப்பவே செஞ்சிடலாம், பளகிக்கலாம் என்றால் பார்க்கலாம்

ஓஹோ! பிடிக்கவில்லை என சொன்னால் பதிவு போட மாட்டிங்களோ சார்! . அப்ப சரி.

பிடிக்க வில்லை!

எனக்கு பிடிக்கவில்லை, நண்பனுக்கு பிடிகவில்லை, ஹாசிமுக்கு பிடிக்கவில்லை, அஹ்மதுக்கு பிடிக்கவில்ல்லை, பானுவுக்கும் பிடிக்கவில்லையா..

மொத்தத்தில் யாருக்கும் பிடிக்கவில்லையாம்!

பதிவு ஒழுங்கா வந்து போடாவிட்டால் எங்களுக்கு பிடிக்காததெல்லாம் உங்களுக்கு பிடிச்சிருமாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 15:07

Nisha wrote:
ahmad78 wrote:இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.

சுட்டிக்காட்டினால் மாறிடும்.

ம்ம், முதலல் தனி மடல்ல சொல்லிட்டேன், வேலை நடுவில் அவசரமாக தட்டச்சிடுவதனால் மட்டுமல்ல  பேச்சு வழக்கிலும் இந்த ழ, ள. ற் ர  உண்டு என நான் நன்கு அறிந்திருப்பதால் கொஞ்சம் நச்சென புரிய வைக்கலாம்னு  இங்கே சொல்லிட்டேன்.

இன்று முதல்  இந்த ள மேலிருக்கும் அன்பு ழ மேலும் வரட்டுமே.. !

என்ன செய்வது பூனையின் வாலை நிமிர்த்தத்தான் முடியாமல் போய்விட்டதே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 15:10

பூனையா!

ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன நாய்க்குட்டி கூட இல்லை. ..

மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by நண்பன் Mon 19 May 2014 - 15:43

Nisha wrote:
ahmad78 wrote:இந்த குறை நிறைய பேருக்கு இருக்கு நிஷா.

சுட்டிக்காட்டினால் மாறிடும்.

ம்ம், முதலல் தனி மடல்ல சொல்லிட்டேன், வேலை நடுவில் அவசரமாக தட்டச்சிடுவதனால் மட்டுமல்ல  பேச்சு வழக்கிலும் இந்த ழ, ள. ற் ர  உண்டு என நான் நன்கு அறிந்திருப்பதால் கொஞ்சம் நச்சென புரிய வைக்கலாம்னு  இங்கே சொல்லிட்டேன்.

இன்று முதல்  இந்த ள மேலிருக்கும் அன்பு ழ மேலும் வரட்டுமே.. !

அப்படியே ஆகட்டும் அக்கா நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 15:46

Nisha wrote:பூனையா!

ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன  நாய்க்குட்டி கூட இல்லை. ..

மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 15:47

நண்பன் நல்ல பிள்ளையென மெய்ப்பிக்கிறிங்க.

ம்ம்ம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by நண்பன் Mon 19 May 2014 - 15:50

பாயிஸ் wrote:
Nisha wrote:பூனையா!

ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன  நாய்க்குட்டி கூட இல்லை. ..

மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்
அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 15:56

நண்பன் wrote:

என்னமோ சொல்வாங்கல்ல. குப்புற விழுந்தாலும் மண்ணைகும்பிட விழுந்தேன்னு அவர் சமாளிக்கின்றார். நீங்கள் மாத்தி யோசி என அவரை ஏத்தி விடுகின்றீர்களா நண்பன். (_  (_ 

ஆமாம் தெரியாமல் கேட்கிறேன்.. பூனைக்கு நாயைப்போல் னிமிர்த்த முடியாத சுருண்ட நீண்ட வால் இருக்குதா...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by நண்பன் Mon 19 May 2014 - 16:00

ஐயோ அக்கா அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாது அதான் இப்படி கேட்டுப்புட்டியல் அவர் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவார்
அவர் வேண்டும் என்றுதான் உங்களைக் குழப்பத்தான் அப்படி சொன்னார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 16:07

அது சரி!

ஏற்க்னவே நான் குழம்பித்தான் இருக்கின்றேன்.  இவர் புதுசாக வந்து என்னத்தை குழப்புறதாம்.
ஒழுங்காக நிம்மதியாக இருந்த என்னை குழப்பும் பணியை இன்னொரு புண்ணியவான் செய்து முடிந்து விட்டாராககும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 16:10

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
Nisha wrote:பூனையா!

ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன  நாய்க்குட்டி கூட இல்லை. ..

மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்
அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_ 

என்னமோ சொல்வாங்கல்ல. குப்புற விழுந்தாலும் மண்ணைகும்பிட விழுந்தேன்னு அவர் சமாளிக்கின்றார்.  நீங்கள் மாத்தி யோசி என அவரை ஏத்தி விடுகின்றீர்களா நண்பன். (_  (_ 

ஆமாம் தெரியாமல் கேட்கிறேன்.. பூனைக்கு நாயைப்போல் னிமிர்த்த முடியாத சுருண்ட நீண்ட வால் இருக்குதா...
ஐயோ அக்கா அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாது அதான் இப்படி கேட்டுப்புட்டியல் அவர் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவார்
அவர் வேண்டும் என்றுதான் உங்களைக் குழப்பத்தான் அப்படி சொன்னார்
அக்கா காணவில்லை போல் பூனைக்கும் வால் நீண்டும் சுருண்டும் உள்ளதுதான் சரி அத விடுங்க புலிக்கு நீண்டு கடைசில் சுருண்டு இருக்குத்தானே அதுக்குக் கிட்ட போகத்தான் முடியுமா இல்ல நிமிர்த்தத்தான் முடியுமா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 16:14

Nisha wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
Nisha wrote:பூனையா!

ஹலோ சார்.. அது பூனை இல்லை நாய்.. நாய் வால் தான் நிமிர்த்த முடியாது. நீங்க ஒன்றும் நாய் என்ன  நாய்க்குட்டி கூட இல்லை. ..

மனித இனம்தானே... திருந்துங்க. திருத்துங்க. திருந்தலாம். திருந்தணும்.. இல்லை நடக்கிறதே வேற.. அதுக்காகபதிவு போடாமல் மட்டும் இருக்க கூடாது. பதிவும் போடணும்.
அதுதான் நாய் எங்கிறது யாவரும் அறிந்த விடையம்தானே இருந்தபோதிலும் பூனையின் வாலை உங்களால் நிமிர்த்த முடியுமோ எவனோ ஒருவன் என்றோ சொன்னதை நாமும் இன்றுவரைக்கும் நாய் என்றிருக்காமல் மாதியோசிப்போமே. அதுக்காக மரபுகளை மாத்த முடியுமா அப்படி இப்படி என்று பெரிசா எதையும் கேட்க வேண்டாம்
அடடா அடடா மாத்தியோசிச்சி விட்டீர்கள் பாயிஸ் *_ *_ 

என்னமோ சொல்வாங்கல்ல. குப்புற விழுந்தாலும் மண்ணைகும்பிட விழுந்தேன்னு அவர் சமாளிக்கின்றார்.  நீங்கள் மாத்தி யோசி என அவரை ஏத்தி விடுகின்றீர்களா நண்பன். (_  (_ 

ஆமாம் தெரியாமல் கேட்கிறேன்.. பூனைக்கு நாயைப்போல் னிமிர்த்த முடியாத சுருண்ட நீண்ட வால் இருக்குதா...
குப்புற விழுகிறது இது கராட்டியிலையே சிறப்பான 16வது கராட்டி ஆயிடிச்சே அதையா நான் செய்திருக்கிறேன் நல்லது நல்லதுதான் செய்திருக்கிறேன் பெருமையாகவுள்ளது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 16:18

பூனை இப்ப புலியாகி விட்டது.

ஹாஹா! குப்புற விழுந்தாலும் கராட்டியில் பயிற்சி எடுக்க விழுந்தேனு சொல்லி தப்பிக்கலாம்னு இன்னொரு ஐடியா கொடுத்த பாயிஸ் வாழ்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by றஸ்ஸாக் Mon 19 May 2014 - 17:10

உங்கள் அன்புக்கு நன்றி  .....
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by நண்பன் Mon 19 May 2014 - 17:13

றஸ்ஸாக் wrote:உங்கள் அன்புக்கு நன்றி  .....
ஹலோ சாரே சுகம்தன்னே தொடர்ந்து வர வில்லை என்றால் அம்பு வம்பாக மாறி விடும்  (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Nisha Mon 19 May 2014 - 23:57

றஸ்ஸாக் wrote:உங்கள் அன்புக்கு நன்றி  .....

நன்றிக்கு நன்றி,

என்னாச்சுது! பதிவுகள் இடமுடியாமல் போனதேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by றஸ்ஸாக் Thu 22 May 2014 - 17:01

சிறிது வேலைப்பளு இனி வரும் காலங்களில் வந்து சந்திக்கின்றேன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by நண்பன் Thu 22 May 2014 - 17:09

வாருங்கள் ரஸ்காக் எப்படி உள்ளீர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

றஸ்ஸாக் & பாயிஸ்  சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம் Empty Re: றஸ்ஸாக் & பாயிஸ் சேனை வந்து பதிவு போடாமல் போவதேனாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum