Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு கொங்கிரஸ் அனுமதி தேவையில்லை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

வெள்ளை மாளிகை விளக்கம்
லிபியா மீதான இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க கொங்கிரஸ் சபையிடம் அனுமதி பெறவேண்டிய தேவை இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கொங்கிரஸ் சபைக்கு விளக்கம் அளிக்கும் முகமாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள 32 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி ஒபாமா லிபியா மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுத்தது சட்ட விதிகளுக்கு அமைவாகவே எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 1973ம் ஆம் ஆண்டு யுத்தம் தொடர்பான சட்ட விதியின்படி அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்துவது குறித்து 60 நாட்களுக்குள் அந்நாட்டு கொங்கிரஸ் சபையில் அனுமதி பெறவேண்டும். இதனடிப்படையில் வெள்ளை மாளிகை லிபியாவில் அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்தியது குறித்து கொங்கிரஸ் சபைக்கு விளக்கமளிக்க வேண்டும் என சபாநாயகர் ஜோன் பொஹ்னர் உத்தரவிட்டிருந்தார். இன்றைய தினத்திற்குள் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் கொங்கிரஸ் சபை கெடு விதித்திருந்தது.
லிபியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை முன்னெடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 90 நாட்கள் பூர்த்தியாகிறது. இதனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு 60 நாட்கள் பூர்த்தியான கடந்த மே 20 ஆம் திகதி முதல் ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க சட்டத்தை மீறி செயற்படுவதாக கொங்கிரஸ் சபை குற்றம்சாட்டி இருந்தது.
இந்திலையிலேயே வெள்ளை மாளிகை லிபிய இராணுவ நடவடிக்கை குறித்து 32 பக்க விளக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இதில் லிபியா மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா நேட்டோவுக்கு உதவியாகவே செயற்படுகிறது என்றும் அது நேரடியாக செயற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது 1973 அமெரிக்க யுத்தம் தொடர்பான விதியை மீறும் செயல் அல்ல எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, லிபியாவில் இடம்பெறும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக கடந்த ஜூன் 3 ஆம் திகதி வரை 800 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளதாகவும் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மொத்த செலவீனமாக 1.1 பில்லியன் டொலர் வரை செல்லும் என கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளைமாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» சிரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம்
» கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம்
» எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» சிரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம்
» கிரிஸ் சிக்கன நடவடிக்கைக்கு வாக்கெடுப்பு; பிரான்ஸ், ஜெர்மனி குழப்பம்
» எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum