Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகிலேயே அதிகுள்ளமானவர் : பிலிப்பைன்ஸில் உலக சாதனை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகிலேயே அதிகுள்ளமானவர் : பிலிப்பைன்ஸில் உலக சாதனை
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பொலோவிங்
என்பவர் உலகிலேயே அதி குள்ளமானவர் என கின்னஸ் புத்தகத்தில்
பதியப்பட்டுள்ளார். இவரது பிறந்தநாள் விழாவின் போது இது
அறிவிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சம்.
கின்னஸ் சாதனைப் படைத்த இவருக்கு தற்பொழுது 18 வயது. ஜன்ரி பொலோவிங் 59.93
சென்ரி மீற்றர் அல்லது 23.6 அங்குலம் உயரம் உடையவர் எனக் கூறப்படுகிறது.
இவரது 12 ஆவது வயதில், இவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக பொலோவிங்கின்
தந்தையார் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கின்னஸ் சாதனைப் படைத்த நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திரா தாப்பா
மகாரை விடவும் பொலோவிங் 7 சென்ரி மீற்றர் உயரம் குறைந்தவர் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு நடக்கவும், நிற்கவும் பல சிரமங்கள் இருந்தாலும் அயலவர பெரிதும் இவருக்கு உதவிபுரிவதாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டேனோ தீவில் அமைந்துள்ள
சின்டேன்கன் எனும் பகுதியில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு உறவினர்கள்
மற்றும் நண்பர்கள் ஒன்றாகக் கூடியிருந்த வேளை, உலகிலேயே அதி குள்ளமானவர்
இவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நலன்விரும்பிகளும், அரசியல்வாதிகளும் இவருக்கும் இவரது
குடும்பத்தினருக்கும் பண உதவிகள் செய்ததாக AFP செய்தி நிறவனம்
தெரிவிக்கின்றது.
மேலும் பொலோவிங்கின் தந்தையார் இவரைப்பற்றி தெரிவிக்கையில்,
'இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். இவர் இவ்வாறு குள்ளமாக காணப்படுவதற்கான
காரணம் வைத்தியர்களால் இதுவரை கண்டறியப்படவில்லை. இவருடன் பிறந்த ஏனைய
சகோதரர்கள் மூவரும் சாதாரண உயரமுடையவர்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
இவரிற்கு உதவிய அனைத்து நெஞ்சங்களிற்கும் பொலோவிங்கின் தந்தையார் நன்றி தெரிவித்துள்ளார்.

Re: உலகிலேயே அதிகுள்ளமானவர் : பிலிப்பைன்ஸில் உலக சாதனை
கின்னஸ் சானை என்றாலும் மனதுக்கு கவலையாகவே உள்ளது தகவல் பகிர்வுக்கு நன்றி சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்; பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு
» பிலிப்பைன்ஸில் நாணய சுழற்சியில் மேயர் தேர்வு
» பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்தது : சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி
» பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்
» பிலிப்பைன்ஸில் சிறைச்சாலை மீது தாக்குதல்; மூவர் பலி, 15 பேர் காயம்
» பிலிப்பைன்ஸில் நாணய சுழற்சியில் மேயர் தேர்வு
» பிலிப்பைன்ஸில் எரிமலை வெடித்தது : சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி
» பிலிப்பைன்ஸில் எரிமலை குமுறியது: இரண்டாயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்
» பிலிப்பைன்ஸில் சிறைச்சாலை மீது தாக்குதல்; மூவர் பலி, 15 பேர் காயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum