சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை! Khan11

சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!

Go down

சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை! Empty சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!

Post by veel Wed 25 May 2011 - 23:06

சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!

கொழும்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு மே 31 தொடக்கம் ஜூன் 2 வரை நடத்தவிருக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் அனுபவங்கள் பற்றிய கருத்தரங்கிற்கு செல்லும் வழியில் சீன நாட்டு இராணுவத்தின் பிரதி தளபதி ஜெனரல் மாஷியாசென் புதுடில்லியில் ஒரு நாள் தங்கி நின்று இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திப்பதற்கு இந்தியா அனுமதிக்கவில்லை.
சீன இராணுவ உயர் அதிகாரி இது தொடர்பாக விடுத்த கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி நிராகரித்து விட்டார் என்று ஐஏஎன்எஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அக்காலத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தான், ஜேர்மன் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அன்டனி தெரிவித்ததாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளருடன் மே 30,31 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தை நடத்துகின்றார். அதன் பின்னர் ஜேர்மன் பாதுகாப்பு செயலாளரைச் சந்திக்கின்றார். ஜேர்மன் நாட்டுத் தலைவர் மே 31 ஆம் திகதி இந்தியா வருகின்றார் . அதன் பின்னர் ஆப்கனிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஜூன் முதலாம் திகதி விஜயம் செய்கின்றார்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி
» ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை
» லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு கொங்கிரஸ் அனுமதி தேவையில்லை
» வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி
» ‘ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum